MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Salaar: தமிழ்நாட்டில் படு தோல்வி.! உலக அளவில் வசூலை வாரி குவித்த 'சலார்'.. சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு!

Salaar: தமிழ்நாட்டில் படு தோல்வி.! உலக அளவில் வசூலை வாரி குவித்த 'சலார்'.. சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு!

பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டியை இன்று படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 08 2024, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக அறியப்படும், பிரபாஸ்... இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததோடு, பிரபாஸை உலக அளவில் பிரபலமாக்கியது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர், பிக் பட்ஜெட் நாயகனாக அவதாரம் எடுத்த பிரபாஸ் தொடர்ந்து 300 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கப்பட்ட படங்களில் தான் நடித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ஆதி புருஷ், ராதே ஷியாம் ஆகிய மூன்று படங்களும் படு தோல்வியை சந்தித்து பல்வேறு ட்ரோல்களுக்கும் ஆளானது.

சென்னையில் இருந்தும் 'கலைஞர் 100' விழாவில் கலந்து கொள்ளாத விஜய் - அஜித்! காரணம் கமல் - ரஜினியா?
 

35

படம் மோசமான பிளாப் என்றாலும், இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்ததால்... தன்னுடைய சம்பள விஷயத்திலும் செம்ம கறாராக இருந்தார். அதன்படி ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடிக்கு குறைவில்லாமல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பிரிதிவிராஜ் நடிப்பில் வெளியான 'சலார்' திரைப்படம் வெளியானது.

45

இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், ஒரு சில ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்... பிரபாஸின் ஆக்ஷனை ரசிக்கும் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது. தமிழகத்தில் 10 கோடிக்கும் குறைவாகவே இப்படம் வசூல் செய்த நிலையில்.. உலக அளவில் 620 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 

Ajith Family: கியூட் ஹீரோயின் போல் இருக்கும் அனோஷ்கா! மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நட்சத்திர ஓட்டலில் அஜித்!

55

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி மகிழ்ந்துள்ளது. இந்த சக்ஸஸ் பார்ட்டியில், இயக்குனர் பிரஷாந்த் நீல், நடிகர் பிரபாஸ், ப்ரித்திவிராஜ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரபாஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved