Published : Apr 21, 2025, 07:13 AM ISTUpdated : Apr 21, 2025, 11:15 PM IST

Tamil News Live today 21 April 2025: 14 நாட்கள் பேட்டரி தாங்கும்! மிகவும் கம்மியான விலையில் Redmi Watch Move இந்தியாவில் அறிமுகம்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  அரசியல் செய்திகள், திமுக, அதிமுக, பாஜக, தமிழக சட்டப்பேரவை கூட்டம், இன்றைய ஐபிஎல் போட்டி, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tamil News Live today 21 April 2025: 14 நாட்கள் பேட்டரி தாங்கும்! மிகவும் கம்மியான விலையில் Redmi Watch Move இந்தியாவில் அறிமுகம்!

11:15 PM (IST) Apr 21

14 நாட்கள் பேட்டரி தாங்கும்! மிகவும் கம்மியான விலையில் Redmi Watch Move இந்தியாவில் அறிமுகம்!

11:08 PM (IST) Apr 21

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குடும்பத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

11:06 PM (IST) Apr 21

அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் வேலை! 8-வது பாஸ், ₹25,000 சம்பளம்!

10:57 PM (IST) Apr 21

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு! ₹75,000 சம்பளத்தில் ஆலோசகர் பணி!

10:50 PM (IST) Apr 21

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை! ₹35,000 சம்பளம், தேர்வே இல்லை!

10:40 PM (IST) Apr 21

மின்சாரத் துறையில் சூப்பர் வாய்ப்பு! 182 காலியிடங்கள், ₹11 லட்சம் சம்பளம்!

10:29 PM (IST) Apr 21

NSPCL-ல் அசத்தல் வேலைவாய்ப்பு! உதவி அலுவலர் பணி – சம்பளம் ₹30,000!

10:25 PM (IST) Apr 21

அதிரடியாக விளையாடி கேகேஆருக்கு தண்ணி காட்டிய சாய் சுதர்சன், சுப்மன் கில் – 198 ரன்கள் குவித்த GT!

10:19 PM (IST) Apr 21

ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது: சாம்சங் கேலக்ஸி எஸ்20 இனி நோ அப்டேட்!

சாம்சங் நிறுவனம் அதன் புகழ்பெற்ற கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு மென்பொருள் ஆதரவை நிறுத்தியுள்ளது. இந்த போன் அறிமுகப்படுத்திய புதிய அம்சங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்

மேலும் படிக்க

10:05 PM (IST) Apr 21

வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்குகிறது உதவித்தொகை! யாரெல்லாம் விண்ண்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

09:53 PM (IST) Apr 21

இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மை: பிரதமர் மோடி - ஜே.டி. வான்ஸ் சந்திப்பு!

09:47 PM (IST) Apr 21

முஸ்லிம்கள் வாக்கு விஜய்க்கு கிடைக்குமா? மக்கள் கருத்து என்ன?

09:46 PM (IST) Apr 21

பிரதமர் இல்லத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் குடும்பத்துடன்!!

08:28 PM (IST) Apr 21

இந்தி கட்டாயமில்லை என கூறிய பாஜக முதல்வர்! கெட்டியாக பிடித்த ஸ்டாலின்! பிரதமருக்கு சரமாரி கேள்வி!

இந்தி கட்டாயமில்லை என கூறும் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறிய நிலையில் இதை வைத்து மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

07:45 PM (IST) Apr 21

பெங்களூருவில் விமானப்படை அதிகாரி, அவரது மனைவி மீது தாக்குதல்: வீடியோ வைரல்!

07:39 PM (IST) Apr 21

கார் பிரியர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் வருகிறது New Renault Duster, Nissan SUV

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில், ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்ட புதிய சப்-4 மீட்டர் எம்பிவி, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் மூன்று வரிசை எஸ்யூவி உட்பட மூன்று புதிய மாடல்களை நிசான் அறிமுகப்படுத்தும். 2026 இல், புதிய தலைமுறை டஸ்டர் எஸ்யூவி மற்றும் புதிய 3-வரிசை எஸ்யூவியை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தும்.

மேலும் படிக்க

07:31 PM (IST) Apr 21

கம்மி விலையில் 5 மாசம் சிம் ஆக்டிவாக இருக்கும்! டேட்டாவையும் அள்ளித்தரும் BSNL!

கம்மி விலையில் 5 மாசம் சிம் ஆக்டிவாக இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெஸ்ட் பிளான் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

07:18 PM (IST) Apr 21

2025 கியா காரன்ஸ்: 7 பேர் ஜம்முனு போகலாம்! புதிய அப்டேட்களுடன் வருகிறது Kia Carens

புதிய கியா காரன்ஸ் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வருகிறது. சிரோஸின் அம்சங்கள், புதிய எஞ்சின் விருப்பங்கள், 6 மற்றும் 7 இருக்கை உள்ளமைவுகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் படிக்க

07:05 PM (IST) Apr 21

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அதிரடியாக வெளியான ஊதிய உயர்வு அறிவிப்பு - எந்த துறைக்கு தெரியுமா?

சென்னை: மின்சார வாரிய ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மாநிலத்தில் உள்ள மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

06:48 PM (IST) Apr 21

அட்சய திருதியை நாளில் கோடீஸ்வரனாக போகும் 7 ராசி; உங்க ராசி இருக்கா பாருங்க?

06:47 PM (IST) Apr 21

சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு? ஆர்சிபி போட்டியிலும் விலகல்! திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். ஆனாலும அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

மேலும் படிக்க

06:27 PM (IST) Apr 21

Kajal Agarwal son Birthday: மகன் விருப்பப்படி வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது அன்பு மகன் நீலின் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 
 

மேலும் படிக்க

06:22 PM (IST) Apr 21

இரவு முழுக்க ஏசி யூஸ் பண்றீங்களா?  அப்ப இந்த '5' தப்ப மட்டும் பண்ணாதீங்க!!

இரவு முழுவதும் ஏசி பயன்படுத்துவது பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:49 PM (IST) Apr 21

சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் வச்ச ஆப்பு! காத்து வாங்கப் போகும் ஸ்டேடியம்! டிக்கெட் விற்பனை மந்தம்!

ச‌ன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக நடந்துள்ளது. சிஎஸ்கே தொடர் தோல்வியால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

மேலும் படிக்க

05:17 PM (IST) Apr 21

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியப் பயணத்தில் அக்ஷர்தாம் கோயிலுக்கு வருகை!

04:46 PM (IST) Apr 21

ஏப்ரல் கடைசி வாரத்தில் உருவான வசுமதி யோகம்: 5 ராசிகளுக்கு செல்வம், பணம், சொத்து சேரும்!

04:29 PM (IST) Apr 21

தனுஷ் மற்றும் அக்‌ஷயா குறித்து அவதூறு - நெப்போலியன் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

தனது மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயா குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு குறித்து நடிகர் நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க

04:10 PM (IST) Apr 21

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் எஸ்பிஐ FD திட்டம்!

எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை கொடுக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:53 PM (IST) Apr 21

நோர்வேயில் கடலுக்கு அடியில் 27 கி.மீ.க்கு நீளும் ரோக்ஃபாஸ்ட் சுரங்கப்பாதை!

ரோக்ஃபாஸ்ட் சுரங்கப்பாதை, உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான கடலடி சுரங்கப்பாதை, நோர்வேயின் மேற்கு கடற்கரையில் போக்குவரத்தை மாற்றும். ஸ்டாவஞ்சர் மற்றும் பெர்கன் இடையே பயண நேரத்தை 11 மணிநேரத்திலிருந்து 40 நிமிடங்களாகக் குறைக்கும் இந்தத் திட்டம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

03:24 PM (IST) Apr 21

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்; சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசு வட்டாரங்கள் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், நாட்டில் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். எனவே, எட்டாவது ஊதியக் குழு அமலுக்கு வருவதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

 

மேலும் படிக்க

03:24 PM (IST) Apr 21

புதிய டைப் 5 சர்க்கரை நோய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல் 

புதியதாக டைப் 5 சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அது குறித்த விரிவான பதிவு உள்ளே.. 

மேலும் படிக்க

03:07 PM (IST) Apr 21

சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம்! பிரச்சனையே இதுதான்! அம்பத்தி ராயுடு ஓபன் டாக்!

சிஎஸ்கே இனி கம்பேக் கொடுப்பது கஷ்டம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

03:05 PM (IST) Apr 21

கோடையில் முகத்திற்கு கடலைமாவு எப்படி பயன்படுத்தனும் தெரியுமா? கருமை நீங்கிடும்

கோடை காலத்தில் பளபளப்பாக வைக்க கடலைமாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:53 PM (IST) Apr 21

இனி வங்கி லாக்கரை பயன்படுத்துவது ரொம்ப ஈசி! புதிய விதிமுறையை வெளியிட்ட RBI

வங்கி லாக்கர்: வங்கி லாக்கர்களுக்கான விதிகளை அரசாங்கம் முன்பை விட எளிதாக்கியுள்ளது. ஏப்ரல் 16, 2025 அன்று அரசாங்கம் ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது, இது வங்கிக் கணக்கு மற்றும் லாக்கருக்கு ஒரு நாமினியை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்கும். இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் ஒருவரை மட்டுமல்ல, நான்கு பேரை நாமினியாக மாற்றலாம்
 

மேலும் படிக்க

02:53 PM (IST) Apr 21

Shine Tom Chacko: போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார் ஷைன் டாம் சாக்கோ! ஆனால் இதை மறுக்கிறார்!

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருள் பயன்படுத்தியதை போலீஸ் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். என கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க

02:40 PM (IST) Apr 21

யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது தவெக? விஜய் எடுத்த முக்கிய முடிவு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போது கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளதாம்.

மேலும் படிக்க

02:33 PM (IST) Apr 21

Flash Back: Pope Francis with PM Modi!!

02:32 PM (IST) Apr 21

120 கிமீக்கும் மேல் அசால்ட்டா போகலாம்; பட்ஜெட் ஸ்கூட்டர் விலை எவ்ளோ தெரியுமா?

ஏதர் ரிஸ்டா 2025 ஸ்கூட்டர் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதியை வழங்குகிறது. ஸ்மார்ட் டேஷ்போர்டு, புளூடூத், வைஃபை மற்றும் சாலையோர உதவி போன்ற அம்சங்களுடன், இது நகர்ப்புற பயணத்திற்கு ஏற்றது. 123 கிமீ வரம்பு மற்றும் 8 மணிநேர சார்ஜிங் நேரம் கொண்டது.

மேலும் படிக்க

02:06 PM (IST) Apr 21

Pope Francis: போர் இல்லா உலகத்தை விரும்பிய சமாதான புறா! யார் இந்த போப் பிரான்சிஸ்? அடுத்த போப் யார்?

கத்தோலிக்க திருச்சபை மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் யார்? அடுத்த போப் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம். 

மேலும் படிக்க

02:00 PM (IST) Apr 21

Annamalai tweet on Pope Francis!!


More Trending News