MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 41 வயதில் 3-வது குழந்தைக்கு தாயாக ஆசைப்படும் பிரபல நடிகை! ஏன் தெரியுமா?

41 வயதில் 3-வது குழந்தைக்கு தாயாக ஆசைப்படும் பிரபல நடிகை! ஏன் தெரியுமா?

41 வயதை எட்டியுள்ள, புஷ்பா பட நடிகை அனசூயா 3-ஆவது முறையாக தாயாக தயாராக இருப்பதாக தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2024, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Anasuya Bharadwaj

Anasuya Bharadwaj

பிரபல தெலுங்கு பட நடிகை அனசூயா பரத்வாஜின் திரைப்பட வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம், வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. புஷ்பா 1 திரைப்படத்தில்,  தனலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அதிகம் கவனம் பெற்ற இவர், இரண்டாவது பாகத்திலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மிரட்டி உள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Pushpa 2 movie Actress Anasuya Bharadwaj

Pushpa 2 movie Actress Anasuya Bharadwaj

அனசூயா நடிகையாக மட்டும் இன்றி ஒரு தொகுப்பாளராகவும் மிகவும் பிரபலமானவர். 2013 ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார். இந்த காமெடி நிகழ்ச்சி இவருக்கு குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த சன் டிவி! புதிய ஹீரோயினோடு களமிறங்கும் 'எதிர்நீச்சல் 2' சீரியல்!

38
Anasuya Bharadwaj Anchoring Comedy Show

Anasuya Bharadwaj Anchoring Comedy Show

அதே சமயம் இவர் அணிந்து வரும் ஆடைகள் அதிக அளவிலான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அதனை அனசூயா ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. மேலும், எனக்குப் பிடித்த உடைகளை நான் அணிவேன். எனக்கு வசதியாக இருந்தால் எந்த உடையையும் அணிவேன். என தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். சின்னத்திரை நிகழச்சியில் அறிமுகமாகும் முன்பே... வெள்ளித்திரை படங்களில் அனசூயா நடித்திருந்தாலும், தொகுப்பாளராக மாறியபின்னரே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.
 

48
Anasuya Bharadwaj Tamil upcoming Movies

Anasuya Bharadwaj Tamil upcoming Movies

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஜபர்தஸ்த் நிகழ்ச்சியை அனசூயா தொகுத்து வழங்கி வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு திரைப்படங்களில் பிஸியானதால் சின்னத்திரையில் இருந்து விலகினார். புஷ்பா படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் அனசூயா. அந்த வகையில் தற்போது இவரின் கைவசம், ஃபிளாஷ் பேக் மற்றும் வுல்ப் ஆகிய படங்கள் உள்ளது.

என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அவங்க 2 பேர் தான்! நன்றி மறவாத அட்லீ எமோஷனல் பேச்சு!
 

58
Anasuya Bharadwaj and Vijay Devarakonda Fans Clash

Anasuya Bharadwaj and Vijay Devarakonda Fans Clash

அனசூயா தெலுங்கு திரையுலகில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாகவே பார்க்கப்படுகிறார். இருக்கும் விஜய் தேவரகொண்டா சரிகர்களுக்கும் இடையே நடந்த பிரச்சனை மிகவும் பிரபலம்.

68
Anasuya Bharadwaj Family

Anasuya Bharadwaj Family

41 வயதாகும் அனசூயாவுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில்... மூன்றாவது குழந்தை மீதான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். 

2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!
 

78
Anasuya Bharadwaj Wish to 3rd Baby

Anasuya Bharadwaj Wish to 3rd Baby

இதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அனசுயாவுக்கு ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் மிகவும் பிடிக்குமாம். முதல் குழந்தையே தனக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என நினைத்தார். ஆனால் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் போதும் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட அனசூயாவுக்கு, ஆண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது.
 

88
Anasuya Bharadwaj Girl Baby Wish

Anasuya Bharadwaj Girl Baby Wish

பெண் குழந்தை மீதான ஆசை காரணமாகவே, மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பல நடிகைகள், குழந்தை பெற்று கொள்ளாமல்... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், அனசூயா 41 வயதிலும் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Recommended image2
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image3
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved