MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. யோகாவில் ஆர்வம் காட்டும் நடிகைகள் லிஸ்ட் இதோ!

சமந்தா முதல் கீர்த்தி சுரேஷ் வரை.. யோகாவில் ஆர்வம் காட்டும் நடிகைகள் லிஸ்ட் இதோ!

பல முக்கிய தென்னிந்திய நடிகைகள் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, தங்களது ஒர்கவுட் ரொட்டினில் யோகாவையும் சேர்த்து உள்ளனர். அவர்களை குறித்த பார்வை இங்கே..

1 Min read
Kalai Selvi
Published : Jun 18 2024, 12:51 PM IST| Updated : Jun 18 2024, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மன அழுத்தம், இதய பிரச்சினைகள், உடல் எடை குறைப்பு மற்றும் பிற உடல் நல தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. யோகாவை தங்களது தங்களது ஒர்கவுட் ரொட்டினில்  சேர்த்த பல முக்கிய தென்னிந்திய நடிகைகள் இங்கே..

25

சமந்தா: தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் ஒரு பிட்னஸ் ஆர்வலர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. இவர் தனது பிட்னஸ் ரொட்டினில் யோகாவையும் வைத்துள்ளார். இது தொடர்பாக இவரது பல சோசியல் மீடியாக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

35

ரகுல் பிரீத் சிங்: நடிகை ரகுல் பிரீத் சிங் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சியை தவிர, யோகாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் சில கடினமான ஆசனங்களை கூட செய்வாராம்.

இதையும் படிங்க: உத்தன் பிரிஸ்தாசனம் அல்லது பல்லி போஸ் செய்வது? எப்படி? அதன் பயன் என்ன?

45

ஹன்சிகா மோத்வானி: நடிகை நடிகை ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சியுடன் யோகாவும் செய்து வந்தாராம். இதன் மூலம் அவர் ஆரோக்கியமான உடல் வடிவமைப்பை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:  Yoga : ஈவினிங் டைம்ல யோகா செய்யலாமா..? அது நல்லதா..?

55

கீர்த்தி சுரேஷ்: தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் யோகாசனம் செய்வதில் மிகவும் தீவிரமானவர். இவர் தனது யோகா சம்பந்தமான புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலை பக்கத்தில் பகிர்ந்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
யோகா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved