MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கௌரி கானின் உணவகத்தில் போலி பனீர்: யூடியூபர் குற்றச்சாட்டு!

கௌரி கானின் உணவகத்தில் போலி பனீர்: யூடியூபர் குற்றச்சாட்டு!

கௌரி கானின் டோரி உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் சார்தக் சச்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 19 2025, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

டோரி என்ற ஆடம்பர உணவகத்தில் போலி பனீர்:

 நடிகர் ஷாருக்கான் மனைவி மற்றும் தொழிலதிபரான கௌரி கானுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள டோரி என்ற ஆடம்பர உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Paneer Originality Test:

Paneer Originality Test:

பனீரின் தூய்மை சோதனை:

இந்த உணவகத்தில் பனீரின் தூய்மை சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறும் வீடியோவை யூடியூபர் சார்தக் சச்தேவ் வெளியிட்டுள்ளார். ஆனால், வீடியோவின் கருத்துப் பிரிவில் உணவகம் இதை மறுத்துள்ளது.
 

36
Food Testing

Food Testing

உணவுப் பரிசோதனை:

வீடியோவில், பிரபலங்களுக்குச் சொந்தமான உணவகங்களில் வழங்கப்படும் பனீரில் கலப்படம் உள்ளதா என சோதிக்க சச்தேவ் ஒரு உணவுப் பரிசோதனையை மேற்கொள்கிறார். 
 

46
Celebrity Restaurant Paneer Testing:

Celebrity Restaurant Paneer Testing:

மற்ற பிரபலங்களின் ரெஸ்ட்டாரெண்டில் கருப்பு நிறம் தோன்றவில்லை:

ஒரு பாட்டில் அயோடினுடன் அவர் மும்பையில் உள்ள பிரபல உணவகங்களான விராட் கோலியின் ஒன்8 கம்யூன், ஷில்பா ஷெட்டியின் பாஸ்டியன், பாபி தியோலின் சம்ப்ளேஸ் எல்ஸ் போன்றவற்றுக்குச் செல்கிறார். இங்கிருந்து பெறப்பட்ட பனீர் மாதிரிகளில் அயோடின் சோதனையில் கருப்பு நிறம் தோன்றவில்லை.
 

56
YouTuber claims fake paneer served at Gauri Khan restaurant

YouTuber claims fake paneer served at Gauri Khan restaurant

ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்பட்ட பனீர் போலியானது

கௌரி கானின் டோரியில் சச்தேவ் இதே சோதனையை மேற்கொண்டபோது, அயோடின் கருப்பு நிறமாக மாறியது. இதனால், ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்பட்ட பனீர் போலியானது என்பது நிரூபணமானதாக யூடியூபர் அறிவித்தார். 

66
Torri Restaurant Statement:

Torri Restaurant Statement:

டோரி குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

இது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் அவர் கூறினார். டோரி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், டோரியில் 'போலி பனீர்' வழங்கப்படுவதாக வெளியான செய்தியை முற்றிலும் மறுக்கிறோம் என்று கூறியுள்ளது. 

எங்கள் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது முதல் தட்டில் வழங்கப்படும் உணவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று உணவகம் கூறியுள்ளது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஷாருக் கான்
உணவு
பாலிவுட்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved