MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kavin : படங்களை அடுக்கும் "ஸ்டார்".. SKவிற்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரோடு கைகோர்க்கும் கவின் - புது அப்டேட்!

Kavin : படங்களை அடுக்கும் "ஸ்டார்".. SKவிற்கு மெகா ஹிட் கொடுத்த இயக்குனரோடு கைகோர்க்கும் கவின் - புது அப்டேட்!

Actor Kavin : திருச்சியில் பிறந்து, சின்னத்திரை நாடகங்கள் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கி, இப்பொழுது வெள்ளித் திரையில் மலர்ந்து வரும் இளம் நாயகனாக மாறியுள்ளார் கவின்.

1 Min read
Author : Ansgar R
Published : May 26 2024, 11:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Saravanan Meenatchi

Saravanan Meenatchi

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் "பீட்ஸா" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் கவின். அதன்பிறகு பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தார்.

Madonna Sebastian : மடோனாவுக்கு என்ன தான் ஆச்சு? பீச்சில் கவர்ச்சி புயலாக மையம் கொண்ட நாயகி - வைரல் வீடியோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
natpunna ennanu theriyuma

natpunna ennanu theriyuma

இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "நட்புன்னா என்னன்னு தெரியுமா" என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கிய கவின் தொடர்ச்சியாக "லிப்ட்", "டாடா" மற்றும் "ஸ்டார்" என்ற மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

34
Bloody Beggar

Bloody Beggar

இந்த நிலையில் தற்பொழுது கவின் நடிப்பில் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில் உருவாகும் "ப்ளடி பேக்கர்", "கிஸ்" மற்றும் "மாஸ்க்" உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் பிசியாக நடித்து வருகின்றார். 

44
ponram

ponram

ஏற்கனவே மூன்று திரைப்படங்களில் கவின் நடித்து வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் இது "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். 

Actress Kaavya : மலர் டீச்சர் போல மயக்கும் அழகு.. வசீகரிக்கும் போஸில் அசத்தும் காவ்யா அறிவுமணி - Latest Pics!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved