ட்ரெஸ் இருக்கு.. ஆனா இல்ல.. படு செக்ஸியாக வலம் வந்த மலாய்கா அரோரா, தமன்னா! வைரல் வீடியோ..
பாலிவுட் நடிகைகள் மலாய்கா அரோரா மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் தங்கள் கவர்ச்சியான ஆடைகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

பொதுவாக ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது நடிகைகள் வித்தியாசமான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து செல்வது வழக்கம் தான். நடிகைகளின் வித்தியாச உடைகளுக்காக அவ்வபோது ட்ரோல் செய்யப்பட்டும் வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகைகள் மலாய்கா அரோரா மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் தங்கள் கவர்ச்சியான ஆடைகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த இரண்டு பாலிவுட் நடிகைகளும் மிகவும் செக்ஸியான், மெலிதான உடைகளை அணிந்திருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மலாய்கா அரோரா செயின்கள் போடப்பட்ட நீல நிற ஷீயர் கவுனில் அசத்தலாக தோற்றமளித்தார், அதே சமயம் தமன்னா சில்வர் நிற உடையில் அசத்தினார். இவர்களின் ஸ்டைலிஷான உடைகளை பார்த்து வெகுவாக ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் "18 வயதாகும் புதிய நடிகைகளுக்கு மலாய்கா மம்மி டஃப் கொடுக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "தமன்னா, மிகவும் அழகாக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்..
இதற்கிடையில், மலாய்கா அரோரா சமீபத்தில் தனது நீண்டகால காதலரான நடிகர் அர்ஜுன் கபூரை பிரிந்துவிட்டார் என்ற வதந்தியால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இருப்பினும், இருவரும் கூட்டாக பொதுவில் தோன்றியதன் மூலம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
மறுபுறம், தமன்னா பாட்டியா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் வர்மாவுடனான தனது காதலை உறுதிப்படுத்தினார். இந்த ஜோடி லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பில் ஒன்றாக வேலை செய்த போது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். அவ்வப்போது இருவரும் பொதுவெளியிலும் ஒன்றாக காணப்படுகிறது.
விஜய் வர்மா மற்றும் தமன்னா பாட்டியா தங்கள் உறவை உறுதிப்படுத்தியதிலிருந்து, அவர்களின் இயக்கங்கள் பெரும்பாலும் ஊடகங்களால் கண்காணிக்கப்படுகின்றன. சமீபத்தில், இந்தியா டுடே மும்பை கான்க்ளேவில் விஜய் வர்மாவும் இதைப் பற்றி பேசினார், அவர் தமன்னாவுடன் டேட்டிங் செய்யத் தொடங்கியதிலிருந்து ஊடகங்களின் கவனம் எவ்வாறு அதிகரித்தது என்பதைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட் கலர் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..