MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நம்ம தாமிரபரணி பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எங்கே? எப்படி இருகாங்க தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

நம்ம தாமிரபரணி பானுவை நியாபகம் இருக்கா? இப்போ எங்கே? எப்படி இருகாங்க தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

Actress Muktha : கடந்த 18 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வந்தாலும், மிக குறைவான அளவிலேயே படங்களை நடித்து, மக்கள் மத்தியில் நிறைவான வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பானு இவருடைய இயற்பெயர் முக்தா.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 10 2023, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Bhanu

Actress Bhanu

கேரளத்தை சேர்ந்த இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளியான "தாமிரபரணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் கால்பதித்தார்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு தம்பி.. அவர் அப்போவே அப்படி - பப்லு குழந்தை நட்சத்திரமாக கலக்கிய 5 படங்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bhanu Family

Bhanu Family

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படம் என்றால் அது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆர்யா மற்றும் சந்தானத்தின் "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" என்கின்ற திரைப்படம் தான்.

34
Bhanu Daughter Kanmani

Bhanu Daughter Kanmani

இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "சகுந்தலாவின் காதலன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மும்தா அதன்பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறார்.

44
Muktha

Muktha

மலையாள மொழிகளில் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வரும் முத்தாவிற்கு ஒரு அழகிய மகள் உள்ளார். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நாயகியாக வளம்வந்த முக்தா, தற்பொழுது தனது குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
விஷால் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved