Divya Bharathi : சிங்கிள் பீஸ் ஆடை.. தொடையழகில் தாராளம் காட்டும் கவர்ச்சி கன்னி திவ்யா பாரதி - ஹாட் பிக்ஸ்!
Actress Divya Bharathi : கோவையில் பிறந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல பல படங்களில் நடித்து பலரின் அபிமான நாயகியாக மாறி வருகிறார் நடிகை திவ்யா பாரதி, அவருக்கு வயது 32.
Divya Bharathi
இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "மதில் மேல் காதல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் திவ்யா பாரதி. தொடர்ச்சியாக இப்பொழுது தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
Actress Divya
குறிப்பாக நடிகர் கதிர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆசை என்கின்ற திரைப்படத்திலும், பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் என்ற திரைப்படத்திலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் திவ்யா பாரதி நடித்து வருகிறார்.
Divya
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யா பாரதி, தற்பொழுது வெளியிட்டுள்ள புதிய போட்டோ சூட் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.