MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு தம்பி.. அவர் அப்போவே அப்படி - பப்லு குழந்தை நட்சத்திரமாக கலக்கிய 5 படங்கள்!

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு தம்பி.. அவர் அப்போவே அப்படி - பப்லு குழந்தை நட்சத்திரமாக கலக்கிய 5 படங்கள்!

Actor Babloo Prithiveeraj : பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜ் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமான ஒரு நடிகர் என்பது நம்மில் பலர் அறிந்த விஷயம் தான். ஆகவே அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹிட்டான சில திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 10 2023, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Prithiveeraj

Prithiveeraj

தனது 6வது வயதில், கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான "நான்கு சுவர்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் பப்லு பிரித்திவிராஜ். இவர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "நீதி" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஒரு திரைப்படம்.

"பசங்கள பத்திரமா இருக்க சொல்லுங்க".. சென்னை வெள்ளம்.. உதவும் Fans - நடிகர் சூர்யா கொடுத்த அட்வைஸ்! Audio இதோ!

23
Babloo Naalai namathe

Babloo Naalai namathe

அதேபோல சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான "டாக்டர் சிவா" என்கின்ற திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். மேலும் 1975 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிக மிகப் பெரிய ஆதரவை பெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் "நாளை நமதே" திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களின் மூன்று சகோதரர்களில் ஒருவராக குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் பப்லு.

33
Babloo Nan Vazhavaipen

Babloo Nan Vazhavaipen

அதேபோல 1976 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசனின் மாபெரும் வெற்றி திரைப்படமான "பாரத விலாஸ்" திரைப்படத்திலும், 1979 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "நான் வாழவைப்பேன்" என்கின்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய தம்பியாக நடித்திருப்பார் அவர். சிறு வயது முதலே மிகப்பெரிய நடிகராக வலம் வந்த அவர் தற்பொழுது தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸை துவங்கியுள்ளார் என்றே கூறலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
எம்.ஜி.ஆர்.
ரஜினிகாந்த்
சிவாஜி கணேசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved