Published : May 19, 2025, 06:58 AM ISTUpdated : May 19, 2025, 11:38 PM IST

Tamil News Live today 19 May 2025: ஐஐடி மெட்ராஸ் புதிய பி.டெக் படிப்புகள் அறிமுகம்! என்ன படிப்புனு தெரியுமா?

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், டாஸ்மாக் ஊழல், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:38 PM (IST) May 19

ஐஐடி மெட்ராஸ் புதிய பி.டெக் படிப்புகள் அறிமுகம்! என்ன படிப்புனு தெரியுமா?

ஐஐடி மெட்ராஸ் 2025-26 கல்வியாண்டில் கணினி பொறியியல் மற்றும் மெக்கானிக்ஸ், கருவி மற்றும் உயிர் மருத்துவ பொறியியல் ஆகிய இரண்டு புதிய பி.டெக் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

Read Full Story

11:25 PM (IST) May 19

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் எம்பிபிஎஸ்: சிறந்த கல்லூரிகள் எவை?

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் எம்பிபிஎஸ் கல்லூரிகளை கண்டறியுங்கள். டெல்லி எய்ம்ஸ் (₹4000/வருடம்), தெலுங்கானா கல்லூரிகள் (₹10,000/வருடம்) மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வாய்ப்புகள்.

 

Read Full Story

11:16 PM (IST) May 19

நடுத்தர வயது பெண்ணா நீங்கள் ? உங்களோட முதுமை சிறப்பாக இருக்கணுமா? உடனே இதை பண்ணுங்க...

நடுத்தர வயது பெண்களின் உயர் தர கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளல் ஆரோக்கியமான முதுமை, சிறந்த மன/உடல் ஆரோக்கியம் மற்றும் குறைவான நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையது என்று ஆய்வு கூறுகிறது.

Read Full Story

11:07 PM (IST) May 19

பெண்களின் இதயம் வேகமாக துடிப்பது ஏன் தெரியுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதிய ஆய்வு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதயத்தில் உள்ள மரபணு வேறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் பெண்களுக்கு வேகமான இதயத்துடிப்பு மற்றும் ஆண்களுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்படும் ஆபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

 

Read Full Story

11:07 PM (IST) May 19

பெங்களூரு மழையில் மின்சாரம் தாக்கி மேலும் 2 பேர் பலி!

பெங்களூருவில் மழைநீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால், மழையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Read Full Story

10:54 PM (IST) May 19

Google I/O 2025 LIVE: எப்போது, நேரலையில் பார்ப்பது எப்படி? என்ன எதிர்பார்க்கலாம்?

கூகுள்ஐ/ஓ 2025 முக்கிய உரை மே 20, இரவு 10:30 மணிக்கு. ஜெமினி உடனான முக்கிய AI முன்னேற்றங்கள், ஆண்ட்ராய்டு 16 புதுப்பிப்புகள் மற்றும் XR ஹெட்செட் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது

Read Full Story

10:46 PM (IST) May 19

ஐபோன் 17 ஏர்: ஆப்பிள் வரலாற்றில் இதான் ரொம்ப குட்டி, ஆனால் படுச் சுட்டி!

ஐபோன் 17 ஏர் மிக மெல்லியதாக இருக்கும் என்றும், 2800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் வதந்திகள் பரவுகின்றன. இது கேலக்ஸி எஸ்25 எட்ஜின் 3900mAh பேட்டரியுடன் போட்டியிடுமா? தெரிந்து கொள்ளுங்கள்!

Read Full Story

10:46 PM (IST) May 19

ஹர்ஷல் படேல் புதிய சாதனை! ஐபிஎல் போட்டியில் வேகமாக 150 விக்கெட்டுகள்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் 150வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த மைல்கல்லை அவர் 114 போட்டிகளில் எட்டி, யுஸ்வேந்திர சஹாலை முந்தினார். ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையைப் படைத்த் 2வது வீரர்.

