இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் அன்புமணி, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:58 PM (IST) Jun 30
TNEA 2025: வேலைவாய்ப்பு, கட் ஆஃப், NIRF ரேங்க் அடிப்படையில் தென் தமிழகத்தின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள். உங்கள் எதிர்காலத்தை இன்றே தேர்வு செய்யுங்கள்!
11:54 PM (IST) Jun 30
பிசிஐயின் புதிய அறிவிப்பு: LLM, முதுகலை சட்டப் படிப்புகள் இனி ஆன்லைன், தூரநிலை, கலப்பின முறையில் நடத்தப்படாது. விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை.
11:50 PM (IST) Jun 30
மருத்துவர்கள் தினம் 2025 அன்று, மருத்துவ மாணவர்களின் பணிச்சுமை, மன உளைச்சல் குறித்த யுடிஎஃப் ஆய்வறிக்கை. சீர்திருத்தங்கள் கோரி யுடிஎஃப் போராட்டம்.
11:45 PM (IST) Jun 30
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) இளநிலை பொறியாளர் (Junior Engineer - JE) பணிக்கான 2025 அறிவிப்பை இன்று, ஜூன் 30 அன்று வெளியிட்டுள்ளது
11:28 PM (IST) Jun 30
CUET UG 2025 முடிவுகள் விரைவில்! தேர்வு தேதி, அதிகாரப்பூர்வ இணையதளம் (cuet.nta.nic.in), உள்நுழைவு விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை செயல்முறை பற்றி அறிக.
11:22 PM (IST) Jun 30
புவி வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்த இன்னும் 3 ஆண்டுகளே உள்ளன என விஞ்ஞானிகள் எச்சரிக்கை. அவசரமாக உமிழ்வைக் குறைத்து, ஆபத்தான காலநிலை மாற்றங்களைத் தடுக்க வேண்டும்.
11:17 PM (IST) Jun 30
11:11 PM (IST) Jun 30
இந்த மழைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை மழை மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க 10 அத்தியாவசிய குறிப்புகளை அறிக. உங்கள் சாதனத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
11:04 PM (IST) Jun 30
₹28.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tata Harrier EV ஜூலை 2 முதல் முன்பதிவு தொடங்கும்.
10:53 PM (IST) Jun 30
பிஎச்டி வழிகாட்டி-1 : நீங்கள் முனைவர் பட்டம் (PhD) பெற திட்டமிடுகிறீர்களா? இந்த கட்டுரை முனைவர் படிப்பின் சவால்கள், நன்மைகள் மற்றும் உங்கள் இலக்குகளுடன் இது ஒத்துப்போகிறதா என்பதை அறிய உதவும்.
10:47 PM (IST) Jun 30
புதிய கார் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? மின்சார வாகனத்தை நோக்கிச் செல்ல விரும்புகிறீர்களா? அப்படியானால், ஜூலை மாதம் உங்களுக்குச் சிறப்பானதாக இருக்கும். கியா முதல் BMW வரை பல நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளன.
10:36 PM (IST) Jun 30
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு வழங்குநரான BSNL, குவாண்டம் 5G FWA (நிலையான வயர்லெஸ் அணுகல்), மைக்ரோ டேட்டா சென்டர் மற்றும் சர்வதேச கேட்வே உள்ளிட்ட அதிவேக இணைப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
10:34 PM (IST) Jun 30
10:15 PM (IST) Jun 30
10:03 PM (IST) Jun 30
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, குழந்தைகள் பாதுகாப்பு, வலுவான மாநில செயல் திட்டங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அவசர சட்ட சீர்திருத்தங்களை சாலைப் பாதுகாப்பு வலையமைப்பு வலியுறுத்துகிறது.
09:47 PM (IST) Jun 30
K S Ravikumar Salary for Padayappa Movie in Tamil : ரஜினியின் படையப்பா படத்திற்கு அந்த படத்தின் இயக்குநரான கேஎஸ் ரவிக்குமாருக்கு எத்தனை கோடி சம்பளம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
09:25 PM (IST) Jun 30
காவல் துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
09:15 PM (IST) Jun 30
2024-25 நிதியாண்டில் கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.
09:05 PM (IST) Jun 30
ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் புதுப்பிக்கவும்! ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள், தேவையான ஆவணங்கள், கட்டணம் மற்றும் நிலையைச் சரிபார்க்கும் வழிமுறைகள்.
08:54 PM (IST) Jun 30
08:51 PM (IST) Jun 30
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. இங்கிலாந்து பிளேயிங் அறிவிக்கப்பட்டுள்ளது.
08:28 PM (IST) Jun 30
Top 5 Tamil Actresse made impact in Telugu Cinema : தெலுங்கு சினிமாவில் தனி முத்திரை பதித்த டாப் 5 தமிழ் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
08:04 PM (IST) Jun 30
07:58 PM (IST) Jun 30
குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
07:34 PM (IST) Jun 30
இந்தியாவின் மின்சார இரு சக்கர வாகன விற்பனை மே 2025 இல் 1 லட்சத்தைத் தாண்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு 30% அதிகமாகும். பேட்டரி ஆயுள் குறித்த கவலைகளைத் தணிக்க, முன்னணி பிராண்டுகள் 8 ஆண்டு உத்தரவாதங்களை வழங்குகின்றன.
07:02 PM (IST) Jun 30
எண் கணிதத்தின் படி, எந்த தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே சுயநலவாதிகள் என்று இந்த பதிவில் காணலாம்.
06:52 PM (IST) Jun 30
06:34 PM (IST) Jun 30
silk smitha earned more than heroines for item dance : 80'ஸ் காலகட்டத்திலேயே நடிகை சில்க் ஸ்மிதா, ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு மட்டும் ரூ.50 ஆயிரம் வரையில் சம்பளம் வாங்கி உள்ளார்.
06:22 PM (IST) Jun 30
எந்தவொரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு, விநாயகர் வழிபடப்படுகிறார். அவரது ஆசிர்வாதம் இருந்தால், எந்த வேலையிலும் எந்த தடைகளும் இருக்காது என்று நம்பப்படுகிறது. விநாயக கடவுளுக்குப் பிடித்தமான சில ராசிகள் பற்றி இங்கே பார்ப்போம்.
06:16 PM (IST) Jun 30
நெல்லையப்பர் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் ஜூலை 8ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளும், அரசு அலுவலங்களும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
06:15 PM (IST) Jun 30
உங்களது தலை முடி அதிகமாக உதிர்கிறது என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். முடி உதிர்தல் பிரச்சனை இனி இருக்காது.
06:10 PM (IST) Jun 30
சென்னை வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. டோரண்ட் கேஸ் நிறுவனம் 9 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
05:50 PM (IST) Jun 30
நீண்ட நேரம் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கண் வறட்சி நோய் ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ அல்லது ‘டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
05:44 PM (IST) Jun 30
Life Lessons to Learn From Sai Pallavi : நடிகை சாய் பல்லவியிடமிருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
05:27 PM (IST) Jun 30
பைக் மைலேஜை அதிகரிப்பது எப்படி : பெட்ரோல் விலை அதிகம், ஆனால் மைலேஜை அதிகரிப்பது இப்போது எளிது. வெறும் 5 ரூபாய் பிரஷ் மற்றும் சிறிய அறிவுடன், உங்கள் பைக்கின் மைலேஜை 8-10 கிமீ வரை அதிகரிக்கலாம்.
05:27 PM (IST) Jun 30
05:23 PM (IST) Jun 30
மழைக்காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட நாற்காலிகள், சாமான்களை பாதுகாக்க அதிகமாக மெனக்கெட வேண்டி இருக்கும். ஈரப்பதத்தால் மரப் பொருட்கள் பாதிக்கப்படாமல் இருக்க சூப்பரான இந்த வழிகளை பின்பற்றினால் எந்த வித பிரச்சனையும் ஏற்பாடு.
05:13 PM (IST) Jun 30
1984 போபால் விஷவாயு கசிவிலிருந்து 337 டன் ஆபத்தான கழிவுகள் பிதாம்பூரில் வெற்றிகரமாக எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
05:12 PM (IST) Jun 30
இறைச்சி சாப்பிடும் பலரும் காடையை அதிக அளவில் விரும்பி சாப்பிடுவதில்லை. கோழியை விட சிறியதாகவும், ஆனால் தனித்துவமான சுவையும் கொண்டதுமான காடை இறைச்சியில் பல சத்துக்கள் உள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
05:03 PM (IST) Jun 30
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் உத்தேச பிளேயிங் குறித்து பார்ப்போம்.