ஓடிடி தளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட தளமாக உள்ளது நெட்ஃபிளிக்ஸ். அதில் இந்த ஆண்டு அதிகம்பேர் பார்த்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
திருமணமான பின்னும் சர்ச்சைக்குரிய உறவுகளால் பேசுபொருள் ஆன தென்னிந்திய நடிகர்கள் சிலரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாடகி கெனிஷாவுடன் நெருங்கிப் பழகி வரும் நடிகர் ரவி மோகன், அவருக்காக பல கோடி மதிப்புள்ள பங்களாவை வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Amla Paul Explanation About Pregnancy Marriage : கர்ப்பமாக இருந்த போது திருமணம் செய்து கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை அமலா பால் விளக்கம் கொடுத்துள்ளார். சினிமாவில் நடிகைகளின் வாழ்க்கையானது ஒரே மாதிரியாக இருக்காது.
Raai Laxmi Gym Work Out Photos : ராய் லட்சுமி, திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாத நடிகை. பெயரை மாற்றியும் பலன் இல்லை. ஆனால் கவர்ச்சியில் எப்போதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துபவர்.
Suriya Next Movie Likely to Hit : சூர்யா நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் பெரும்பாலும் தோல்வியை கொடுத்து வரும் நிலையில் ஒரு சாதாரண இயக்குநரால் சூர்யாவிற்கு ஹிட் படத்தை கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கில்லி முதல் லியோ வரை, நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய உதவிய அவரின் 10 முக்கியமான திரைப்படங்கள் இங்கே காணலாம்.
கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அப்படத்தில் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக சாய் பல்லவி மற்றும் நயன்தாரா இருந்த நிலையில், தற்போது அவர்களை முன்னணி நடிகை ஒருவர் முந்தி உள்ளார்.
யூடியூப் பிரபலமும், நடிகருமான ஜிபி முத்துவிற்கு சொந்தமாக உடன்குடியில் உள்ள வீட்டை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.