Tamil News Live today 31 March 2025: Laptop overheating: லேப்டாப் தக தகனு கொதிக்குதா? சூடாவதை தடுக்க சில எளிய வழிகள்
'ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால் வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.