MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Diwali 2023: நீங்க குண்டா இருக்கீங்களா? நடிகை வித்யூலேகா ஸ்டைலில் மாடர்ன் லுக்கில் இந்த தீபாவளியை ஜமாய்ங்க!

Diwali 2023: நீங்க குண்டா இருக்கீங்களா? நடிகை வித்யூலேகா ஸ்டைலில் மாடர்ன் லுக்கில் இந்த தீபாவளியை ஜமாய்ங்க!

குண்டாக இருப்பவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 03 2023, 10:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தீபாவளி என்றாலே பட்டாசு, டிரஸ், ஸ்வீட்ஸ், கோவில், என குடும்பமே கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் ஆழ்த்துவிடுவார்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

வீட்டில் உள்ள குட்டீஸ்கள் ஆர்வம் பட்டாசு மீது இருந்தாலும், இளம் பெண்களுக்கு மற்றவர்களை விட வித்தியாசமான டிரஸ் அணிய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

சந்தானம் சன் டிவி சீரியல் நாயகியுடன் ஜோடி சேர்ந்துள்ள.. 80-ஸ் பில்டப் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

38

ஒல்லியாக, இருக்கும் பெங்களுக்கு ஓரளவு அணைத்து விதமான ட்ரெஸ்களும் சூட் ஆகும் என்றாலும், குண்டாக இருப்பவர்கள் தங்கள் ட்ரெஸ்ஸிங்கில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

48

 காரணம் குண்டாக இருக்கும் தங்களை ஒல்லியாக காட்டக்கூடிய விதத்தில் டிரஸ் அணியவே அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலருக்கு எந்தெந்த உடைகள் நம்பை ஒல்லியாக காட்டும் என்பது தெரியாது.

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் நடிக்க இருந்தது இவரா? 23 லீக்கான தகவல்!

58

அதே போல் மாடர்ன் டிரஸ் அணிய விரும்பும் பெண்கள் கூட, எப்படிப்பட்ட உடைகளை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பி தவிப்பது உண்டு.

68

இப்படி பட்டவர்கள், நடிகை வித்யூலேகாவின் பேஷன் ஸ்டைலை ஃபாலோ செய்து... உங்களுக்கு எப்படி பட்ட டிரஸ் செட்டாகும் என்பதை பார்த்து கூட தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

78

குட்டையான டாப் அணிவதை விட... லாங் டாப் மற்றும் கழுத்து தெரியாதது போல் உங்கள் சல்வார் மற்றும் பிளவுஸ் இருந்தால் அது உங்களை ஒல்லியாக காட்டும். காலர் வைத்த உடைகளும் குண்டாக இருப்பவர்களுக்கு மேலும் அழகாக்கும்.

88

மாடர்ன் டிரஸ் அணியும் போது, நீங்கள் போடும் உடை ஸ்லீவ் லெஸ்சாக இருக்க கூடாது. அது உங்களின் பப்பி தோற்றத்தை அப்படியே வெளிப்படுத்தும். அதே போல் உங்களின் ஹேர் ஸ்டைலிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினார் உங்களை அழகிலும், ஸ்டைலிலும் அடிச்சிக்க முடியாது கேள்ஸ்...

Yashika Aannand: கல் சிலை முன்... கிளாமர் டால் போல் அதிரி புதிரி கவர்ச்சி காட்டும் யாஷிகா! சூடான ரசிகர்கள்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved