MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Soundarya: டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா! யாரு தெரியுமா.. அந்த பிரபலம்!

Soundarya: டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா! யாரு தெரியுமா.. அந்த பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள், சௌந்தர்யா ரஜினிகாந்த்... எந்த ஹீரோவுடன் நடக்க ஆசை என்பதை வெளிப்படையாக பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

1 Min read
Author : manimegalai a
Published : Mar 04 2024, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Soundarya Rajinikanth

Soundarya Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இரண்டு மகள்களுமே... தந்தையை தொடர்ந்து சினிமாவில் பெண் இயக்குனராக களமிறங்கி கலக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய தந்தையை கேமியோ ரோலில் நடிக்க வைத்து, இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா.
 

24

அதே போல் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தும், இயக்குனரும் - நடிகருமான ராகவா லாரன்ஸை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதை தவிர அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து 'கேங்ஸ்' என்கிற வெப் சீரிஸ் ஒன்றையும் தயாரிக்க உள்ளதாக, கடந்த ஆண்டு அறிவித்தார். இதன் பணிகள் கிட்ட தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

38 வயதில் இரண்டாவது மனைவியாகும் வரலட்சுமி ! வைரலாகும் நிக்கோலய் முதல் மனைவி மற்றும் 15 வயது மகள் புகைப்படம்!

34

திரையுலக பணிகள், கணவர், குடும்பம், குழந்தைகள் என தன்னை பிசியாக வைத்திருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

44

அதாவது சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில், தொகுப்பாளர்... நீங்கள் ஒரு வேலை நடிக்க ஆசைப்பட்டால் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசைப்படுவார்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்த, சௌந்தர்யா தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என கூறினார். இந்த தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.   

Sunaina Ice Meditation: ஐஸ் பாத் ஓகே... இது என்ன ஐஸ் தியானம்? வைரலாகும் நடிகை சுனைனாவின் போட்டோஸ்!!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved