இந்திய பிரவாசி கபடி லீக் தொடங்கியுள்ள நிலையில், பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 6 அணிகளின் வீராங்கனைகள் குறித்த பட்டியலை பார்ப்போம்.
Global Indian Pravasi Kabaddi League: முதல் உலக இந்திய பிரவாசி கபடி லீக் (GI-PKL) குருகிராமில் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன. இதில் பெண்கள் தரப்பில் மராத்தி ஃபால்கன்ஸ், போஜ்புரி லியோபார்ட்ஸ், தெலுங்கு சீட்டாஸ், தமிழ் லயனஸ், பஞ்சாபி டைகர்ஸ் மற்றும் ஹரியான்வி ஈகிள்ஸ் ஆகிய 6 அணிகள் இருக்கின்றன.
பெண்கள் அணிகளில் களமிறங்கும் வீராங்கனைகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
பஞ்சாபி டைகர்ஸ்
மீரா தர்மஷாட் (இந்தியா): ஆல் ரவுண்டர்
பாயல் யாதவ் (இந்தியா): ரைட் கவர்
கிரண் தேவி (இந்தியா): லெஃப்ட் கார்னர்
கீர்த்தி தலியான் (இந்தியா): லெஃப்ட் கவர்
தன்னு சாய்ன் (இந்தியா): ரைட் கவர்
சிவானி தாக்கூர் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
பர்கா தலியான் (இந்தியா): ரைட் கார்னர்
கீர்த்தி சர்மா (இந்தியா): லெஃப்ட் ரெய்டர்
மரியா ஜானிஃபர் (இந்தியா): ஆல் ரவுண்டர்
சதீந்தர்கீத் கவுர் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
யாழினி எஸ். (இந்தியா): ரைட் கார்னர்
ஸ்வாதி மித்வால் (இந்தியா): ஆல் ரவுண்டர்
சிமா பசென்கைட் (யுகே): ஆல் ரவுண்டர்
ஜார்ஜினா பெட் (கென்யா): ஆல் ரவுண்டர்
போஜ்புரி லியோபார்ட்ஸ்
மீனா காட்யன் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
சீமா சேராவத் (இந்தியா): ஆல் ரவுண்டர்
கமலேஷ் ஜியானி (இந்தியா): ரைட் கார்னர்
குஷி சாஹல் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
சப்னா பிரேம்ஷங்கர் யாதவ் (இந்தியா): ஆல் ரவுண்டர்
வன்ஷிகா தலியான் (இந்தியா): லெஃப்ட் கவர்
நவ்ஜோத் கவுர் (இந்தியா): லெஃப்ட் கவர்
அமன் தேவி (இந்தியா): ரெய்டர்
மரியா ரிசி (இந்தியா): ரெய்டர்
சிந்துஜா ராணி (இந்தியா): ஆல் ரவுண்டர்
தன்னு பாட்யால் (இந்தியா): வலது கவர்
தனு தலியால் (இந்தியா): வலது ரெய்டர்
ம்குங்கு அஷுரா அல்லி (டான்சானியா): ஆல் ரவுண்டர்
அல்மா எஸ்டர் நெமத் (ஹங்கேரி): ஆல் ரவுண்டர்
GIPKL கபடி லீக்! மராத்தி வல்ச்சர்ஸிடம் வீழ்ந்த போஜ்புரி! தமிழ் லயன்ஸ் அணியும் தோல்வி!
தமிழ் லயனஸ்
சுமன் குர்ஜார் (இந்தியா): ரைடர்
தன்னு தன்கட் (இந்தியா): ஆல் ரவுண்டர்
நவ்நீத் தலால் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
வசந்தா எம். (இந்தியா): ரைட் கார்னர்
டோனா பிபியன் (இந்தியா): ஆல் ரவுண்டர்
லவ்ப்ரீத் கவுர் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
மம்தா நெஹ்ரா (இந்தியா): லெஃப்ட் கவர்
ரச்சனா விலாஸ் (இந்தியா): ரைடர்
பிரியங்கா பார்கவ் (இந்தியா): ரைட் கார்னர்
செல்வ ரெபிகா (இந்தியா): லெஃப்ட் கவர்/ரைட் கவர்
ரித்திகா தலால் (இந்தியா): ரைட் ரைடர்
கமல்ஜித் கவுர் (இந்தியா): ஆல் ரவுண்டர்
டாமரி ஆக்னஸ் நமாய் (கென்யா): ஆல் ரவுண்டர்
டெஸ் லாம் (ஹாங்காங்): ஆல் ரவுண்டர்
மராத்தி ஃபால்கன்ஸ்
தன்னு ஷர்மா (இந்தியா): ஆல் ரவுண்டர்
சரிதா சங்வான் (இந்தியா): ஆல் ரவுண்டர்
பர்வீன் சர்மா (இந்தியா): ரைட் ரைடர்
சானியா பெனிவால் (இந்தியா): ஆல் ரவுண்டர்
திக்ஷா யாதவ் (இந்தியா): லெஃப்ட் கவர்
நீலம் தாக்கூர் (இந்தியா): இடது ரைடர்
ஆன்சி ரித்திகா (இந்தியா): லெஃப்ட் கார்னர்
அருள் சாந்தியா (இந்தியா): ஆல் ரவுண்டர்
மதினா கான் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
கிரண் தரோகா (இந்தியா): ரைடர்
முஸ்கன் குமாரி (இந்தியா): ரைடர்
சுமன் கே. (இந்தியா): வலது கவர்
சைதி பாத்துமா முகமது (தான்சானியா): ஆல் ரவுண்டர்
ஃப்ருசினா (ஹங்கேரி): ஆல் ரவுண்டர்
ஹரியான்வி ஈகிள்ஸ்
சாக்ஷி சைன் (இந்தியா): வலது ரைடர்
ரேணு சுரா (இந்தியா): லெஃப்ட் கார்னர்
சுப்னா சான்சி (இந்தியா): ஆல் ரவுண்டர்
அமிதா பி (இந்தியா): லெஃப்ட் கார்னர்
அஞ்சலி தஹியா (இந்தியா): வலது கவர்
உர்மிலா மெஹ்ரா (இந்தியா): ரைடர்
காஷிஷ் அன்டில் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
முஸ்கன் ராய்க்வர் (இந்தியா):ரைட் கார்னர்
ஷெபாலி யாதவ் (இந்தியா): லெஃப்ட் கவர்
இந்திரா ரோஹினி (இந்தியா): ஆல் ரவுண்டர்
பூனம் சிவாச் (இந்தியா): ஆல் ரவுண்டர்
மனிஷா தேவி (இந்தியா): வலது கவர்
லீரீன் அட்டீனோ ஓட்டீனோ (கென்யா): ஆல் ரவுண்டர்
ஜிடா கோர்பர் (ஹங்கேரி): ஆல் ரவுண்டர்
தெலுங்கு சீட்டாஸ்
சோனு செஹ்ராவத் (இந்தியா): ஆல் ரவுண்டர்
அனிஷா புனியா (இந்தியா): வலது கவர்
மீனா சாஹர் (இந்தியா): இடது கவர்
ப்ரீத்தி பிபியான் (இந்தியா): ரைடர்
அஞ்சு சாஹல் (இந்தியா): வலது கவர்
அனந்தி எம். (இந்தியா): ஆல் ரவுண்டர்
நிகிதா சோனி (இந்தியா): ரைட் கார்னர்
ரிது தஹியா (இந்தியா): ரைட் ரைடர்
கீதா தாக்கூர் (இந்தியா): லெஃப்ட் கார்னர்
பிராச்சி தாலியன் (இந்தியா): ரைடர்
மோனிகா பச்சார் (இந்தியா): லெஃப்ட் ரைடர்
சரிகா யாதவ் (இந்தியா): ஆல் ரவுண்டர்
ஹில்டா லுமாலா வம்பானி (கென்யா): ஆல் ரவுண்டர்
ரச்சனா தேவி (இந்தியா): ஆல் ரவுண்டர்
GIPKL 2025: தமிழ் லயன்ஸ் முதல் பஞ்சாபி டைகர்ஸ் வரை: ஆண்கள் அணிகளில் உள்ள வீரர்களின் முழு பட்டியல்!