Published : Oct 16, 2025, 07:30 AM ISTUpdated : Oct 17, 2025, 08:00 AM IST

Tamil News Live today 16 October 2025: ரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tamilnadu Rain

08:00 AM (IST) Oct 17

ரவுண்ட் கட்டும் வடகிழக்கு பருவமழை! இன்னும் கொஞ்ச நேரத்தில் 16 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகுதாம்!

Tamilnadu Rain: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. வானிலை மையம் இன்று விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.

Read Full Story

10:27 PM (IST) Oct 16

1 ரூபாய்க்கு தினமும் 2GB டேட்டா.. தூள் கிளப்பும் பிஎஸ்என்எல் தீபாவளி ஆஃபர்!

பிஎஸ்என்எல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1-ல் புதிய சிம் கார்டை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ், 30 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டாவும் கிடைக்கும். வாய்ஸ் அழைப்புகளும் முற்றிலும் இலவசம்.

Read Full Story

10:15 PM (IST) Oct 16

வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் வாகனங்களை தாக்கிய ரசிகர்கள்..! கடும் கோபம்..! என்ன நடந்தது?

Bangladesh Team Attacked By Fans: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஓடிஐ தொடரில் வங்கதேசம் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணி வீரர்களின் வாகனங்கள் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Read Full Story

09:53 PM (IST) Oct 16

ரயில்வே துறையில் காத்திருக்கும் 600 மெகா வேலைகள்! டிப்ளமோ, டிகிரி படித்தால் போதும்!

Senior Technical Assistant ரயில் இந்தியா நிறுவனத்தில் (RITES) 600 Senior Technical Assistant காலியிடங்கள். சம்பளம் ரூ.29,735. கல்வித் தகுதி: டிப்ளமோ/B.Sc. கெமிஸ்ட்ரி. நவம்பர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Read Full Story

09:46 PM (IST) Oct 16

ஆரம்பமே அமர்க்களம்! Nothing Phone 3a Lite மாடல் BIS-இல் லிஸ்ட் ஆனது! இத்தனை கம்மி விலையா?

Nothing Phone 3a Lite Nothing Phone 3a Lite ஸ்மார்ட்போன் BIS பட்டியலில் கசிந்தது! மலிவு விலையில் 8GB/128GB வேரியண்டில் விரைவில் இந்தியாவில் வெளியீடு. சிறப்பம்சங்கள் கசிவு!

Read Full Story

09:34 PM (IST) Oct 16

OnePlus 15, Ace 6 - ஆக்ஷன் ஆரம்பம்! மிரட்டல் 7300mAh பேட்டரி + 24GB RAM! சியோமி, சாம்சங்கிற்கு நேரடிப் போட்டி!

 OnePlus 15, Ace 6 ஸ்மார்ட்போன்கள் நாளை (அக்டோபர் 17) சீனாவில் அறிமுகமாகின்றன. 7300mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளே அம்சங்கள் கொண்ட மாடலின் முழு விவரம்.

Read Full Story

09:34 PM (IST) Oct 16

மகனுடன் ரஜினி வீட்டுக்குச் சென்ற ஓ.பி.எஸ்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகனுடன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டாலும், இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Read Full Story

09:26 PM (IST) Oct 16

உங்கள் அக்கவுண்ட்டை யாராலும் ஹேக் செய்ய முடியாது - புதிய 'Recovery Contacts' வசதி அறிமுகம்! மோசடிக்கு இனி விடுமுறை!

Google கூகுள் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது: அக்கவுண்ட் மீட்புக்கு 'Recovery Contacts', மொபைல் எண் மூலம் உள்நுழைவு, மோசடித் தடுப்பு போன்றவை இதில் அடங்கும்.

Read Full Story

09:25 PM (IST) Oct 16

வானில் இருந்து இறங்கிய எமன்! வயலில் கருகிய 4 பெண்கள்! கண்ணீரில் தத்தளிக்கும் கடலூர்!

கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இதேபோல் திருவண்ணாமலையில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

 

Read Full Story

09:21 PM (IST) Oct 16

19 நாட்களுக்குப் பிறகு பனையூர் வந்த விஜய்! ஜாமீனில் வந்த நிர்வாகிகளுடன் சந்திப்பு!

கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஜாமீனில் வெளிவந்த தவெக நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் விஜய் சந்தித்தார். 19 நாட்களுக்குப் பிறகு பனையூர் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Read Full Story

09:18 PM (IST) Oct 16

கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துட்டு வந்தேன்; நான் நிரபராதி; சிம்புவின் அரசன் புரோமோ வீடியோ வெளியீடு!

Arasan Promo Video Released : சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தின் புரோமோ வீடியோ இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை யூடியூப்பில் வெளியிடப்படுகிறது.

Read Full Story

08:40 PM (IST) Oct 16

ஆசிய கோப்பை ஹீரோ..! குல்தீப்பை ஓவர்டேக் செய்து ஐசிசி விருதை தட்டித் தூக்கிய அபிஷேக் சர்மா!

இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா, செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி விருதை வென்று அசத்தியுள்ளார். இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை விருதை தட்டித் தூக்கியுள்ளார்.

 

Read Full Story

08:32 PM (IST) Oct 16

பணம் கொடுத்தால் தான் சீட் கிடைக்குது.. கண்ணீர் விட்டு கதறும் சிராக் பஸ்வான் கட்சி தலைவர்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மோர்வா தொகுதிக்கு சீட் மறுக்கப்பட்டதால், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் அபய் குமார் சிங் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அதிகப் பணம் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story

08:01 PM (IST) Oct 16

மகேஷ், பிரபாஸுடன் சிரஞ்சீவி; 21 வருட அரிய புகைப்படம் வைரல்!

Chiranjeevi Mahesh Babu Prabhas Photo Viral : சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ் ஆகியோர் உற்சாகமாக இருக்கும் 21 வருடங்களுக்கு முந்தைய அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தின் பின்னணிக் கதை என்ன என்பதை பார்க்கலாம்.

 

Read Full Story

08:00 PM (IST) Oct 16

பிரதமர் மோடி அப்படி சொல்லவே இல்ல.. டிரம்ப் பேச்சுக்கு இந்தியா மறுப்பு!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே எந்த உரையாடலும் நடக்கவில்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

Read Full Story

07:47 PM (IST) Oct 16

உலகையே உலுக்கிய கூகுள் AI! புற்றுநோய் உயிரணுக்களின் ரகசியத்தை உடைத்த Gemma மாடல்! சுந்தர் பிச்சையின் எமோஷனல் பதிவு!

Google AI கூகுள் டீப்மைண்டின் AI (Gemma) புற்றுநோய் உயிரணுக்கள் குறித்த புதிய கருதுகோளை உருவாக்கியுள்ளது. இது சிகிச்சையில் புதிய பாதையை திறக்கலாம் என சுந்தர் பிச்சை பாராட்டினார்.

Read Full Story

07:40 PM (IST) Oct 16

நண்பனை காப்பாற்ற போராடும் கார்த்திக் – ஹாஸ்பிடலில் துர்கா - கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் உயிருக்கு போராடும் நண்பனை கார்த்திக் காப்பாற்றினாரா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

07:38 PM (IST) Oct 16

என்னையா இது பெண்களுக்கு வந்த சோதனை! இந்தியப் பெண்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்- ஏன் தெரியுமா?

Women Job Crisis நகர்ப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் செப். 2025 இல் 9.3% ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மையும் உயர்வு.

Read Full Story

07:28 PM (IST) Oct 16

தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி..! அவர் அழுத்தமாக பேசிய 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கையுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் உதயநிதி வாழ்த்து சொன்னதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read Full Story

07:25 PM (IST) Oct 16

TRB Assistant Professor Recruitment அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..

TRB Assistant Professor 2708 உதவிப் பேராசிரியர் பணிக்கு TRB அறிவிப்பு வெளியீடு! அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டுதல்!

Read Full Story

07:09 PM (IST) Oct 16

அரசு கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் - புதிய அறிவிக்கை வெளியீடு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…

TRB Assistant Professor Recruitment தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியீடு. அக்டோபர் 17 முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹57,700 முதல் ₹1,82,400 வரை.

Read Full Story

07:07 PM (IST) Oct 16

ஆபரேஷன் -39..! கதகளியாடும் அந்த 3 பேர்..! ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி..!

மீண்டும் தேவையில்லாமல் டாஸ்மாக் விவகாரங்களில் தனது பெயர் அடிபடக்கூடாது என செந்தில் பாலாஜி கறாரான முடிவெடுத்துள்ளார். க்ளீன் இமேஜ், உறுதியான வெற்றி என்பதை நோக்கி செல்கிறார் செந்தில் பாலாஜி’’ என்கிறார்கள் கோவை மாவட்ட திமுக தொண்டர்கள்.

Read Full Story

06:57 PM (IST) Oct 16

மெட்டா AI உடன் இணைந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பல நாடுகளில் மெட்டாவின் AI பதிப்பிற்கு புதிய குரலாக மாற மெட்டாவுடன் இணைந்துள்ளார்.

Read Full Story

06:56 PM (IST) Oct 16

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 170 நக்சல்கள் சரண்டர்! அமித் ஷா பெருமிதம்!

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ஒரே நாளில் 170-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். இது கடந்த இரு நாட்களில் 258 நக்சல்கள் சரணடைந்ததன் ஒரு பகுதியாகும். நக்சலிசத்தை 2026-க்குள் ஒழிப்பதே இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
Read Full Story

06:46 PM (IST) Oct 16

ஆளு தான் ஒல்லி... ஆனா இசையில கில்லி! இசையமைப்பாளர் அனிருத்தின் ஆச்சரியப்படுத்தும் சொத்து மதிப்பு!

Music director Anirudh Networth: இன்று தன்னுடைய 35 -ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்த முழு விவரம் இதோ..

Read Full Story

06:06 PM (IST) Oct 16

கிளாம்பாக்கம் செல்வது ரொம்ப ஈஸி..! சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்!

வெளிமாவட்ட பயணிகள் எளிதில் கிளாம்பாக்கம் செல்ல வசதியாக சென்னையில் கூடுதல் நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

05:41 PM (IST) Oct 16

அம்மாச்சியின் பிறந்தநாளுக்கு புதிய பிளான் போட்ட கதிர்; கோமதி ஹேப்பி- பிறந்தநாளுக்கு செல்வது கன்ஃபார்ம்!

Kathir Plan to Visit Gandhimathi 75th Birthday : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கோமதி மற்றும் கதிர் இருவரும் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளுக்கு செல்வது பற்றி பிளான் போடும் நிலையில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Read Full Story

05:24 PM (IST) Oct 16

Immunity Boosting Foods - பலவீனமா இருக்கா? நோயெதிர்ப்பு சக்தியோட வலிமையாக இந்த உணவுகளைக் கண்டிப்பா சாப்பிடுங்க..

இயற்கை முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:24 PM (IST) Oct 16

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடரை எந்த டி.வி.யில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? முழு விவரம்!

India vs Australia ODI 2025: இந்தியா vs ஆஸ்திரேலியா ஓடிஐ தொடரை எந்த டி.வி.யில் பார்க்கலாம்? போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

05:21 PM (IST) Oct 16

குஜராத்தில் 16 அமைச்சர் கூண்டோடு ராஜினாமா! பாஜக தலைமை போட்ட உத்தரவு!

குஜராத் அரசியலில் ஒரு பெரிய மாற்றமாக, முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவின் உயர்மட்டத் தலைமையின் உத்தரவின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Read Full Story

05:16 PM (IST) Oct 16

ஒரு ஈ, காக்கா கூட வரக்கூடாது, அப்புறம் நான் மனுசனாவே இருக்கமாட்டேன் – இளையவர் சக்திவேல் ஆவேஷம்!

Sakthivel angry mode against Gomathi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கோமதி மற்றும் கதிர் இருவரும் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளுக்கு ஒரு ஈ காக்கா கூட வரக்கூடாது என்று சக்திவேல் ஆவேஷமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Read Full Story

05:07 PM (IST) Oct 16

ஒவ்வொரு வருடமும் புதிய பிரதமர்.. இந்தியா பற்றி உளறிய டிரம்ப்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியைப் புகழ்ந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் புதிய பிரதமர் வருவதாக தவறாகக் கூறினார். இந்த கருத்து உண்மையில் பாகிஸ்தானின் அரசியல் சூழலுக்குப் பொருந்துவதாக உள்ளது என நெட்டிசன்கன் கூறுகின்றனர்.

Read Full Story

04:56 PM (IST) Oct 16

Oct 17 Today Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு வரும் சூரியன்.! இன்று பலன்களையும், சவால்களையும் சந்திக்கப் போறீங்க.!

Today Rasi Palan : அக்டோபர் 17, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:44 PM (IST) Oct 16

Oct 17 Today Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, இன்று எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! இந்த விஷயமெல்லாம் நடக்கும்.!

Today Rasi Palan : அக்டோபர் 17, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:32 PM (IST) Oct 16

ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! கதறிய 16 வயது சிறுமி! விடாத கொடூரன்கள்!

கர்நாடக மாநிலம் தாவணகெரேயில், வீட்டில் விடுவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்ற 16 வயது சிறுமியை, ஓட்டுநரும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் புகாரின் பேரில், இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Read Full Story

04:31 PM (IST) Oct 16

கனிமொழியின் தாய் ராசாத்தி அம்மாளுக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி!

திமுக எம்.பி கனிமொழியின் தாய் ராசாத்தி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Read Full Story

04:31 PM (IST) Oct 16

Oct 17 Today Rasi Palan - தனுசு ராசி நேயர்களே, பணியிடத்தில் உங்களுக்கு எதிர்ப்பாராத ட்விஸ்ட் காத்திருக்கு.! ரெடியா இருங்க.!

Today Rasi Palan : அக்டோபர் 17, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:26 PM (IST) Oct 16

Vastu Tips - பணமே சேரலயா? வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும் செடிகள் இவைதான்.. யோசிக்காம உடனே தூக்கி போடுங்க

வீட்டில் செல்வம் சேர விடாமல் வறுமையைக் கொண்டு வரும் செடிகள் குறித்து இங்கு காணலாம்.

Read Full Story

04:22 PM (IST) Oct 16

Oct 17 Today Rasi Palan - மகர ராசி நேயர்களே, சூரிய பகவான் அருளால் இன்று எதிர்பாராத பண மழை கொட்டும்.!

Today Rasi Palan : அக்டோபர் 17, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:17 PM (IST) Oct 16

ரொம்ப கம்மியான கட்டணத்தில் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல சூப்பர் சான்ஸ்.! மதுரை, நெல்லைக்கு MEMU ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் தாம்பரம் - செங்கோட்டை வழித்தடத்தில் முன்பதிவு உள்ள ரயில்களும், சென்னை - மதுரை வழித்தடத்தில் முன்பதிவு இல்லாத MEMU ரயில்களும் இயக்கப்பட உள்ளன. 

Read Full Story

More Trending News