MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்து... காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் லவ்வர்ஸ் டே போட்டோஸ்

குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்து... காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் லவ்வர்ஸ் டே போட்டோஸ்

நடிகை நயன்தாரா, தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகிற்கு கியூட்டாக புரபோஸ் செய்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2024, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara

Nayanthara

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, கைவசம் அரை டஜன் படங்களுடன் நடித்து வருகிறார். மறுபுறம் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் எல்.ஐ.சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Nayanthara Kids

Nayanthara Kids

நடிகை நயன்தாரா, தற்போது சசிகாந்த் இயக்கிய டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கத்தில் உருவாகும் மண்ணாங்கட்டி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விக்னெஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி படத்திலும் நடிகை நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அறிவிப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... காத்துவாக்குல 3 காதல்! ஏமாற்றிய சிம்பு, பிரபுதேவா... காப்பாற்றிய விக்கி - நயன்தாராவின் ஃபுல் லவ் ஸ்டோரி இதோ

34
Nayanthara sons uyir and ulag

Nayanthara sons uyir and ulag

சினிமாவில் பிசியாக இருந்தாலும் தன் மகன்களுடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருந்து வருகிறார் நயன்தாரா. அவரின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரும் தற்போது மளமளவென வளர்ந்து நடக்கவும் தொடங்கி உள்ளனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா, இன்று காதலர் தின ஸ்பெஷலாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

44
Nayanthara valentines day photos

Nayanthara valentines day photos

அந்த புகைப்படங்களில் மகன்களுக்கு ரோஜா பூ கொடுத்து புரபோஸ் செய்கிறார் நயன். அதை அவரது மகன்கள் ஆசையோடு வாங்கிக்கொண்டு, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்த தருணத்தை போட்டோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் லேடி சூப்பர்ஸ்டார். இந்த காதலர் தினத்தை ஸ்பெஷல் ஆக்கியதற்காக அவர்கள் இருவருக்கும் அந்த பதிவில் நன்றியும் தெரிவித்துள்ளார் நயன்தாரா. அவரின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... குளு குளு வெண்பனி போல... காதலர் தினத்தை வெளிநாட்டில் கொண்டாடும் பிரியா பவானி சங்கர் - வைரலாகும் போட்டோஸ் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved