MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara: அடம்பிடிக்கும் மகனை.. அன்பால் அமைதியாக்கிய நயன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கியூட் போட்டோஸ்

Nayanthara: அடம்பிடிக்கும் மகனை.. அன்பால் அமைதியாக்கிய நயன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கியூட் போட்டோஸ்

நடிகை நயன்தாரா தன்னுடைய மகனின் செல்ல சேட்டைகளின் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 01 2024, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கடந்த 2015-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'நானும் ரௌடி' தான் படத்தில் நடிக்கும் போது, விக்கியை காதலிக்க துவங்கினார். 6 வருடங்களுக்கு மேல் பிரேக் அப் ஆகாமல் தொடர்ந்த, இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் பச்சை கொடி காட்டியதை அடுத்து, 2022-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் சென்னை ERC, மகாபாலி புறத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. விக்கி - நயன் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
 

24

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, அஜித் மனைவி ஷாலினி, ஷாருக்கான், தொகுப்பாளினி டிடி, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் வாங்கிய நிலையில், திருமண டீசரை மட்டுமே வெளியிட்டது. ஆனால் இதுவரை திருமண வீடியோவை வெளியிடவில்லை. தற்போது வரை இதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்தாரா இயக்குனர் பாலா.. படத்தை விட்டு விலக காரணம் இது தான் நடிகை மமிதா பைஜூ விளக்கம்!
 

34

திருமணம் முடிந்த நான்கே மாதத்தில், இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா... ஒருபுறம் தன்னுடைய திரையுலக பணிகளில் பிசியாக இருந்தாலும், மற்றொருபுறம், குழந்தை, கணவர், குடும்பம் ஆகியவற்றை பொறுப்பாக பார்த்து கொள்ளும் குடும்ப தலைவியாகவும் இருந்து வருகிறார்.

44

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய இரு குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன், தற்போது தன்னுடைய மகனின் செல்ல சேட்டைகளின்... புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். செல்ல மகன் எதையோ கையில் வைத்து கொண்டு அடம் பிடிக்க, அவரை அன்பால் அமைதியாக்கியுள்ளார் நயன்தாரா. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்த கியூட் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் 'அயலான்' பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved