MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குஷ்பு மட்டும் என் லைஃப்ல வராம இருந்திருந்தா... கண்டிப்பா அந்த நடிகைக்கு புரபோஸ் பண்ணிருப்பேன் - சுந்தர் சி

குஷ்பு மட்டும் என் லைஃப்ல வராம இருந்திருந்தா... கண்டிப்பா அந்த நடிகைக்கு புரபோஸ் பண்ணிருப்பேன் - சுந்தர் சி

நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி, தனக்கு பிரபல நடிகை மீது கிரஷ் இருந்தது பற்றி ஓப்பனாக பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 19 2023, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் அருணாச்சலம், வின்னர், கலகலப்பு, அரண்மனை என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள சுந்தர் சி, கடந்த 2000-ம் ஆண்டு நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுந்தர் சி தன் படத்தில் பணியாற்றிய ஹீரோயின்கள் குறித்து மனம்திறந்து பேசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

முதலில் திரிஷா குறித்து அவர் பேசியதாவது, திரிஷா உடன் நிறைய படங்களில் ஒர்க் பண்ண வேண்டியது. ஆனால் மிஸ் ஆகிடுச்சு. கடைசியா அரண்மனை 2-வில் தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. திரிஷாவிடம் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அவரை மேலோட்டமாக பார்க்கும் போது ஈடுபாடு இல்லாத ஒரு நடிகையாக தெரிவார். ஆனால் மிகவும் திறமையான நடிகை என கூறினார்.

35

அடுத்ததாக ரம்பா பற்றி பேசுகையில், ரம்பா முழுக்க முழுக்க உழைப்பால் முன்னேறி ஹீரோயின். அவரிடம் நிறைய குறைகள் இருக்கு அதையெல்லாம் பிளஸ் ஆக்கிக் கொண்டார். ஹீரோயின்லாம் மேக்கப் போட்டா தான் ஆளே மாறுவாங்க. ஆனா ரம்பா ஹீல்ஸ கழட்டுனாலே அடையாளம் தெரியாது. நான் பணியாற்றியதிலேயே சிறந்த டான்ஸர் ரம்பா தான் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு ஓகே... ஆனா விஜய்க்கு நோ - ஜோடி சேர மறுத்த ஐஸ்வர்யா ராய்க்கு தளபதி கொடுத்த தரமான பதிலடி

45

ஓவியா குறித்து கூறுகையில், “ஓவியா உடன் கலகலப்பு மற்றும் ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களில் பணியாற்றினேன். அவர் இந்த அளவுக்கு பிக்பாஸ் மூலம் பிரபலமடைவார் என நான் நினைக்கவில்லை. அவங்க ரொம்ப அமைதியானவங்க. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு இருக்கும் இமேஜ் சர்ப்ரைஸாக உள்ளது. நான் பார்த்த ஓவியாவுக்கும், இதுக்கும் சம்பந்தமே இல்லை என கூறினார்.

55

நடிகை செளந்தர்யா குறித்து பேசுகையில், “நான் பணியாற்றியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் செளந்தர்யா தான். ஒருவேளை குஷ்பு என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பா செளந்தர்யாவுக்கு புரபோஸ் பண்ணிருப்பேன். ரொம்ப நல்ல கேரக்டர். இப்படி ஒரு நல்ல பெண்ணை பார்ப்பது ரொம்ப அரிது. இவருடைய அண்ணன் அபர் இவங்கள விட்டு ஒரு செகண்ட் நகரமாட்டார். சாகும்போது கூட ரெண்டு பேரும் ஒன்னா செத்துபோயிட்டாங்க. ரொம்ப துரதிர்ஷ்டமான விஷயம்” என சுந்தர் சி பேசினார்.

இதையும் படியுங்கள்... உதயநிதி ஸ்டாலின் உடன் நேருக்கு நேர் மோதும் சிவகார்த்திகேயன்... பரபரப்பாகும் கோலிவுட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குனர் சுந்தர் சி.
சௌந்தர்யா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved