MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Actor Rangaraj : மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த படம் ரெடி.. கைகோர்க்கும் செம பிஸியான நடிகர் - லேட்டஸ்ட் அப்டேட்!

Actor Rangaraj : மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த படம் ரெடி.. கைகோர்க்கும் செம பிஸியான நடிகர் - லேட்டஸ்ட் அப்டேட்!

Actor Madhampatty Rangaraj : பல ஆண்டுகளாக பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், இப்பொது தனது அடுத்த பட பணிகளை துவங்கவுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 02 2024, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Rangaraj

Rangaraj

சிறு வயது முதலையே சமையல் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக, சமையல் கலைஞராக மாறிய பொறியியல் மாணவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத் தொழிலை எடுத்து மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். அவர் தற்பொழுது மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் தலைவராகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' டீசர் ரெடி! ரிலீஸ் தேதி குறித்து வெளியான அறிவிப்பு!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Madhampatty Rangharaaj

Madhampatty Rangharaaj

தமிழ் மக்களுக்கு ஒரு மிகச்சிறந்த சமையல் கலைஞராக அறிமுகமான இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான "மெஹந்தி சர்க்கஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. 

அது மட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நடிகை கீர்த்தி சுரேஷின் "பென்குயின்" படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

33
Yogi babu

Yogi babu

அண்மையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்த புதிய சீசனில் மூத்த சமையல் கலைஞர் தாமுவுடன் இணைந்து இவர் செயல்பட உள்ளார். இந்த சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். "மிஸ் மேகி" என்கின்ற இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் லதா இயக்க, இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளார். அது மட்டுமல்லாமல் பிரபல நடிகர் யோகி பாபு இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கீர்த்தி பாண்டியன் வீட்டில் நடந்த கொண்டாட்டம்! குடும்பத்தோடு கேக் வெட்டி கொண்டாடிய.. அசோக் செல்வன்! வீடியோ

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved