சிவகார்த்திகேயன் பட நாயகி 'பிரியங்கா மோகன்' கொள்ளை அழகில் சுண்டி இழுக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

First Published Dec 7, 2019, 10:52 AM IST

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, 'டாக்டர்' திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருப்பவர், தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் புதிய வரவு பிரியங்கா மோகன்.

 

இவரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...