MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • 29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய கமி ரீட்டா! சொந்த சாதனையையே முறியடித்து அசத்தல்!

29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய கமி ரீட்டா! சொந்த சாதனையையே முறியடித்து அசத்தல்!

'எவரெஸ்ட் மேன்' என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா 29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
| Updated : May 12 2024, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kami Rita Sherpa

Kami Rita Sherpa

'எவரெஸ்ட் மேன்' என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா ஞாயிற்றுக்கிழமை காலை 29வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார்.

25
Kami Rita Sherpa

Kami Rita Sherpa

கமி ரீட்டா, அண்மையில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை அடைந்தார். 29வது முறையாக தனது மலையேற்றத்தைத் தொடங்கும் முன் பேசிய ரீட்டா, "சாகர்மாதாவில் (எவரெஸ்ட் சிகரத்தின் நேபாளப் பெயர்) இத்தனை முறை ஏற வேண்டும் என்று திட்டம் ஏதும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

35
Kami Rita Sherpa

Kami Rita Sherpa

செவன் சம்மிட் மலையேற்றத்திற்கு தலைமை தாங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 7:25 மணிக்கு கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார் என நேபாள சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

45
Kami Rita Sherpa

Kami Rita Sherpa

கமி ரீட்டாவின் வெற்றிகரமான 29வது எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு செவன் சம்மிட் ட்ரெக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காமி ரீட்டா காத்மாண்டுவில் இருந்து 28 மலையேறும் குழுவினருடன் தனது பயணத்தைத் தொடங்கினார். அவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டார்.

55
Kami Rita Sherpa

Kami Rita Sherpa

காமி ரீட்டா இப்போது உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் அதிக முறை ஏறியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சோலுகும்புவைச் சேர்ந்த மற்றொரு மலையேற்ற வீரர் பசாங் தாவா ஷெர்பா, கடந்த ஆண்டு 27வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். ஆனால் இந்த பருவத்தில் அவர் மீண்டும் ஏற முயற்சி செய்வாரா என்று நிச்சயமற்றதாகவே உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நள்ளிரவில் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாக். பிரதமர்.. இம்ரான் கானின் நிலை..?
Recommended image2
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
Recommended image3
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved