இதுக்கு சேலை கட்டாமல் போஸ் கொடுத்திருக்கலாம்! கொசுவலை போன்ற புடவையில்.. திகட்டாத கவர்ச்சி காட்டும் லாஸ்லியா!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, தற்போது கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வரும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் செய்தி வாசிப்பாளரான, லாஸ்லியா. நண்பர் ஒருவரின் சிபாரிசு மூலம் கடந்த 2019-ம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இவருக்கு முதல் நாளே ஆர்மி துவங்கி, அமோக வரவேற்பு கொடுத்தனர் தமிழ் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் திறமையாக விளையாடிய லாஸ்லியா, திடீர் என கவினின் காதல் வலையில் சிக்கினார். விளையாட்டை விட, இவர்களின் ரொமான்ஸ் பார்ட் கொஞ்சம் ஓவராகவே காட்டப்பட்ட நிலையில், கவின் - லாஸ்லியா ரசிகர்கள் இவர்களை கவிலியா என கொண்டாடினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிக்பாஸ் ஃப்ரீஸ் டாஸ்கின் போது, லாஸ்லியா அடித்த காதல் கூத்தால் கடுப்பான அவரின் ஃபேமிலி லாஸ்லியாவை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தனர். பெற்றோரை மீறி உள்ளே இருக்கும் போது காதலில் உருகிய இவர், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்... கவின் யார் என்றே தெரியாதது போல நடந்து கொண்டார்.
அதே போல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், ஃபிரெண்ட்ஷிப் படத்தில் கமிட் ஆகி நடித்தார். தற்போது ஓரிரு படங்களில் இவர் நடித்து வந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே எல்லைமீறி கவர்ச்சியை கூட கூச்சமில்லாமல் காட்டி பட வாய்ப்பு தேடி வரும் இவர், தற்போது சல்லடை போன்ற புடவை கட்டி, ஹாட் போஸ் சிலவற்றை இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் சிலர்... இதுக்கு இந்த புடவையை கட்டாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம் என, கலாய்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதக்கது.