Read Full Story

10:32 PM (IST) May 19

விரைவில் நத்திங் போன் 3: உண்மையான ஒர்த்தான ஸ்மார்ட்போன்! பெரிஸ்கோப் கேமரா, செயல்திறன்-ல் அசத்தல் அம்சங்கள்

நத்திங் போன் 3 பேட்டரி மற்றும் விவரக்குறிப்புகள் வெளியீட்டுக்கு முன் கசிந்தன. பெரிஸ்கோப் லென்ஸுடன் கூடிய மூன்று கேமரா, பெரிய பேட்டரி எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் பேயின் விலை பற்றிய குறிப்பு

Read Full Story

10:18 PM (IST) May 19

ஒன்பிளஸ் இப்படி ஒரு போனா அறிமுகப்படுத்த போறாங்களா? என்ன மாடல்? எப்போ ரிலிஷ் தெரியுமா?

ஒன்பிளஸ் 13எஸ் இந்தியாவில் ஜூன் 5-ல் ஸ்னாப்டிராகன் 8 எலைட், 'பிளஸ் கீ', இரட்டை 50எம்பி கேமராக்கள் மற்றும் 80W சார்ஜிங்குடன் அறிமுகம். மேலும் அறிக!

 

Read Full Story

09:20 PM (IST) May 19

இனி வதந்தி வேண்டாம்! விஷால் - சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு!

நடிகர்கள் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'யோகி டா' பட முன்னோட்ட விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

Read Full Story

08:59 PM (IST) May 19

அம்பானி வீட்டில் 600 ஊழியர்கள்! தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள்!

முகேஷ் அம்பானியின் அன்டிலியாவில் 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்காக தினமும் 4,000 ரொட்டிகள் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமையல் கலைஞர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்!

Read Full Story

08:39 PM (IST) May 19

foods with curd தவறிக் கூட இந்த 5 உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடவே சாப்பிடாதீங்க

வெயில் காலத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் தயிர் மிக மிக நல்லது. ஆனால் தயிருடன் சேர்த்து சில குறிப்பிட்ட உணவுகளை ஒரு போதும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் ஆபத்து தான். இந்த 5 உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து தான் ஏற்படும்.

Read Full Story

08:28 PM (IST) May 19

Ben Stokes: 'அந்த' ஒரு காரணத்துக்காக மது குடிப்பதை நிறுத்திய பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

08:11 PM (IST) May 19

Onion tomato sabzi : காய்கறி எதுவும் இல்லையா? சப்பாத்திக்கு சட்டென இப்படி சைட் டிஷ் செய்து அசத்துங்க

வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லாத சமயத்தில் சட்டென வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈஸியான சப்பாத்தி சைட் டிஷ் ஒன்றை செய்து விடலாம். இந்த அட்டகாசமான சப்பாத்தி மசாலாவை செய்வது எளிது. குறைந்த நேரத்தில், செம டேஸ்டியாக செய்து விடலாம்.

Read Full Story

07:58 PM (IST) May 19

சாம்சங் ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு; அமைச்சர் முன்னிலையில் உடன்பாடு!

சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ல் ₹9,000 உயர்வும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா ₹4,500 உயர்வும் வழங்கப்படும். கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read Full Story

07:54 PM (IST) May 19

traditional recipe திருவள்ளுவர் ஸ்பெஷல் செம டேஸ்டியான சீராளம் செய்வது எப்படி?

திருவள்ளூர் மிகவும் பிரபலமான உணவு சீராளம். நான்கு வகையான பருப்புகள் சேர்த்து, ஆவியில் வேக வைத்து செய்யப்படும் இந்த உணவு புரதச்சத்துக்கள் நிறைந்ததாகும். மிக ஆரோக்கியமாகவும் ஃபில்லிங்காகவும் இருப்பதால் இது அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகும்.

Read Full Story

07:39 PM (IST) May 19

Is it safe to eat fruits after meals : சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

சாப்பிட்டிற்கு பிறகு பழங்கள் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. உண்மையில் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பலருக்கும் தெரியாது. சாப்பிட்ட பிறகு எந்த பழங்களை சாப்பிடலாம், எவற்றை தவிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

07:25 PM (IST) May 19

homemade drinks: யூரிக் ஆசிட் அளவை இயற்கையாக குறைக்க உதவும் 6 வீட்டு பானங்கள்

நம்முடைய உடலில் உள்ள நச்சுப் பொருட்களான யூரிக் ஆசிட்டை இயற்கையாக, வீட்டில் தயாரிக்கக் கூடிய சில ஆரோக்கிய பானங்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே குறைத்தும், கட்டுப்பாட்டிலும் வைக்க முடியும். உணவுக் கட்டுப்பாடுடன் இந்த பானங்களும் நல்ல தீர்வு தரும்.

Read Full Story

07:07 PM (IST) May 19

ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய பவுலர் விலகல்! மாற்று வீரர் யார்?

ஆர்சிபி வீரர் லுங்கி இங்கிடி ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முசரபானி சேர்க்கப்பட்டுள்ளார்.

Read Full Story

07:07 PM (IST) May 19

பாஜகவின் ஆபரேஷன் சிந்தூர் பாடல்! ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம்!

பிரபல நடிகர் மற்றும் பாஜக எம்பி மனோஜ் திவாரி, "ஆப் ரண் ஹோகா" என்ற தேசபக்தி பாடலை இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கைக்கு ஆதரவாக, இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

Read Full Story

07:05 PM (IST) May 19

healthy breakfast for diabetics: சுகர் அளவை கட்டுக்குள் வைக்க காலையில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது பலருக்கும் கஷ்டமான விஷயமாக உள்ளது. என்ன தான் மாத்திரை எடுத்துக் கொண்டாலும் காலையில் சில குறிப்பிட்ட ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் பாதுகாக்க முடியும்.

Read Full Story

06:21 PM (IST) May 19

sleep is good for health: எந்த வயதுக்காரர்கள் எவ்வளவு நேரம் தூங்கினால் ஆரோக்கியமாக வாழலாம் ?

ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு 6 முதல் 8 நேர தூக்கம் அவசியம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் இது அனைத்து வயதினருக்கும் பொருந்தாது. வயதிற்கு ஏற்றபடி தூக்கத்தின் அளவும் மாறுபட வேண்டும். அதுவே ஆரோக்கியத்திற்கு நல்லது.

Read Full Story

05:53 PM (IST) May 19

இந்தியா அகதிகளுக்கு தர்மச் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

இலங்கை அகதியின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்தியா உலகெங்கிலும் இருந்து வரும் அகதிகளுக்கு தர்மசாலை போன்ற இலவச தங்குமிடம் அல்ல என்று தெரிவித்துள்ளது. 140 கோடி மக்களுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Read Full Story

05:45 PM (IST) May 19

நாட்டின் சிறந்த பேமிலி கார் டொயோட்டா கிளான்ஸா: ரூ.1.03 லட்சம் வரை சலுகை!

மே 2025ல் டொயோட்டா க்ளான்ஸா காரில் ரூ.1.03 லட்சம் வரை சலுகைகள்! 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் CNG ஆப்ஷனும் உண்டு. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.

Read Full Story

05:42 PM (IST) May 19

கணவன் மனைவிக்கு எத்தனை வயசு வித்தியாசம் இருக்கனும்?

கணவன் மனைவிக்கு இடையே சரியான வயது வித்தியாசம் என்னவாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

05:16 PM (IST) May 19

இந்தியாவில் அடுத்தடுத்து களம் இறங்கும் 5 அட்வென்ச்சர் பைக்குகள்

இந்திய சந்தையில் 2025-ல் பல புதிய அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்கள் வெளியாக உள்ளன. ராயல் என்பீல்ட் ஹிமாலயன் 750, டிவிஎஸ் RTX 300, பிஎம்டபிள்யூ F 450 GS, CFMoto 450MT, KTM 390 SMC R ஆகியவை குறிப்பிடத்தக்க மாடல்கள்.
Read Full Story

05:14 PM (IST) May 19

புதிய 20 ரூபாய் நோட்டுகள்! ஆளுநர் கையொப்பம் மாற்றம்

புதிய ரூ.20 நோட்டுகள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் வெளியிடப்படும். பழைய ரூ.20 நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். வடிவமைப்பில் வேறு மாற்றங்கள் இல்லை.
Read Full Story

04:48 PM (IST) May 19

உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ!

உலகில் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? எந்த நாடுகளிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

04:28 PM (IST) May 19

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் கொலைகள் குறைவு: டிஜிபி அறிக்கை

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் கொலை வழக்குகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரவுடிகள் மீதான கடும் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு காரணமாக இந்தக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Story

04:10 PM (IST) May 19

6 ஏர்பேக், சன்ரூப், iVT ஆப்ஷன்: இது எல்லாம் இருந்தும் வெறும் ரூ.7.50 லட்சத்திற்கு வரும் i20

ஹூண்டாய் நிறுவனம் ₹7.50 லட்சத்தில் புதிய i20 Magna Executive காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், ESC, VSM, iVT ஆப்ஷன், சன்ரூஃப் & போஸ் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இவை சிறந்த விலையில் அதிக பிரீமியம் அம்சங்களை வழங்குகின்றன.

Read Full Story

04:08 PM (IST) May 19

மாருதி எஸ்கூடோ: 5 சீட்டர் SUV ரகசியங்கள்

கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட புதிய ஐந்து சீட்டர் மாருதி எஸ்கூடோ SUV, ஹைப்ரிட் பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வரவிருக்கிறது.

Read Full Story

03:54 PM (IST) May 19

மாலத்தீவுக்கு இந்தியாவின் ரூ.55 கோடி மானியம்! படகு சேவைக்காக ஒப்பந்தம்!

மாலத்தீவில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா ரூ.55.28 கோடி மதிப்பிலான 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read Full Story

03:46 PM (IST) May 19

பாகிஸ்தானின் மலிவு விலை மின்சார கார் ரேட் எவ்வளவு.? ஷாக் ஆயிடுவீங்க!

சீன நிறுவனமான இன்வெரெக்ஸ், பாகிஸ்தானில் இன்வெரெக்ஸ் சியோ EV என்ற மலிவு விலை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது

Read Full Story

03:17 PM (IST) May 19

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: இன்னும் விண்ணப்பிக்கவில்லையா.? தேர்வர்களுக்கு முக்கிய தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும். 3,935 காலிப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 24 ஆம் தேதி கடைசி நாள்.
Read Full Story

03:14 PM (IST) May 19

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வரலாற்று சாதனை! மற்ற கேப்டன்கள் கிட்ட கூட வர முடியாது!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.

Read Full Story

03:11 PM (IST) May 19

பகவந்த் கேசரி பட ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழு வாங்கியது ஏன்? ஒருவழியாக வெளிவந்த உண்மை

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரியின் ரீமேக்கா? இல்லையா? என்பது பற்றிய முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

Read Full Story

03:01 PM (IST) May 19

இந்தியாவின் சிறந்த பேமிலி கார்: புதுப்பிக்கப்பட்ட Altroz காரை வெளியிட்ட Tata

டாடா மோட்டார்ஸ் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பல வகைகளுடன் 2025 ஆல்ட்ரோஸை வெளியிட்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள், வண்ண விருப்பங்கள் மற்றும் டிரிம் வாரியான அம்சப் பட்டியல் இதோ.

Read Full Story

02:57 PM (IST) May 19

கோவையில் கண்டு ரசிக்க வேண்டிய 5 ரயில் பயணங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

கோவையில் கட்டாயம் செல்ல வேண்டிய 5 ரயில் பயணங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story

02:20 PM (IST) May 19

விஷால் திருமணம் செய்துகொள்ளப்போகும் நடிகை இவரா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்

நடிகர் விஷால், தன்னுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என கூறி இருந்த நிலையில், அவர் காதலிக்கும் பெண் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Read Full Story

More Trending News