MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரெட் கலர் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

ரெட் கலர் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது

2 Min read
Author : Ramya s
| Updated : Nov 21 2023, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2005-ம் ஆண்டு சந்த் சா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

28

பின்னர் அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

38

எனினும் இந்த படங்களில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், கல்லூரி படத்தில் நடித்திருந்த தமன்னாவின் நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

48

மேலும் பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றி பெற்ற பாகுபலி 1, பாகுபலி 2 படங்களில் நடித்த தமன்னா தனது நடிப்பின் மூலம் ரசிக்ர்களை ஈர்த்தார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் தமன்னா.

 

 

 

 

58

தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனார் தமன்னா. 

விஜய் திரிஷா லிப்கிஸ் முதல் ரஜினியின் ரெட்ரோ பாடல் வரை... லியோவில் லோகேஷ் வைத்த சர்ப்ரைஸுகள் ஒரு பார்வை
 

68

இதனிடையே வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கினார் தமன்னா. அவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை  தொடர்ந்து ஜீ கர்தா, ஆக்ரி சச் போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். 

78

தற்போது பாந்த்ரா என்ற மலையாள படத்திலும், வேதா என்ற இந்தி படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தமன்னா பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Anitha Vijayakumar: மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. இன்றைய நவராத்திரி ஸ்பெஷல் அனிதா விஜயகுமாரின் அழகிய போட்டோஸ்!
 

88

தற்போது நடிகை தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் ஒன்றாக வேலை செய்யும் போது டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். அதன்பிறகு பல இடங்களுக்கு அவர்கள் ஒன்றாக செல்ல தொடங்கினர். எனினும் அவர்கள் தங்கள் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved