MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?

ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜாம்நகரில் இருந்து கிளம்பும்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய கருத்துகளையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 04 2024, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth and family

Rajinikanth and family

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதில்... நடைபெற்ற உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
 

24
rajinikanth

rajinikanth

தொடர்ந்து 3 நாட்கள் நடந்த இந்த கொண்டாட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே... இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்திருந்த பிரபலங்கள், இன்று தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இன்று சென்னை திரும்பியுள்ளார்.

Soundarya: டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா! யாரு தெரியுமா.. அந்த பிரபலம்!

34
rajinikanth

rajinikanth

மேலும் கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து பேசிய அவர், நிதா மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கான செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக திட்டமிட்டு செயல்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது என பிரமித்து போய் கூறினார். அதே போல் விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியினருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமைய தனது மனமார்ந்த வாழ்த்துகளை ரஜினிகாந்த்.
 

44
rajinikanth

rajinikanth

அதே போல் விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியினருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமைய தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Cook With Comali: குக் வித் கோமாளி சீசன் 5 ஒளிபரப்பாகுறது இனி சந்தேகம் தான் போலயே! அதிரடியாக விலகிய இயக்குனர்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா மெர்ச்சண்ட்
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved