MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிரெண்ட் போல்ட்!

இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த டிரெண்ட் போல்ட்!

இதுதான் நியூசி அணிக்காக விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Jun 16 2024, 05:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
New Zealand, T20 World Cup 2024

New Zealand, T20 World Cup 2024

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரானது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இடம் பெற்ற 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றன. இதில் குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kane Williamson

Kane Williamson

கடைசியாக நாளை நடைபெறும் போட்டியில் பப்புவா நியூ கினி அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் தான் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் டிரெண்ட் போல்ட் முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நியூசி அணிக்காக விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை இது தான் என்று நினைக்கிறேன்.

34
New Zealand Elimination

New Zealand Elimination

நானும், டிம் சவுதியும் இணைந்து அதிக ஓவர்கள் வீசியிருக்கிறோம். பவுலிங்கில் மட்டுமின்றி வெளியிலும் சவுதி தான் தனக்கு சிறந்த நண்பர். இன்னும் சில போட்டிகளில் பவுலிங் செய்வேன் என்று நினைக்கிறேன். ஏற்கனவே நியூசிலாந்து அணியின் சென்ட்ரல் ஒப்பந்தத்தை நிராகரித்த போல்ட், தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறார்.

44
T20 World Cup 2024

T20 World Cup 2024

இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டிலிருந்து டிரெண்ட் போல்ட் தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து விளையாடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved