MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
• Home
• Cinema
• இது என்ன கூத்து?... பட்டுப்புடவையை பாதியாக வெட்டி விட்டு...கால்களை முழுசா காட்டிய குக் வித் கோமாளி பவி...!

இது என்ன கூத்து?... பட்டுப்புடவையை பாதியாக வெட்டி விட்டு...கால்களை முழுசா காட்டிய குக் வித் கோமாளி பவி...!

விஜய் டிவி தொலைக்காட்சியில், சமையல் நிகழ்ச்சியை கூட இவ்வளவு சுவாரஸ்யமாக மாற்ற முடியுமா? என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடையும் கூடுதல் சுவாரஸ்யமாக்கும் அளவிற்கு, இந்த சமையல் போட்டி நடந்து வருகிறது.

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 01 2021, 04:50 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

எனவே பிக்பாஸ், சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, ஆகிய நிகழ்ச்சிகளை போல் இந்த நிகழ்ச்சிக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கடந்த சீசனில் ரம்யாவை விட இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள, பவித்ரா, தர்ஷா, ஆகியோர் இளசுகள் மனதில் அதிகம் இடம்பிடித்துவிட்டனர்.

38

யார் என்றே... தெரியாமல் இருந்த பாவித்த லக்ஷ்மிக்கு குக் வித் கோமாளி மூலம் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

48

சமீபத்தில் கூட, இவருடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி சமூக வலைத்தளம் பக்கம் மூலம் மர்ம நபர் ஒருவர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.

58

அவ்வப்போது தன்னுடைய அசாதனால புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றி வரும் பவித்ரா லட்சுமி, சற்று வித்தியாசமாக நடத்தியுள்ள போட்டோ ஷூட் வேற லெவலில் உள்ளது.

68

அழகு பதுமையாக சிவப்பு நிற பட்டு புடவையில்... ஆடை அலங்காரத்துடன் இருக்கும் பவி, புடவையை மட்டும் பாதி தான் அணிந்துள்ளார்.

78

அழகான பட்டு புடவையை கட்டி... அதனை முட்டிக்கு மேல் கத்தரிக்கோலால் வெட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து... இது என்ன கூத்து என? நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

88

மேலும் பலர், அழகான பட்டு புடவையை இப்படி வேஸ்ட் பண்ணிடீங்களே என... தங்களுடைய எமோஷ்னல் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved