Asianet News TamilAsianet News Tamil

Divya Bharti : பிகினி உடையில் கவர்ச்சி குளியல்.... மாலத்தீவில் மஜா பண்ணும் பேச்சிலர் நடிகை - வைரலாகும் வீடியோ

Divya Bharti : படு கவர்ச்சியான ஊதா நிற பிகினி உடை அணிந்து கடலில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் திவ்ய பாரதி.

Bachelor movie Actress Divya Bharti Bikini video viral
Author
Tamil Nadu, First Published Mar 23, 2022, 8:50 AM IST | Last Updated Mar 23, 2022, 8:50 AM IST

மாலத்தீவுக்கு மவுசு

இந்திய திரைப்பிரபலங்களில் சொர்க்க தேசமாக மாறி உள்ளது மாலத்தீவு. பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான பிரபலங்களில் பேவரைட் சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது மாலத்தீவு. இங்கு நடிகர், நடிகைகள் அதிக அளவில் செல்வதற்கு முக்கிய காரணாம் அந்நாட்டு அரசு கொடுக்கும் சலுகைகள் தான். அங்கு சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

பிரபலங்களுக்கு சலுகைகள்

குறிப்பாக நடிகர், நடிகைகளை சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வார்கள். அந்த வகையில் சமூக வலைதளங்களில் உள்ள பாலோவர்கள் எண்ணிக்கையை பொருத்து அங்கு செல்லும் நடிகர், நடிகைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக கோலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் மாலத்தீவுக்கு சென்று வருகின்றனர்.

Bachelor movie Actress Divya Bharti Bikini video viral

மாலத்தீவில் திவ்ய பாரதி

அந்த வகையில், தற்போது புது வரவாக பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி, தனது தோழியுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சென்றதும் நடிகைகள் பாலோ பண்ணும் அதே விஷயத்தை தான் திவ்ய பாரதியும்  செய்து வருகிறார். நேற்று நீச்சல் உடையில் விதவிதமாக புகைப்படங்க எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்திய அவர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிகினி வீடியோ

படு கவர்ச்சியான ஊதா நிற பிகினி உடை அணிந்து கடலில் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திவ்ய பாரதியா இது என ஷாக் ஆகி உள்ளனர். மாலத்தீவில் நடிகை திவ்ய பாரதி பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்.... Divya bharti : பேச்சிலர் நடிகையின் பிகினி அலப்பறை! மாலத்தீவில் செம ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யபாரதி

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhuvi (@bujji5749)

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios