MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Redin Kingsley Net Worth: படத்துல தான் காமெடி பீஸ்! நிஜத்தில் கோடீஸ்வரர்! இவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

Redin Kingsley Net Worth: படத்துல தான் காமெடி பீஸ்! நிஜத்தில் கோடீஸ்வரர்! இவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ள, பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2023, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி, 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். திரையுலகில் ஒரு டான்சராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், 1998 ஆம் ஆண்டு 'அவள் வருவாளா' படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஒரு பக்கம் தன்னுடைய டான்ஸை பேஷன் ஆக வைத்திருந்தாலும், மற்றொருபுறம் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Super Singer: சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 டைட்டில் வின்னர் இவரா? ஃபைலனலிஸ்ட் அனைவருக்கும் காத்திருந்த சர்பிரைஸ்!

37

இவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் கோடி கணக்கில் இவர் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் தன்னுடைய துறையில் பிசியாக இருந்தாலும், சினிமா என்பது சிறு வயதில் இருந்தே இவருக்கு மிகவும் பிடித்த துறையாக இருந்த நிலையில், 'கோலமாவு கோகிலா' படத்தில் டோனியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

47

இதைத்தொடர்ந்து  LKG, A1, ஜாக்பாட், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், ஜெயில,ர் டிடி ரிட்டன்ஸ், போன்ற முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அடி வாங்கியது மறந்து போச்சா? இதுக்கு பிச்சை எடுக்க சொல்லி இருக்கலாம்.. நயன்தாராவை வெளுத்து வாங்கிய பயில்வான்!

57
Redin Kingsley ties the knot with sangeetha v

Redin Kingsley ties the knot with sangeetha v

2023 ஆம் ஆண்டில் மட்டும், இவர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்திலும் நடித்திருந்தார். படு பிஸியான நடிகராகவும், தொழிலதிபராகவும், வலம் வந்து கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி இன்று மைசூரில் மிகவும் எளிமையான முறையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியும், மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

67

46 வயதில் திருமணம் செய்து கொண்டுள்ள ரெடின் கிங்ஸ்லி  பற்றிய தகவல்களும் தற்போது அதிகம் தேடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் ரெடின் கிங்ஸ்லி பற்றி சமீபத்தில் பேசிய போது, படத்தில் காமெடி பீஸ் என்றாலும் நிஜத்தில் ரெடின் கிங்ஸ்லி ஒரு கோடீஸ்வரர் என தெரிவித்திருந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

அதேபோல் பல தொழிலதிபர்களிடம் இல்லாத வகையில், விலை உயர்ந்த சொகுசு கார்கள் இவரிடம் உள்ளதாகவும் கூறினார். மேலும்  ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு சுமார் 40 முதல் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.  youtube தளங்களில் கூறப்படும் இந்த தகவல் எந்த அளவுக்கு நம்பகத்தமை கொண்டது என்பது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

46 வயதில்.. சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குவியும் வாழ்த்து!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரெடின் கிங்ஸ்லி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved