'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ஹோம்லியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட லிஜோ மோல்! லேட்டஸ்ட் போட்டோ கேலரி!

First Published 2, Oct 2019, 11:23 AM IST

இரண்டு மூன்று வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும் அதனை வெற்றி படமாக கொடுத்து வருபவர் இயக்குனர் சசி. அதே போல் தான் எழுதும் கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்வது அவருடைய ஒவ்வொரு படங்களுக்கும் கூடுதல் பலத்தை சேர்க்கிறது.

அந்த வகையில் லிவிங்ஸ்டனை வைத்து சொல்லாமலே, விஜய் ஆன்டனியை வைத்து 'பிச்சைக்காரன்' போன்ற படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர். 

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை' இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை லிஜோ மோல் நடித்திருந்தார். அவரின் லட்டெஸ்டேட் போட்டோ கேலரி இதோ...
 

செம்ம மாடர்ன் லுக்

செம்ம மாடர்ன் லுக்

என்ன ஒரு ஸ்டைல்

என்ன ஒரு ஸ்டைல்

சேலையில் தனி அழகு

சேலையில் தனி அழகு

காதோரம் இருக்கும் முடியை சரி செய்கிறாரோ லிஜோ

காதோரம் இருக்கும் முடியை சரி செய்கிறாரோ லிஜோ

காகித பூவின் அழகை ரசிக்கும் இந்த பூ

காகித பூவின் அழகை ரசிக்கும் இந்த பூ

மெல்லிய சிரிப்பு

மெல்லிய சிரிப்பு

மலரே... மலையாள மலரே...

மலரே... மலையாள மலரே...

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே

loader