Anitha Vijayakumar: மஞ்சள் நிறமே.. மஞ்சள் நிறமே.. இன்றைய நவராத்திரி ஸ்பெஷல் அனிதா விஜயகுமாரின் அழகிய போட்டோஸ்!
நவராத்திரி ஸ்பெஷலாக, அனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Vijayakumar Daughter Anitha:
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார், கடந்த சில மாதங்களாக, நடிகைகளை பீட் பண்ணும் அழகில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Anitha vijayakumar Latest photos:
விரைவில் இவரின் மகள் தியாவுக்கு திருமணம் ஆக உள்ளது. ஆனால், அனிதா மகளை விட செம்ம ஸ்டைலிஷாகவும், அழகாவும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். இவரை பார்த்து பல ரசிகர்கள் உங்களுக்கு உண்மையிலேயே 50 வயதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Anitha Have 1million Instagram Followers:
அமெரிக்காவில் இருந்து வந்து, சென்னையில் குடியேறியதும்... தான் ஒரு டாக்டர் என்பதை வெளிக்காட்டி கொள்ளாமல், நடிகை போல் அடிக்கடி குடும்ப விசேஷத்தில் எடுத்து கொள்ளும் போட்டோஸ், வெகேஷன் செல்லும் போது எடுத்து கொள்ளும் போடோஸை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
Worship Today Nava Dhurga:
இதை தொடர்ந்து, நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். நவராத்திரியின் 5-ஆவது நாளான இன்று நவ துர்காவின் 5வது வடிவமான ஸ்கந்தமாதாவை பக்தர்கள் பழிப்படுகிறார்கள். அவருக்கு உயர்ந்த நிறமான மஞ்சள், ஒரு துடிப்பான மற்றும் மகிழ்ச்சியான நிறமாகும், இது நேர்மறை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
'லியோ' படம் பார்க்க வந்த ரசிகருக்கு... தியேட்டரில் கால் உடைந்ததால் பரபரப்பு!
Yellow Saree Photos:
எனவே இன்றைய தினம் மஞ்சள் நிற புடவையில் தான் அனிதா விஜயகுமார் மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். இவரது லேட்டஸ்ட் நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D