MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இது தான் நியூ ட்ரெண்டா? மீன் புடிக்கும் வலை போன்ற சேலையில்... மிதமிஞ்சிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!

இது தான் நியூ ட்ரெண்டா? மீன் புடிக்கும் வலை போன்ற சேலையில்... மிதமிஞ்சிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன்!

நடிகை மாளவிகா மோகனன், எக்க சக்க கவர்ச்சியில், நெட்டட் சேலை கட்டி எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 02 2023, 10:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதற்கு தயங்கும் நடிகைகள்... வாய்ப்பு தேடுவதற்காக எடுத்துக்கொள்ளும் போட்டோ ஷூட்டில் எல்லை கடந்த கவர்ச்சியை வாரி இறைக்கிறார்கள்.

29

அந்த வகையில்... பாலிவுட் நடிகைகளையே பீட் செய்யும் அளவுக்கு கவர்ச்சி புயலாக மாறி, பல இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை தாக்கி வருகிறார் மலையாள பையங்கிளியான மாளவிகா மோகனன்.

Simbu: 40 வயதில் காதலில் விழுந்த நடிகர் சிம்பு? இவங்க தான் காதலியா! வெளிநாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்!

39

இவர் மிகவும் ராசியான நடிகை என்று தான் கூற வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என பல நடிகர் - நடிகைகள் தவம் இருக்கும் நிலையில், அசால்டாக தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தார்.

49

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'பேட்ட' படத்தின் மூலம் தான் மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தலைவரின் நண்பனாக நடித்த சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். 

Bigg Boss Elimination: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஜோவிகாவா? விக்ரமா... வெளியான கன்ஃபாம் தகவல்!

59

இதை தொடர்ந்து, தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி நடித்த 'மாஸ்டர்' படத்தில் அம்மணி தான் ஹீரோயின்.

69

இவரின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக எந்த ஒரு அழுத்தம் இல்லை என்றாலும்.. 'மாஸ்டர்' பட நாயகி என்கிற வார்த்தையே இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய வைத்தது. 

Parking Day 1 Collection: நயனுடன் மோதிய ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' பட முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம்!

79

இதை தொடர்ந்து தனுஷுடன் நடித்த மாறன் ஊத்து கொண்டாலும்.... இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தரமான படைப்பாக உருவாகியுள்ள, 'தங்கலான்' படத்தில் காட்டுவாசி பெண் வேடத்தில் நடித்துள்ளார். 

89

தமிழை தாண்டி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் எப்போதுமே செம்ம ஆக்ட்டிவாக இருப்பவர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

99

அந்த வகையில் தற்போது, மாளவிகா மோகனன்... கொசுவலை அல்ல அதையே மிஞ்சும் அளவில் மீன் பிடிக்கும் வலை போன்ற மெல்லிய நெட்டட் சேலையில்... எடுத்து கொண்ட போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved