Published : Sep 19, 2022, 07:19 AM ISTUpdated : Sep 19, 2022, 09:25 PM IST

Tamil News live : தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி... திமுவை உதறவிட்ட MLA தமிழ்ச் செல்வன்.

சுருக்கம்

தேசிய அளவில் பாஜக எப்படி வேகமாக வளர்ந்ததோ, அதேபோல தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என மகாராஷ்டிர மாநிலம் சயான் கோலிவாடா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 

Tamil News live : தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி... திமுவை உதறவிட்ட MLA தமிழ்ச் செல்வன்.

09:25 PM (IST) Sep 19

சைகையால் பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு.. காது கேட்கும் கருவியை அனுப்பிய பாஜக - ஆ.ராசா தான் காரணம்.!

திராவிட கழக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

08:47 PM (IST) Sep 19

“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரிசையாக கடும் பின்னடைவு தான் ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

08:19 PM (IST) Sep 19

வெட்டிங் பிளானர் -னா ப்ரோக்கர் தானே?..காபி வித் காதல் அனுபவங்களை கலப்பாகா பகிரும் சுந்தர் சி டீம்

யோகி பாபு தனது கேரக்டர் குறித்து பேசுகையில் மேரேஜ் பிளானர் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது பின்னர் இயக்குனரிடம் கேட்டு புரோக்கர் தானே என தெரிந்து கொண்டேன் என கலகலப்பாக கூறியுள்ளார்.

வெட்டிங் பிளானர் -னா ப்ரோக்கர் தானே?..காபி வித் காதல் அனுபவங்களை கலப்பாகா பகிரும் சுந்தர் சி டீம்

07:40 PM (IST) Sep 19

ராணி எலிசபெத் உடல் எங்கே அடக்கம்? ‘அந்த’ உடையில் வந்த இளவரசர் ஹாரி - அதிர்ச்சியில் அரச குடும்பம்

கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார்.

மேலும் படிக்க

07:35 PM (IST) Sep 19

அமேசான் ப்ரைம் வீடியோவில் கலக்கும் 7 படங்கள் ...லிஸ்ட் இதோ..

அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறந்த 7 படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம் ..

அமேசான் ப்ரைம் வீடியோவில் கலக்கும் 7 படங்கள் ...லிஸ்ட் இதோ..

06:54 PM (IST) Sep 19

சிம்பு படத்தோடு மோதியதால் நொந்து போன இயக்குனர்...புக் மை ஷோவால் கண்ணீர் விட்டு பேட்டி

சிறிய பட்ஜெட் இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வாழ விடுங்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிம்பு படத்தோடு மோதியதால் நொந்து போன இயக்குனர்...புக் மை ஷோவால் கண்ணீர் விட்டு பேட்டி

06:25 PM (IST) Sep 19

ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரியின் மகன்கள்.. சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா மீது வழக்கு? அடுத்தடுத்து அதிர்ச்சி

ஆ.ராசா பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க

05:56 PM (IST) Sep 19

தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..

தற்போது நாயகி குறித்த போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரியங்கா மோகனன் நடிக்கவுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..

05:47 PM (IST) Sep 19

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம்

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

05:45 PM (IST) Sep 19

விமானத்தில் குடிபோதையில் இருந்த முதல்வர்.. உடனே இறக்கிவிடப்பட்டாரா ? முதல்வர் பகவந்த் மான் - பரபரப்பு சம்பவம்

குடிபோதையினால் விமானத்தில் இருந்து முதல்வர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

05:06 PM (IST) Sep 19

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு 2022.. எழுத்து தேர்வு கிடையாது.. எப்படி விண்ணப்பிக்கலாம்..? விவரம் இங்கே

கனரா வங்கி ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

04:52 PM (IST) Sep 19

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுக முக்கிய பிரமுகர் சிக்னல் - அதிர்ச்சியில் எடப்பாடி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி சாத்தியமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க

04:42 PM (IST) Sep 19

நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?

பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?

 

04:18 PM (IST) Sep 19

கவனத்திற்கு !! அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளில் 13 வகை தடுப்பூசிகள்.. அமைச்சர் சொன்ன தகவல்

அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ ஒவ்வொரு புதன்கிழமைகளிலும்‌ அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ உள்பட 11,333 இடங்களில்‌ கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட 13 வகையான தடுப்பூசிகள்‌ செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த தடுப்பூசி முகாம்களில் கர்ப்பிணிகள்‌, பிறந்த குழந்தை முதல்‌ 16 வயது வரையுள்ளவர்களுக்கு போடப்படும் அனைத்து தடுப்பூசியும்‌ செலுத்தப்படும் என்று விளக்கமளித்தார். மேலும் படிக்க

03:46 PM (IST) Sep 19

அதிர்ச்சி !! பள்ளிக்கூடத்திற்கு போக சொன்னதால் விபரீதம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்..

சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார்நகர்‌ பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான சிவகுரு. இவரது மகன் அரசகுரு. அங்குள்ள தனியார்‌ பள்ளியில்‌ 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லமால் இருந்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

03:43 PM (IST) Sep 19

“எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

03:19 PM (IST) Sep 19

தஞ்சை பெரிய கோவிலில் நடக்க இருந்த பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி ரத்து - காரணம் அந்த சென்டிமெண்டா?

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து பொன்னியின் செல்வன் படக்குழு தங்களது புரமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் படிக்க

03:14 PM (IST) Sep 19

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடித்த கரடி.. வெளியான பரபரப்பு CCTV காட்சிகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புகளின் அருகே கரடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

02:50 PM (IST) Sep 19

காதல் மனைவி கடத்தல்; கணவர் கொடுத்த புகாரில் 10 பேர் கைது!!

சங்கரன்கோவிலில் தனது காதல் மனைவியை கடத்தியதாக கூறி கணவர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீது சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க

02:49 PM (IST) Sep 19

அரசு பள்ளி மாணவிகள் கடும் மோதல்.. உள்ளே புகுந்து பெற்றோர்கள் தகராறு.. 4 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு..

புதுச்சேரியில் உள்ள சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டிடம் பழமையானது என்பதால் சீரமைப்பதற்காக அங்கு படித்து வரும் மாணவிகள் அனைவரும் குருசுகுப்பம் பகுதியிலுள்ள என்.கே.சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் படிக்க

02:04 PM (IST) Sep 19

ரஜினி ஆசைப்பட்டு கேட்டும்... பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பளிக்காதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்காதது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், இப்படத்தில் ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி என இரு தரப்பு ரசிகர்களிடமும் மாட்டிக் கொள்ள நேரிடும் என்ற ஒரே காரணத்தால் ரஜினிக்கு நோ சொல்லிவிட்டேன் என கூறினார். ரஜினி இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

01:51 PM (IST) Sep 19

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை தொடரும்.. இன்று மிதமான மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

01:30 PM (IST) Sep 19

செம்பரம்பக்கம் ஏரியில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்த போது விபரீதம்.. நீரில் முழ்கி இருவர் பலி

குன்றத்தூர்‌ அடுத்த தரப்பாக்கம்‌ பகுதியை சேர்ந்த 20 வயதாகும் விக்னேஷ் என்பவர் கார்‌ மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட்ஸ்‌, 12ம்‌ வகுப்பு படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள், இன்று இரு சக்கர வாகனத்தில் செம்பரம்பாக்கம்‌ ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். மேலும் படிக்க

01:29 PM (IST) Sep 19

கே.சி.பழனிசாமி மனு நிராகரிப்பு.. இபிஎஸ் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்..!

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் படிக்க

01:09 PM (IST) Sep 19

பம்பர் ஹிட் அடித்த வெந்து தணிந்தது காடு... நான்கே நாளில் சிம்பு படம் குவித்த மொத்த வசூல் இத்தனை கோடியா?

வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நான்கு நாட்களில் ரூ.35 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இப்படம். விரைவில் இப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்து சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படிக்க

12:27 PM (IST) Sep 19

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யகோரிய மனு.. எஸ்.பி.வேலுமணியை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிய உயர்நீதிமன்றம்.!

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  அவற்றில் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன 

மேலும் படிக்க

12:11 PM (IST) Sep 19

வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா

நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்பட்டாலும், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது அவர் நடித்துள்ள வாத்தி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:07 PM (IST) Sep 19

தமிழகத்தில் அதிகரிக்கும் தீண்டாமை கொடுமை...! திமுக அரசின் மெத்தன போக்கே காரணம்- ஓபிஎஸ் ஆவேசம்

சட்டப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இது தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே என்று சொன்னால் அது மிகையாகாது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..
 

11:50 AM (IST) Sep 19

தேர்வர்களே அலர்ட் !! முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்.. 15 பாடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு..

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இயற்பியல் உள்ளிட்ட 15 பாடங்களுக்கான தற்காலிகத் தெரிவுப்பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க

11:31 AM (IST) Sep 19

படம் ரிலீசாகி 3 நாள் கழிச்சு தான் ரிவ்யூ! தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தீர்மானத்தால் கலக்கத்தில் யூடியூபர்ஸ்

ஒரு படம் ரிலீசானால் அதன் முதல் ஷோ முடிந்ததுமே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. அதைவைத்தே படம் ஓடுமா ஓடாதா என்பதையும் கணித்துவிடும் அளவுக்கு விமர்சனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த விமர்சனங்களால் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயரிப்பாளர்கள் தரப்பில் புகார்களும் எழுந்து வந்தன. மேலும் படிக்க

11:20 AM (IST) Sep 19

ரூ.2.50 லட்சம் மாத சம்பளத்தில் இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும்  பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

11:14 AM (IST) Sep 19

புருஷனை கழற்றிவிட்டு 2 கள்ளக்காதலனை க்ரெக்ட் செய்த பெண்! உல்லாசத்திற்காக போட்டா போட்டி! இறுதியில் நடந்த பகீர்

கள்ளக்காதலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டா போட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார். இதனால், மனவேதனையில் இருந்த வந்த கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் படிக்க

11:14 AM (IST) Sep 19

திமுக துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் முக்கிய பிரமுகர்? அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்.!

கட்சி மேலிடம்  மீதான அதிருப்தியின் காரணமாக, திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:45 AM (IST) Sep 19

பெரிய படங்களை வரிசையாக தட்டித்தூக்கும் உதயநிதி... சர்ச்சைகளை தாண்டி சாதித்த Red Giant-ஸின் சக்சஸ் ஸ்டோரி

2022-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட்ஸ் ராஜ்ஜியம் தான் என சொல்லும் அளவுக்கு மாதத்துக்கு குறைந்தது ஒரு படங்களையாவது அந்நிறுவனம் வெளியீடு செய்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவற்றை ரெட் ஜெயண்ட்ஸ் தான் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

10:39 AM (IST) Sep 19

மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் மோடி கையாண்ட கேமராவில் மூடி இருந்ததா? உண்மையில் நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தொப்பி அணிந்து கேமராவைப் பயன்படுத்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்தில் சீட்டா வகை சிறுத்தைகளை விடுவிக்கும் நிகழ்வின் போது பிரதமர் மோடி மூடி போடப்பட்ட கேமராவுடன் போஸ் கொடுத்ததாக பலர் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் படிக்க

10:29 AM (IST) Sep 19

ரூ.2.50 லட்சம் மாத சம்பளத்தில் இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணி.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும்  பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

10:11 AM (IST) Sep 19

வேட்டியை மடித்து கட்டி கபடி களத்தில் இறங்கிய எச்.ராஜா..! ரைடு சென்று எதிரணியை அவுட் ஆக்கி அசத்தல்

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கபடி போட்டியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். இதனையடுத்து  வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கி கபடிபோட்டியில் கலந்து கொண்டு எச்.ராஜா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 

மேலும் படிக்க...

09:26 AM (IST) Sep 19

முதல்வர் பெயரை கூறி மிரட்டுகிறாரா நரிக்குறவர் பெண் அஸ்வினி? காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகாரால் பரபரப்பு

மாமல்லபுரத்தில் கடைகளில் 10ரூபாய்க்கு புரோட்டா கேட்டு கத்தியை காட்டி மிரட்டுவதாக நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது காவல் நிலையத்தில் வியாபாரிகள்  புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

09:23 AM (IST) Sep 19

வீணா போனவன் டான் ஆன கதைனு விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்... தரமான பதிலடி கொடுத்த சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்துல என்னோட உடம்ப வச்சு விமர்சகர்களால் எதுவும் எழுத முடியல. ஒரு படத்தை விமர்சனம் பண்லாம், தனிப்பட்ட மனிதனையும், அவனுடைய உருவத்தையும் விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு. என்னால எடுத்துக்க முடியும் நிறைய பேரால எடுத்துக்க முடியாது. தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம் என நடிகர் சிம்பு பேசி இருந்தார். மேலும் படிக்க

08:36 AM (IST) Sep 19

நான் நடிச்சதுலயே பிரச்சனையே இல்லாம ரிலீஸ் ஆன படம் ‘வெந்து தணிந்தது காடு’ தான் - சிம்பு எமோஷனல் பேச்சு

வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு, இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் ஒவ்வொருவரும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கு நன்றி தெரிவித்து பேசினர். மேலும் படிக்க