MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Mammootty : அடுத்த படத்துக்கு ரெடியான மம்மூட்டி.. இயக்கப்போவது யார் தெரியுமா? இணையும் வெறித்தனமான காம்போ!

Mammootty : அடுத்த படத்துக்கு ரெடியான மம்மூட்டி.. இயக்கப்போவது யார் தெரியுமா? இணையும் வெறித்தனமான காம்போ!

Actor Mammootty : இந்திய சினிமாவை பொறுத்த வரை 70 வயதை கடந்தும், இன்றளவும் ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் மம்மூட்டி.

1 Min read
Author : Ansgar R
Published : May 14 2024, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mammootty old movies

Mammootty old movies

கேரளாவில் பிறந்த நடிகர் மம்முட்டிக்கு வயது 73, கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு மெல்ல மெல்ல மலையாள திரை உலகை ஆளத்தொடங்கினர் மம்மூட்டி என்றால் அது மிகையல்ல.

GV Prakash: ஜிவி பிரகாஷ் விவாகரத்து முடிவுக்கு காரணம் சைந்தவி அம்மா தான்! நடந்தது என்ன? வெளியான ஷாக் தகவல்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Mammootty Tamil movies

Mammootty Tamil movies

1980களின் தொடக்கத்தில் இருந்து 1990ம் ஆண்டு முற்பாதி வரை மம்மூட்டி மம்மூட்டி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1983 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 34 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரு நடிகர் தான் மம்மூட்டி.

34
Bramayugam

Bramayugam

அவர் மலையாள திரை உலகில் முன்னணி நாயகனாக வளம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மௌனம் சம்மதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் களம் இறங்கினார். மலையாளம், தமிழ் என்று பாகுபாடு இன்றி இரு மொழி ரசிகர்களும் இவரை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

44
Gautham Vasudev Menon

Gautham Vasudev Menon

இந்நிலையில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள ஒரு படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அந்த படத்தை மம்மூட்டி அவர்களே தயாரிக்க உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Siddharth: அதிதி ராவ் தான் காரணம்! கண் வீங்கும் அளவுக்கு தேம்பி.. தேம்பி அழுத நடிகர் சித்தார்த்! ஏன் தெரியுமா?

About the Author

AR
Ansgar R
கௌதம் வாசுதேவ் மேனன்
மம்முட்டி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved