MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Malavika Mohanan: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்... சிவப்பு உடையில் கடற்கன்னி போல் அமர்ந்து... மாலு வெளியிட்ட போட்டோஸ்!

Malavika Mohanan: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்... சிவப்பு உடையில் கடற்கன்னி போல் அமர்ந்து... மாலு வெளியிட்ட போட்டோஸ்!

நடிகை மாளவிகா மோகனன், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ஜொலிக்கும் சிவப்பு உடையில்... எடுத்துக்கொண்டால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 19 2023, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Malavika Mohanan Photos

Malavika Mohanan Photos

மிக குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தவர் மாளவிகா மோகனன். தளபதிக்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இந்த மலையாள பைங்கிளி அடுத்தடுத்து, தரமான படங்களை தட்டி தூக்கி வருகிறது.

24
Malavika Mohanan Photos

Malavika Mohanan Photos

அந்த வகையில் இவர் தற்போது, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மலைவாழ் பெண் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவ்வபோது இப்படம் குறித்து வெளியாகும் தகவல், படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Top 5 Actors: நவம்பர் 2023 அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா! Ormax பட்டியல்!

34
Malavika Mohanan Photos

Malavika Mohanan Photos

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளை கடந்து ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன், சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது, தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கவும் மறக்காதவர்.
 

44
Malavika Mohanan Photos

Malavika Mohanan Photos

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாளவிகா மோகனன், சிவப்பு நிற உடையில்... கடல் கன்னி போல் அமர்ந்து, எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

பிரபு மகளை இரண்டாவது திருமணம் செய்ய ஆதிக் போட்ட கண்டீஷன்? 500 கோடி வரதட்சிணை.. பிரபலம் கூறிய தகவல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved