MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Madha Gaja Raja : 11 வருஷம் ஆச்சு.. விஷாலின் "மதகஜராஜா" இன்னும் ரிலீஸ் ஆகாதது ஏன்? சுந்தர் சி விளக்கம்!

Madha Gaja Raja : 11 வருஷம் ஆச்சு.. விஷாலின் "மதகஜராஜா" இன்னும் ரிலீஸ் ஆகாதது ஏன்? சுந்தர் சி விளக்கம்!

Sundar C : கடந்த 2013ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட படம் தான் மதகஜராஜா, இந்த படத்தில் பிரபல நடிகர் விஷால், நடிகைகள் அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

2 Min read
Author : Ansgar R
Published : Apr 02 2024, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sundar c

Sundar c

தமிழ் திரை உலகில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுந்தர் சி. "அருணாச்சலம்", "நாம் இருவர் நமக்கு இருவர்" மற்றும் "அன்பே சிவம்" போன்ற பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஒரு மாபெரும் இயக்குனர் அவர். 

Can First Look: சன் டிவி பிரபலம் ஆடம்ஸ் இயக்கத்தில் பல முகம் சேர்ந்த ஒருமுகமாய் வெளியான 'கேன்' ஃபர்ஸ்ட் லுக்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
aambala

aambala

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் உருவான "ஆம்பள" என்கின்ற திரைப்படத்தை சுந்தர்சி இயக்கியிருந்தார். அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான "ஆக்சன்" என்ற படத்தையும் சுந்தர் சி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முதலில் விஷாலை வைத்து சுந்தர் சி கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் "மதகஜராஜா". சுமார் 11 ஆண்டுகளாக இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அப்படம் குறித்து சுந்தர் சி-யிடம் கேட்கப்பட்டது.

34
Anjali

Anjali

அப்போது பேசிய அவர் அந்த திரைப்படத்தை எடுத்து முடித்து 11 ஆண்டுகள் ஆகின்றது, இன்றைக்கு அந்த திரைப்படம் வெளியானாலும் அவ்வளவு பெரிய ஹிட் ஆகும். நானும், விஷாலும் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பலமுறை கெஞ்சி கூட கேட்டு விட்டோம், நாங்கள் பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்வதாகவும் கூறினோம்.

44
santhanam

santhanam

ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்கனவே ஒரு படத்தால் ஏற்பட்ட ஒரு இழப்பின் காரணமாக இந்த திரைப்படத்தை இன்றளவும் வெளியிடாமல் இருக்கின்றனர். அவர்களுடைய அலுவலகம் டி நகர் பக்கம் தான் இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் யாராவது என் சார்பாக அவர்களிடம் பேசி அந்த படத்தை வெளியிட சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி. 

Actor Rangaraj : மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த படம் ரெடி.. கைகோர்க்கும் செம பிஸியான நடிகர் - லேட்டஸ்ட் அப்டேட்!

About the Author

AR
Ansgar R
சந்தானம்
சோனு சூத்
விஷால் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved