MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thug Life : படப்பிடிப்பில் இணைந்த ஆண்டவர்.. அதிர வைக்கும் லுக்கில் கமல் & சிம்பு - கதையில் மணி வைத்த ட்விஸ்ட்!

Thug Life : படப்பிடிப்பில் இணைந்த ஆண்டவர்.. அதிர வைக்கும் லுக்கில் கமல் & சிம்பு - கதையில் மணி வைத்த ட்விஸ்ட்!

Thug Life Movie : நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள ஒரு வெற்றிக்கூட்டணி தான் உலக நாயகன் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணி.

1 Min read
Author : Ansgar R
Published : May 06 2024, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maniratnam

Maniratnam

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு திரைப்படத்தில் இணைகிறார் என்று கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. மேலும் அப்பிடத்திற்கான படப்பிடிப்பு பணிகளையும் மணிரத்தினம் இவ்வாண்டு துவக்கத்திலேயே ஆரம்பித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இரண்டு நாயகிகளுடன் துருவ் நடிக்கும் 'பைசன் காளமாடன்' படத்தின் பூஜையில் கலந்து கொண்ட விக்ரம்! போட்டோஸ்!

24
Jayam Ravi

Jayam Ravi

முதலில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவிருந்த நிலையில் அவர்கள் கால் சீட் பிரச்சனையால் Thug life படத்திலிருந்து விலகினர். ஆனால் தற்பொழுது அவர்கள் இருவரும் மீண்டும் இப்பட பணிகளில் மீண்டும் விரைவில் இணைய உள்ளனர் என்கின்ற தகவல் அண்மையில் வெளியானது.

34
STR 48

STR 48

ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் சிம்பு, அப்பட பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு, தற்பொழுது மணிரத்தினத்தின் Thug Life பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் தனது அரசியல் பணியில் இருந்த உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், தற்பொழுது Thug Life பட பணிகளில் இணைந்துள்ளார்.

44
Thug Life

Thug Life

இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மகனாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இருவருடைய புகைப்படம் இன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் மணிரத்தினம் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை அபிராமியை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவுள்ளார். நிச்சயம் கமலஹாசனின் மனைவியாகவும் சிம்புவின் அம்மாவாகவும் அபிராமி இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Suriya Daughter Diya: +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சூர்யா - ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்த தியா!

About the Author

AR
Ansgar R
ஜெயம் ரவி
கமல்ஹாசன்
சிலம்பரசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved