MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பட்டு புடவையில் தேவதை போல் இருக்கும் மிஷ்கின் மகள்? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. வைரல் போட்டோஸ்!

பட்டு புடவையில் தேவதை போல் இருக்கும் மிஷ்கின் மகள்? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகு.. வைரல் போட்டோஸ்!

இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய மகளுடன் எடுத்து கொண்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 16 2024, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

'சித்திரம் பேசுதடி'  திரைப்படத்தின் மூலம், கடந்த 2006 ஆம் ஆண்டு  இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தன்னுடைய முதல் படத்திலிருந்து சிறப்பான கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மிஷ்கின், 2008 ஆம் ஆண்டு 'அஞ்சாதே' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் இயக்குனர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Actor Mysskin

Actor Mysskin

இந்தத் திரைப்படம் திரில்லர் பாணியில், எடுக்கப்பட்டிருந்தது. மேலும்  சிறந்த இயக்குனர் காண ஃபிலிம் ஃபார் விருதை வாங்கியது மட்டும் இன்றி, பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. பின்னர் 'நந்தலாலா' என்கிற படத்தை இயக்கிய மிஸ்கின், அந்த படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான சில விருதுகளை பெற்றார்.

சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி, உள்ளிட்ட பல பிரபலங்களினின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்!
 

36
Director Mysskin

Director Mysskin

அடுத்தடுத்து இவர் இயக்கிய யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ, போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
 

46
Director Mysskin

Director Mysskin

சமீப காலமாக இயக்குனராகம் மட்டுமின்றி நடிகராகவும் கோலிவுட் திரையுலகில் கலக்கி வரும் மிஷ்கின், மீண்டும் திரைப்படம் இயக்குவதில்  கவனம் செலுத்த துவங்கியுள்ளார். ஆண்ட்ரியாவை வைத்து இவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம், சில சர்சைகளால் இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில்.. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதை போல் விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்கிற படத்தையும் எழுதி இயக்கி வருகிறார்.

Kanguva 2nd Look: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா! பொங்கலை மெர்சல் செய்த 'கங்குவா' படத்தின் செகண்ட் லுக்!
 

56

நடிப்பு இயக்கம் என்பதை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், என பன்முகத் திறமையோடு விளங்கும் மிஷ்கின்... தமிழ் சினிமாவில் தற்போதைய சென்சேஷனல் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் முதல் முறையாக தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

66

இந்தப் புகைப்படம் பொங்கலை முன்னிட்டு கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் மிஷ்கினின் மகள் ஆரஞ்சு நிற பட்டுப்புடவையில் க்யூட் தேவதை போல் உள்ளதாகவும், சினிமா ஹீரோயின்களுக்கே  டஃப் கொடுக்கும் விதத்தில் இவரது தோற்றம் உள்ளதாக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இவர் உண்மையில் மிஷ்கின் மகள் தானா அல்லது ரசிகையா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினருக்கு பொங்கல் ட்ரீட் வைத்த கமல்ஹாசன்! வைரல் போட்டோஸ்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved