நடிகை ராதிகா ஆப்தே  கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பார், அந்த கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கும் இறங்கி நடிப்பார் என்பது அவரது படத்தை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

பாலிவுட்டில் இவர் இப்படிப்பட்ட படங்களில் நடித்தாலும், கோலிவுட்டில் இவர் நடித்த டோனி, கபாலி ஆகிய படங்களில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் இவர் ஒரு போட்டோ ஷூட்க்கு  போஸ் கொடுத்துள்ளார், அதில் உள்ளாடை மட்டுமே அணிந்து- அவரது உடல் முழுவதும்  தண்ணீரில் முழுமையாக நனைத்தபடி உள்ளது.