MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாங்க பிரிஞ்சிட்டோம்.. ஆனா குழந்தை.. சைந்தவி உடனான உறவு குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்!

நாங்க பிரிஞ்சிட்டோம்.. ஆனா குழந்தை.. சைந்தவி உடனான உறவு குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்!

GV Prakash Saindhavi Divorce Daughter Anvi Relationship: ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி, தங்களின் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்ட நிலையில் இப்போது இருவரும் தங்களின் நிலை குறித்துப் பகிர்ந்துள்ளனர்

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 01 2026, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
GV Prakash Saindhavi Divorce Daughter Anvi Relationship
Image Credit : X

GV Prakash Saindhavi Divorce Daughter Anvi Relationship

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி உடனான விவாகரத்து பலரையும் பாதிக்க வைத்தது. ஆனால் அவர்கள் இருவருமே விவாகரத்திற்கு பிறகு நண்பரகள தொடருவோம் என கூறினார்கள்.

26
GV Prakash Saindhavi Divorce Daughter Anvi Relationship Update in Tamil Cinema
Image Credit : YT

GV Prakash Saindhavi Divorce Daughter Anvi Relationship Update in Tamil Cinema

இதனிடையே சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ், தற்போதைய உறவுமுறை குறித்துப் பகிர்ந்துள்ள உருக்கமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 11 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிவதாக அறிவித்திருந்த நிலையில், இந்தப் பிரிவை அவர்கள் எவ்வளவு முதிர்ச்சியுடன் கையாள்கிறார்கள் என்பதை ஜி.வி. பிரகாஷ் கூறினார்.

36
ஜி.வி. பிரகாஷ் மகள் அன்வி
Image Credit : twitter

ஜி.வி. பிரகாஷ் மகள் அன்வி

அவர் கூறுகையில், "சைந்தவி எனது பள்ளித் தோழி. எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தவர். இருவரும் பரஸ்பர விருப்பத்துடன் திருமண உறவில் இணைந்தோம். ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிய முடிவு செய்தோம், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை துளியும் குறையவில்லை. தற்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம், இருப்போம். பிரிந்தாலும் எங்கள் குழந்தையை இருவரும் சேர்ந்து தான் வளர்க்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

46
சைந்தவி ஜி.வி. பிரகாஷ் சமீபத்திய பேட்டி
Image Credit : GV Prakash Kumar

சைந்தவி ஜி.வி. பிரகாஷ் சமீபத்திய பேட்டி

பொதுவாக விவாகரத்து பெற்ற தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கசப்புணர்வுகள் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆனால், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரு 'பெற்றோராக' தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.

56
ஜி.வி. பிரகாஷ் இசை மற்றும் நடிப்பு
Image Credit : our own

ஜி.வி. பிரகாஷ் இசை மற்றும் நடிப்பு

பிரிந்த பிறகு ஒருவரை ஒருவர் பொதுவெளியில் சாடிக்கொள்ளாமல், கண்ணியத்துடன் தங்களது வாழ்க்கையைத் தொடர்வது பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது. ஒரு உறவு முடிவுக்கு வந்தாலும், அந்த உறவின் மூலம் கிடைத்த அழகிய நினைவுகளையும், நட்பையும் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை இவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

66
Saindhavi GV Prakash Interview Tamil
Image Credit : our own

Saindhavi GV Prakash Interview Tamil

ஜி.வி.பிரகாஷ், யூத் படத்தில் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “யூத் படத்தை சம்பளம் வாங்காமல் செய்ததற்கு காரணம் கருணாஸ் தான். அவர் என்னுடைய டார்லிங் படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. கருணாசும் அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகத் தான் நான் யூத் படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்தேன் “ என்றார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து
சைந்தவி
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருடன் எங்கே.. சிக்குவானா சேது? - பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!
Recommended image2
விவாகரத்து டூ விஸ்வரூபம்! சமந்தாவின் 'பீனிக்ஸ்' பயணம்: கன்னட ஸ்டார் துருவா சர்ஜாவுக்கே சவால் விடுவது இதுவா?
Recommended image3
ஷங்கரின் April Fool சம்பவம்... அப்போ அது அமெரிக்கா இல்லையா? உடைந்த ஜீன்ஸ் பட ரகசியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved