Asianet Tamil News Live: ஆளுநருக்கு எதிரான மு.க.ஸ்டாலனின் நடவடிக்கைக்கு மம்தா ஆதரவு!!
Apr 19, 2023, 10:12 PM IST
ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுக்குறித்து பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.
3:44 PM
Vande Bharat: வந்தே பாரத் தெரியும்.. ஆனால் இதற்கு காரணமான ஒருவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இன்று அனைவரலாம் பாராட்டப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பின்னால் இருக்கும் ஒருவரைப் பற்றி இங்கே காணலாம்.
3:21 PM
ரெட் ஜெயண்ட் சொத்து மதிப்பு ரூ.2000 கோடியாம்... என்னென்ன சொல்றாங்க பாருங்க! அண்ணாமலையை பங்கமாக கலாய்த்த உதயநிதி - குலுங்கி குலுங்கி சிரித்த வெற்றிமாறன்
2023-ம் ஆண்டுக்கான தக்ஷின் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். எனக்கும் ரெட் ஜெயண்ட்டுக்குமான தொடர்பு எல்லாருக்குமே தெரியும். இப்போ கூட ஒரு 3 நாள் முன்னாடி ஒருத்தர், ரெட் ஜெயண்ட் ஓட சொத்து மதிப்பு 2000 கோடினு சொல்லிருந்தாரு என உதயநிதி பேசியிருந்தார். மேலும் படிக்க
2:33 PM
ஆஸ்கர் வாங்குறதுலாம் மேட்டர் இல்ல... இதுதான் முக்கியம் - இயக்குனர் வெற்றிமாறன் நெத்தியடி பேச்சு
2023-ம் ஆண்டுக்கான தக்ஷின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்ட வெற்றிமாறன் ஆஸ்கர் பற்றி பேசினார். மேலும் படிக்க
2:22 PM
750 கிலோ எடை.. சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை ஏவும் இஸ்ரோ | முழு விபரம்
சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி - 55 ராக்கெட் மூலம் ஏப்ரல் 22 அன்று விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ.
1:39 PM
குஷ்பு மட்டும் என் லைஃப்ல வராம இருந்திருந்தா... கண்டிப்பா அந்த நடிகைக்கு புரபோஸ் பண்ணிருப்பேன் - சுந்தர் சி
நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி, தனக்கு பிரபல நடிகை மீது கிரஷ் இருந்தது பற்றி ஓப்பனாக பேசி உள்ளார். மேலும் படிக்க
1:32 PM
கர்நாடகாவில் பரபரப்பு.!! பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் கம்மர் வெட்டிக் கொலை.!
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் கம்மர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1:04 PM
ரூ.80 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் டாப் 5 லேப்டாப்கள் - முழு விபரம்
இந்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதத்தில் ரூ.80,000க்கு கீழ் இருக்கும் 5 சிறந்த மடிக்கணினிகள் பற்றி இங்கே காணலாம்.
12:23 PM
மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா..!
உலக மக்கள் தொகையில் தற்போது இந்தியா சீனாவை முந்தியுள்ளது.
11:57 AM
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் அவமதிப்பு! மூஞ்சியை உடைப்பேன் என மிரட்டிய நடத்துனர் சஸ்பெண்ட்.!
கோயம்பேட்டில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக நடத்துனர் ராஜா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11:52 AM
Madhya Pradesh Train Accident : நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..மத்திய பிரதேசம் அருகே பயங்கர விபத்து !!
மத்தியப் பிரதேசத்தில் சிங்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் விபத்து ஏற்பட்டது.
11:37 AM
Watch : ஶ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்!
11:35 AM
உதயநிதி ஸ்டாலின் உடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திகேயன்... பரபரப்பாகும் கோலிவுட்
உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
11:29 AM
சம்பல்புரி சேலை அணிந்து மாரத்தான் ஓடிய இந்திய பெண்.. சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுகள்
ஒடிசாவைச் சேர்ந்த பெண் சம்பல்புரி சேலை அணிந்து இங்கிலாந்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:59 AM
கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி..! வேட்பாளரை அறிவித்த எடப்பாடி
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ்,பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளளது. பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
10:53 AM
டெல்லி மார்க்கெட்டில் ராகுல்காந்தி திடீர் விசிட்.. பானி பூரி, தர்பூசணி சாப்பிட்டு என்ன செய்தார் தெரியுமா?
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லி பெங்காலி மார்கெட் பகுதிக்கு திடீரென சென்று பானி பூரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார்.
10:18 AM
TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம்
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
10:08 AM
Gold Rate Today : மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
9:51 AM
யாத்திசை முதல் குலசாமி வரை... ஏப்ரல் 21-ந் தேதி தியேட்டரில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி யாத்திசை என்கிற வரலாற்று படம், விமல் நடித்துள்ள இரண்டு படங்கள் உள்பட ஏராளமான படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும் படிக்க
9:44 AM
இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
9:04 AM
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் இலவசமாக சேர வேண்டுமா? முழு விபரம் உள்ளே!!
சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
8:48 AM
தாமதமாகும் ஏகே 62! இது சரிப்பட்டு வராதுன்னு திடீரென பைக்கில் உலகசுற்றுலாவை தொடங்கிய அஜித் - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், தற்போது அவர் தனது பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டார். மேலும் படிக்க
8:41 AM
400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்
நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அரிய கிரகணம் ஆகும். அதை எங்கு, எப்போது, யாரெல்லாம் காண முடியும் என்பதை இங்கு காணலாம்.
8:33 AM
உன்னோட சைஸ் என்ன? டபுள் மீனிங் பேச்சு.. மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர்.!
இரட்டை அர்த்தத்தில் பேசி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் கருப்பையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
8:32 AM
தமிழ்நாடு வரலாற்றில் நேற்று மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு வரலாற்றில் நேற்று மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய மின் தேவை எந்த தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
7:42 AM
பொதுச்செயலாளராக இபிஎஸ் அங்கீகரிக்கப்படுவாரா? நிராகரிக்கப்படுவாரா? முக்கிய முடிவு எடுக்கும் தேர்தல் ஆணையம்.!
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
7:16 AM
ஓபிஎஸ் மாநாட்டில் சசிகலா? 24-ம் தேதிக்குப் பிறகு இபிஎஸ் தரப்பு தெறிச்சு ஓடப்போறாங்க! அலறவிடும் வைத்திலிங்கம்.!
கடந்த சில நாட்களுக்கு முன் எங்கள் தரப்பில் 4 பேர் தான் இருக்கிறார்கள் என்று ஜெயக்குமார் பேசினார். இப்போது நாங்கள் மாநாடு அறிவித்ததும் அவர்களும் 4 மாதங்களுக்கு பிறகு மாநாடு நடத்தப்போவதாக சொல்கிறார்கள். 24ம் பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னமாவார்கள். கூட்டணி கட்சி சார்பில் யாரும் மாநாட்டிற்கு அழைக்கவில்லை.
3:44 PM IST:
இன்று அனைவரலாம் பாராட்டப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பின்னால் இருக்கும் ஒருவரைப் பற்றி இங்கே காணலாம்.
3:21 PM IST:
2023-ம் ஆண்டுக்கான தக்ஷின் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். எனக்கும் ரெட் ஜெயண்ட்டுக்குமான தொடர்பு எல்லாருக்குமே தெரியும். இப்போ கூட ஒரு 3 நாள் முன்னாடி ஒருத்தர், ரெட் ஜெயண்ட் ஓட சொத்து மதிப்பு 2000 கோடினு சொல்லிருந்தாரு என உதயநிதி பேசியிருந்தார். மேலும் படிக்க
2:33 PM IST:
2023-ம் ஆண்டுக்கான தக்ஷின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்ட வெற்றிமாறன் ஆஸ்கர் பற்றி பேசினார். மேலும் படிக்க
2:22 PM IST:
சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை பிஎஸ்எல்விசி - 55 ராக்கெட் மூலம் ஏப்ரல் 22 அன்று விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ.
1:39 PM IST:
நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி, தனக்கு பிரபல நடிகை மீது கிரஷ் இருந்தது பற்றி ஓப்பனாக பேசி உள்ளார். மேலும் படிக்க
1:32 PM IST:
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் பாஜக இளைஞரணித் தலைவர் பிரவீன் கம்மர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1:04 PM IST:
இந்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதத்தில் ரூ.80,000க்கு கீழ் இருக்கும் 5 சிறந்த மடிக்கணினிகள் பற்றி இங்கே காணலாம்.
11:57 AM IST:
கோயம்பேட்டில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்த விவகாரம் தொடர்பாக நடத்துனர் ராஜா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
11:52 AM IST:
மத்தியப் பிரதேசத்தில் சிங்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் விபத்து ஏற்பட்டது.
11:35 AM IST:
உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
11:29 AM IST:
ஒடிசாவைச் சேர்ந்த பெண் சம்பல்புரி சேலை அணிந்து இங்கிலாந்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:59 AM IST:
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ்,பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளளது. பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தது. இந்த நிலையில் தனித்து போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
10:53 AM IST:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லி பெங்காலி மார்கெட் பகுதிக்கு திடீரென சென்று பானி பூரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார்.
10:18 AM IST:
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
10:08 AM IST:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
9:51 AM IST:
தமிழ் சினிமாவில் வருகிற ஏப்ரல் 21-ந் தேதி யாத்திசை என்கிற வரலாற்று படம், விமல் நடித்துள்ள இரண்டு படங்கள் உள்பட ஏராளமான படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும் படிக்க
9:44 AM IST:
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
9:04 AM IST:
சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
8:48 AM IST:
நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், தற்போது அவர் தனது பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டார். மேலும் படிக்க
8:41 AM IST:
நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அரிய கிரகணம் ஆகும். அதை எங்கு, எப்போது, யாரெல்லாம் காண முடியும் என்பதை இங்கு காணலாம்.
8:33 AM IST:
இரட்டை அர்த்தத்தில் பேசி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் கருப்பையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
8:32 AM IST:
தமிழ்நாடு வரலாற்றில் நேற்று மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய மின் தேவை எந்த தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
7:42 AM IST:
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
7:16 AM IST: