இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:55 PM (IST) Apr 19
10:38 PM (IST) Apr 19
10:06 PM (IST) Apr 19
09:09 PM (IST) Apr 19
IPL 2025 GT vs DC : ஐபிஎல் 2025 இன் 35வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜோஸ் பட்லரின் அபாரமான ஆட்டத்தால் குஜராத் அணி 200 ரன்கள் இலக்கை முதல் முறையாக எட்டியது. ராகுல் கடைசி நேரத்தில் ஹீரோவாக உருவெடுத்தார்.
மேலும் படிக்க
08:31 PM (IST) Apr 19
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக மாணவர் அணி மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தியது. நீட் தேர்வு ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க07:18 PM (IST) Apr 19
07:07 PM (IST) Apr 19
கௌரி கானின் டோரி உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் சார்தக் சச்தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
06:00 PM (IST) Apr 19
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மது போதையில் 7 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
05:42 PM (IST) Apr 19
05:23 PM (IST) Apr 19
ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ரிலையன்ஸ் நிறுவனம் உங்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வெறும் 26 ரூபாய்க்கு வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெறும் 26 ரூபாய்க்கு இவ்வளவு நல்ல செல்லுபடியாகும் திட்டத்தை எப்படிப் பெற முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? இந்தத் திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குவோம்.
மேலும் படிக்க04:41 PM (IST) Apr 19
04:31 PM (IST) Apr 19
பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு, 2025 இன் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
மேலும் படிக்க04:25 PM (IST) Apr 19
04:23 PM (IST) Apr 19
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், NDPS சட்டத்தின் பிரிவுகளின் கீழ் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஹோட்டல் சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
04:22 PM (IST) Apr 19
04:19 PM (IST) Apr 19
ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை அதிகாலையில், வெள்ளி, சனி மற்றும் பிறை நிலவு இணைந்து வானில் ஸ்மைலி போன்ற ஒரு அரிய தோற்றத்தை உருவாக்கும். இந்த நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க முடியும், ஆனால் தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.
மேலும் படிக்க04:09 PM (IST) Apr 19
இன்ஸ்டாகிராமின் புதிய பிளெண்ட் அம்சம் மூலம் நண்பர்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட ரீல்ஸ் ஊட்டத்தை பகிர்ந்து கொள்ளலாம். விருப்பங்களின் அடிப்படையில் ரீல்ஸ் தொகுக்கப்பட்டு, குழு அரட்டையில் எளிதாக உரையாடலாம்.
04:04 PM (IST) Apr 19
5 AM கிளப் ரகசியம்: பெரிய CEOக்கள், தொழிலதிபர்கள், வெற்றியாளர்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பதைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். முகேஷ் அம்பானி, எலான் மஸ்க், டிம் குக், விராட் கோலி, அக்ஷய் குமார் - இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் - அதிகாலையில் எழுந்திருப்பது.இதன் ரகசியத்தையும், அறிவியல் தொடர்பையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
03:49 PM (IST) Apr 19
TRP Raja Slams Opposition Parties: எதிர்க்கட்சிகள் விண்வெளித் தொழில் வளர்ச்சியை விமர்சித்து வரும் நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா எதிர்வினையாற்றியுள்ளார்.
மேலும் படிக்க03:47 PM (IST) Apr 19
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அந்த அணி மோசமான சாதனை படைத்துள்ளது
மேலும் படிக்க03:44 PM (IST) Apr 19
சென்னை ஐஐடியில் Librarian, Chief Security Officer, Deputy Registrar உட்பட 23 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி, சம்பளம், கடைசி தேதி உள்ளிட்ட முழு விவரங்கள் இங்கே.
03:36 PM (IST) Apr 19
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் புதிதாக ஆடம்பர சொகுசு காரை வாங்கியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
03:32 PM (IST) Apr 19
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது. சீனாவுடனான பதட்டங்கள் தணிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, மேலும் விரைவில் ஒரு பொது அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க03:19 PM (IST) Apr 19
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதுமையான படிப்பு! மாதம் ₹10,000 வரை உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி!
மேலும் படிக்க03:08 PM (IST) Apr 19
Tamilnadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும், சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
மேலும் படிக்க02:54 PM (IST) Apr 19
UGC NET தேர்வை முதல் முறையிலேயே வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமா? சரியான படிப்பு முறை, நேர மேலாண்மை மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
02:47 PM (IST) Apr 19
Kalaignar Kaivinai Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் படிக்க02:37 PM (IST) Apr 19
கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஒரு காலத்தில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட கார், இப்போது அத்தியாவசியப் பொருளாக மாறி வருகிறது. குறிப்பாக, கொரோனாவுக்குப் பிறகு கார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பயன்படுத்திய கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகள் வழங்கும் சலுகைகளால் புதிய கார்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்குவதற்கு சிறப்பான சலுகைகள் கிடைக்கின்றன. இந்தக் காரை சொந்தமாக்க எவ்வளவு டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும்? மாதத் தவணை எவ்வளவு? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
02:35 PM (IST) Apr 19
இந்திய பிரவாசி கபடி லீக் தொடங்கியுள்ள நிலையில், பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 6 அணிகளின் வீராங்கனைகள் குறித்த பட்டியலை பார்ப்போம்.
மேலும் படிக்க02:34 PM (IST) Apr 19
JEE Main 2025 தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. Paper 1 எழுதிய மாணவர்கள் jeemain.nta.ac.in இல் மதிப்பெண்களை அறியலாம். 24 மாணவர்கள் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். கட்-ஆஃப் மற்றும் கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க02:23 PM (IST) Apr 19
ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான கவாசாகி, அதன் பிரபலமான சூப்பர் பைக் Z900-ல் ரூ.40,000 தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த சலுகை மே 31 வரை அல்லது இருப்பு தீரும் வரை மட்டுமே. தள்ளுபடிக்குப் பிறகு பைக்கின் விலை சுமார் ரூ.8.98 லட்சமாகக் குறையும்.
மேலும் படிக்க02:15 PM (IST) Apr 19
இந்திய எம்எல்ஏக்களின் சொத்துக்கள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்த ஏடிஆர் அறிக்கை வெளியாகியுள்ளது. அதிக சொத்துக்கள் கொண்ட எம்எல்ஏக்கள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் இதில் அடங்கும்.
மேலும் படிக்க02:12 PM (IST) Apr 19
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரன், ஒன்றரை வயது எகாக்ரா, நிறுவனப் பங்குகளிலிருந்து ரூ.10 கோடிக்கு மேல் ஈட்டியுள்ளார். அவருக்கு ரூ.223 கோடி மதிப்புள்ள 15 லட்சம் பங்குகள் உள்ளன.
மேலும் படிக்க02:04 PM (IST) Apr 19
உயர் இரத்த அழுத்தம் குறைய சாப்பிட வேண்டிய 5 உணவுகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க01:52 PM (IST) Apr 19
ரோமில் அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா விரும்புகிறது, ஆனால் ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்க விரும்பவில்லை.
மேலும் படிக்க01:51 PM (IST) Apr 19
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா அடுத்த மாதம் ஆக்சியம்-4 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க உள்ளார். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.
மேலும் படிக்க01:40 PM (IST) Apr 19
நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஹோட்டலுக்குத் தன்னைத் தேடி வந்தது போலீஸார் என்று அடுத்த நாள் காலையில் தான் தெரியும் என்றும், போதைப்பொருட்களைத் தான் பயன்படுத்துவதில்லை என்றும் விசாரணையில் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார்.
01:16 PM (IST) Apr 19
GIPKL கபடி லீக் தொடக்க ஆட்டத்தில் மராத்தி வல்ச்சர்ஸ் அணி போஜ்புரி லியோபாட்ஸ் அணியை வீழ்த்தியது. அதே வேளையில் தமிழ் லயன்ஸ் அணி முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.