MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • டெல்லி மார்க்கெட்டில் ராகுல்காந்தி திடீர் விசிட்.. பானி பூரி, தர்பூசணி சாப்பிட்டு என்ன செய்தார் தெரியுமா?

டெல்லி மார்க்கெட்டில் ராகுல்காந்தி திடீர் விசிட்.. பானி பூரி, தர்பூசணி சாப்பிட்டு என்ன செய்தார் தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லி பெங்காலி மார்கெட் பகுதிக்கு திடீரென சென்று பானி பூரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 19 2023, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இரண்டு நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி நேற்று டெல்லி திரும்பினார். இதனையடுத்து, நேற்று மாலை ராகுல்காந்தி டெல்லி பெங்காலி மார்கெட் திடீரென சென்று பார்வையிட்டார். 

34

பின்னர், அங்குள்ள நடைபாதை கடைகளில் ஆலு டிக்கி, பானி பூரி, தர்பூசணி உள்ளிட்டவற்றை ராகுல் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார்.

44

அவரது வருகை கடை வியாபாரிகள் மட்டுமன்றி பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ராகுலை காண அப்பகுதியில் குவிந்த மக்கள் அவருடன் இணைந்து மார்கெட்டில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் சென்றனர். இதுதொடர்பான போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
ராகுல் காந்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
PNR Status: ட்ரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? PNR ஸ்டேட்டஸ் செக் செய்ய சிம்பிளான வழிகள்!
Recommended image2
Petrol Price Hike: மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! அலரும் வாகன ஓட்டிகள்..
Recommended image3
Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved