MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Madonna : "இயந்திரங்களுக்கு நடுவில் பூத்த வண்ண பூ".. டக்கர் போஸில் அசத்தும் மடோனா செபாஸ்டியன் - கூல் பிக்ஸ்!

Madonna : "இயந்திரங்களுக்கு நடுவில் பூத்த வண்ண பூ".. டக்கர் போஸில் அசத்தும் மடோனா செபாஸ்டியன் - கூல் பிக்ஸ்!

Actress Madonna Sebastian : கேரளாவில் பிறந்து இப்பொழுது மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தான் மடோனா செபஸ்டின் இறுதியாக தமிழில் லியோ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 03 2024, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Madonna

Madonna

கேரளாவை சேர்ந்த மடோனா செபஸ்டின், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "பிரேமம்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடவுளாக மாறிய விஜயகாந்த்..! மகன் படிப்புக்கு கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஏழை தாய்க்கு பாலா செய்த உதவி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Actress Madonna

Actress Madonna

அதன் பிறகு தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "காதலும் கடந்து போகும்" திரைப்படத்தில் நடித்த மடோனா செபஸ்டின், இறுதியாக தளபதி விஜயின் "லியோ" திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார்.

33
Madonna Sebastian

Madonna Sebastian

தற்பொழுது தமிழில் உருவாகி வரும் "அதிர்ஷ்டசாலி" மற்றும் "ஜாலியோ ஜிம்கானா" உள்ளிட்ட படங்களில் அவர் இப்பொழுது நடித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

விஜய்யின் கடைசி படம்... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் ரெடி - சம்பவம் செய்ய காத்திருக்கும் ஹெச்.வினோத்

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved