Published : Feb 28, 2025, 07:21 AM ISTUpdated : Feb 28, 2025, 11:56 PM IST

Tamil News Live today 28 February 2025: சீமான் உதவியாளர், காவலாளிக்கு சிறை!

சுருக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல் ஆய்வாளர் மீதான தாக்குதல் மற்றும் சம்மனை கிழித்த விவகாரத்தில் பாதுகாவலர் அமல்ராஜ், ஓட்டுநர் சுபாகருக்கு சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோருக்கு மார்ச் 13ம் தேதி நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ளார். 

  Tamil News Live today 28 February 2025: சீமான் உதவியாளர், காவலாளிக்கு சிறை!

11:56 PM (IST) Feb 28

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து! அரையிறுதிக்கு சென்றது ஆஸ்திரேலியா!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அரையுறுதிக்கு சென்றுள்ளது. 
 

மேலும் படிக்க

11:06 PM (IST) Feb 28

எங்களுடன் துணையாக நில்லுங்கள்! தமிழ்நாடு பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்காக தங்களூடன் துணையாக நிற்கும்படி தமிழ்நாடு பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் படிக்க

10:35 PM (IST) Feb 28

காவல் நிலையத்தில் சீமான்! போலீஸ்-நாதகவினர் தள்ளுமுள்ளு! கதறி அழுத வீரப்பன் மகள்!

நாம் தமிழர் கட்சியின் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். இதனால் அங்கு நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

09:37 PM (IST) Feb 28

Seeman - Vijayalakshmi Case: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்! சென்னையில் பரபரப்பு!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீமான் இன்று இரவு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். 

மேலும் படிக்க

08:46 PM (IST) Feb 28

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்திய மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அதிமுக, பாஜக, இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. 

மேலும் படிக்க

08:34 PM (IST) Feb 28

ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத பாகிஸ்தானுக்கு கோடிகளில் கொட்டும் பண மழை!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறி உள்ளது. இருந்தாலும், ஐசிசியில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு கோடிக்கணக்கில் பரிசு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க

08:19 PM (IST) Feb 28

India vs New Zealand: ஐசிசி போட்டிகளில் எந்த அணி கெத்து? அதிக வெற்றிகளை அறுவடை செய்தது யார்?

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், நியூசிலாந்தும் 2ம் தேதி மோத உள்ள நிலையில், ஐசிசி போட்டிகளில் அதிக வெற்றிகளை அறுவடை செய்த அணி எது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

08:17 PM (IST) Feb 28

ரூ.21 கோடி காதணிகள்! 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் ராணி போல் வாழும் பிரபல நடிகை!

பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்று, தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்த கதை. ஆடம்பர வாழ்க்கை, விலையுயர்ந்த உடைகள் மற்றும் ரூ.650 கோடி சொத்து மதிப்புடன் அவர் ஒரு பணக்கார நடிகையாகவும் திகழ்கிறார்.

மேலும் படிக்க

08:09 PM (IST) Feb 28

பாதுகாப்பில் டாடாவையே மிரட்டும் மாருதி: மறுபடியும் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் மாருதி கார்?

மாருதியின் முதல் மின்சார காரான E Vitara காரை கிராஷ் டெஸ்ட்க்கு உட்படுத்திய புகைப்படம் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

08:09 PM (IST) Feb 28

இந்த தேதிகளில் பிறந்தவங்க சொன்னா கேட்டுக்கனும்... இல்லன்னா விபரீதமாகிடும்!

Numerology : சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையெனில் உங்களை நீங்களே இலக்க நேரிடும்.

மேலும் படிக்க

08:06 PM (IST) Feb 28

சுவையான உணவுடன் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடை குறைப்பு: உடல் பருமன் ஒரு உலகளாவிய பிரச்சனையாகும், இது உடற்பயிற்சியின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. சில சுவையான, குறைந்த கலோரி உணவுகள் எடையை கட்டுப்படுத்த உதவுகின்றன. 

மேலும் படிக்க

08:00 PM (IST) Feb 28

வருமான வரி ஆப்லைனில், ஆன்லைனில் எவ்வாறு தாக்கல் செய்வது? முழு வழிகாட்டி!!

வருமான வரியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தாக்கல் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி விளக்குகிறது. ஆஃப்லைனில் தாக்கல் செய்ய JSON கோப்பை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் நேரடியாக போர்ட்டலில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க

07:47 PM (IST) Feb 28

ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள் வரப்போகுது: 400 கி.மீ வரை பயணிக்கலாம்!

தொலைத்தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், தற்போது அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆடை முதல் பெட்ரோல் வரை ஜியோ பிராண்ட் இல்லாத துறைகளே இல்லை. இந்நிலையில், ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறையிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

07:45 PM (IST) Feb 28

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

வெள்ளரிக்காய் மிகச் சிறந்த, மிக மலிவான ஒரு உணவாகும். கோடை காலத்தில் எளிதில் கிடைக்கக் கூடிய இந்த உணவை தினமும் சாப்பிடுவது நல்லதா? எவ்வளவு சாப்பிடுவது சரியானது? இதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி தெரிந்து கொண்டு, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பதையும் தெரிந்து சாப்பிடுவது நன்மைகள் தரும்.

மேலும் படிக்க

07:35 PM (IST) Feb 28

லிப்டிற்கு பதில் தினமும் படிக்கட்டுக்களை பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளா?

 படிக்கட்டிகளில் ஏறும் பழக்கம் இன்று வெகுவாக குறைந்து விட்டது. சில அடிகள் நடந்து, சில படிகள் ஏறினாலே மூச்சு வாங்குகிறது என்பதற்காக பலரும் இதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் தினமும் படிக்கட்டுகள் ஏறும் பழக்கத்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:29 PM (IST) Feb 28

10 மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை! விற்பனையில் அசத்தும் மாருதி Baleno

மாருதி சுசுகி பலேனோ பிரீமியம் ஹாட்ச்பேக் செக்மென்ட்டில் முன்னணியில் உள்ளது. இந்த கார் கடந்த 10 மாதங்களில் 1,39,324 விற்பனையாகி உள்ளது. பாதுகாப்பு அம்சங்களும், சூப்பரான எஞ்சின் ஆப்ஷன்களும் இதன் விற்பனையை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க

07:27 PM (IST) Feb 28

தினமும் இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா ?

 டயட் பின்பற்ற நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் என பலரும் அரிசி உணவுகளுக்கு பதிலாக கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தியை இரவு உணவாக தேர்வு செய்வார்கள். இப்படி தினமும் இரவில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? இதனால் ஏற்படும் நன்மை-தீமைகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:17 PM (IST) Feb 28

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியர்! பொங்கியெழுந்த அண்ணாமலை!

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

07:14 PM (IST) Feb 28

உருளைக்கிழங்கு சாப்பிடக் கூடாதா? இந்த சிப்ஸ் டிரை பண்ணி பாருங்க

உருளைக்கிழங்கு சிப்ஸ் பலருக்கும் விருப்பமான ஒரு ஸ்நாக் ஆகும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். சிப்ஸ் பிரியர்கள் உருளைக் கிழங்கிற்கு பதிலாக வேறு எந்தெந்த முறைகளில் சிப்ஸ் சாப்பிடலாம், உருளைக்கிழங்கு சிப்சிற்கு மாற்றாக உள்ள உணவுகளை தெரிந்த கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:01 PM (IST) Feb 28

கஷ்டமே இல்லாமல் த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

அழகாக, ஸ்டையிலாக தோற்றமளிக்க வேண்டும் என நினைத்தாலும் பல பெண்களுக்கு அதற்காக நேரம் ஒதுக்கி, மெனக்கெட விருப்பமே இருக்காது. அதற்காக அதிகம் செலவு செய்து பியூட்டி பார்லருக்கு தினமும் போகவும் முடியாது. இப்படிப்பட்டவர்களும் அழகு தேவைகளாக ஜொலிக்க தினமும் பயன்படுத்த ஏற்ற அழகு டிப்ஸ் வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

06:59 PM (IST) Feb 28

மும்பை பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கத்தால் வீழ்ந்த சென்செக்ஸ், நிப்டி; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான செய்திகள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய கட்டணக் கொள்கை, அமெரிக்கப் பொருளாதார மந்தம் காரணமாக பிஎஸ்இ சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் நிஃப்டி 50, 22,150 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது.

மேலும் படிக்க

06:46 PM (IST) Feb 28

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லித்தர இந்த வழிகளை டிரை பண்ணுங்க

குழந்தை வளர்ப்பு ஒரு கலையாகும். அது மிகப் பெரிய பொறுப்புள்ள கடமையாகும். இதை அனைவராலும் சிறப்பாக செய்து விட முடியாது. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவற்றை தொடர்ந்து பயன்படுத்தவும் பழக்கப்படுத்த வேண்டும். நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்...

மேலும் படிக்க

06:33 PM (IST) Feb 28

சொக்க வைக்கும் கண் அழகுக்கு செம டிரெண்டான 5 கண் மேக்கப்கள்

கண்கள் உங்கள் முகத்தின் பிரதான அழகுப் புள்ளியாக இருக்கும் என்பதால், மேக்கப் தேர்விலும் சிறப்பு கவனம் தேவை. தற்போதைய Top 5 Eye Makeup Trends பல தனித்துவமான பார்வைகளை வழங்கும். அப்படி உங்கள் கண்களும் தனித்துவமான லுக்குடன் காட்சி தர விரும்பினால் தற்போது டிரெண்டாகி வரும் இந்த 5 முறைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:30 PM (IST) Feb 28

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்! வேகமெடுக்கும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள்!

மதுரையில் 5.5 கி.மீ தூரம் பூமிக்கு அடியிலும், 26.5 கி.மீ தூரம் மேல்மட்ட பாலத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

மேலும் படிக்க

06:21 PM (IST) Feb 28

Chat GPT சாதனையை முந்திய சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ செயலி!

ஈஷா யோக மையத்தில் சத்குருவின் 'மிராக்கிள் ஆப் மைண்ட்' செயலி அறிமுகம். வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாதனை. மனநல பிரச்சனைகளுக்கு தியானம் தீர்வாக அமையும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:49 PM (IST) Feb 28

டிரம்புக்கு பணிந்து அமெரிக்கா சென்றார் ஜெலன்ஸ்கி! முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து!

கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:43 PM (IST) Feb 28

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - யார் இந்த கயாடு லோகர்?

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆன நடிகை கயாடு லோகர் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:33 PM (IST) Feb 28

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்! உண்டியல் காணிக்கை எத்தனை கோடி தெரியுமா? குவிந்த தங்கம் வெள்ளி!

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3.47 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.

மேலும் படிக்க

05:24 PM (IST) Feb 28

பல மாதங்கள் ஒரே டவல் யூஸ் பண்றிங்களா? எப்போ மாத்தனும் தெரியுமா?

Towel hygiene tips : நீங்கள் பல மாதங்களாக ஒரே டவளை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவற்றால் என்னென்ன சரும பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் அதை எப்போது மாற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க

05:19 PM (IST) Feb 28

பிஎம் கிசான் சம்மான் நிதி: PM கிசான் திட்டம்னா என்ன? யார் பயன் பெறலாம்? எப்படி பதிவு செய்யணும்?

பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் பத்தின எல்லா தகவலும் ஒரே இடத்துல. எப்படி பதிவு செய்யுறது, ஸ்டேட்டஸ் எப்படி செக் பண்றது, 2025ல 20வது மற்றும் 21வது தவணை எப்ப வரும்னு எல்லாமே தெரிஞ்சுக்கோங்க.

மேலும் படிக்க

05:07 PM (IST) Feb 28

நோயாளிகளுக்கு பரிசோதனை, கண்ணாடிகள் வழங்கிய நேத்ர சேவைக்கு யோகி ஆதித்யநாத் பாராட்டு!

04:55 PM (IST) Feb 28

அடிக்கடி தாகம் ஏற்படுகிறதா? இந்த பிரச்சனைகள் இருக்கலாம்!

தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தால் பாதி உடல் பிரச்சனைகள் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது, அடிக்கடி தாகம் எடுப்பது உடலில் ஏதோ நோய் இருப்பதற்கான அறிகுறியாம். அதிக தாகம் எடுத்தால் என்னென்ன நோய்கள் இருக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க

04:43 PM (IST) Feb 28

பயணிகளுக்கு குட்நியூஸ்! இந்த தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு!

தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

மேலும் படிக்க

04:39 PM (IST) Feb 28

பிரயாக்ராஜ் மகாகும்ப மேளா 2025வில் மறக்க முடியாத 10 முக்கிய நிகழ்வுகள்!

MahaKumbh Mela 2025 Top 10 unforgettable Movements : மகா கும்பம் 2025: இந்த வரலாற்று நிகழ்வில் 663 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். மஹா கும்பம் 2025-ன் 10 முக்கிய அம்சங்கள், அரிய வானியல் நிகழ்வுகள், முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு, கலாச்சார சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக.

மேலும் படிக்க

04:36 PM (IST) Feb 28

கேம் சேஞ்சர் பட நாயகி கியாரா அத்வானி கர்ப்பம்; குவியும் வாழ்த்துக்கள்

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த நடிகை கியாரா அத்வானி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

04:27 PM (IST) Feb 28

ஹர்திக் பாண்டியாவின் 'டான்' தோற்றம்: ஹீரோ மாதிரி இருக்கிறாரே; ரசிகர்கள் கொண்டாட்டம்!

Hardik Pandya Video: ஹர்திக் பாண்டியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தென்னிந்திய ஹீரோவைப் போல் இருக்கிறார். அந்த வீடியோவை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க

04:21 PM (IST) Feb 28

சென்னையின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள்; முதலிடத்தில் எந்த கல்லூரி?

சென்னையில் 20க்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அடங்கும். IIT மெட்ராஸ், SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை பிரபலமான கல்லூரிகளில் சில.

மேலும் படிக்க

04:20 PM (IST) Feb 28

டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பால்.. பாதாளத்துக்கு செல்லும் இந்திய பங்குச்சந்தைகள்!

அமெரிக்கா, சீனாவின் மீது கூடுதல் வரி விதித்ததால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் சுமார் 2% வரை சரிந்தன.

மேலும் படிக்க

04:15 PM (IST) Feb 28

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசின் புதிய உத்தரவு!

04:07 PM (IST) Feb 28

மாதவிடாய் நின்ற பின்னும் ரத்தக்கசிவு.. இந்த நோயின் அறிகுறியா இருக்கலாம் 

Menopause and Bleeding : மாதவிடாய் சுழற்சி நின்ற பின் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

More Trending News