இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:57 PM (IST) Aug 16
09:44 PM (IST) Aug 16
எச்டிஎஃப்சி வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
09:24 PM (IST) Aug 16
WhatsApp ஸ்கிரீன் மிரரிங் மோசடி மூலம் மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். அறியாத எண்களிலிருந்து வரும் வீடியோ கால்களைத் தவிர்த்து, உங்கள் ஸ்கிரீனை யாருடனும் பகிர வேண்டாம்.
09:10 PM (IST) Aug 16
இந்திய ரயில்வேயில் பயணம் செய்வோருக்கு 45 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு நிவாரணம் வழங்கும் ரயில் பயண காப்பீடு திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
08:34 PM (IST) Aug 16
ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த விதம் பாஜகவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், மீண்டும் அப்படியொரு நிலை ஏற்படுவதை பாஜக தலைமை விரும்பவில்லை. இப்போது எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.
07:32 PM (IST) Aug 16
விஜய் கட்சியுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும், அவரது கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படும், முக்கியமாக விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:26 PM (IST) Aug 16
திருவண்ணாமலையில் பிரச்சார பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பேருந்தின் அருகே பிரம்மாண்ட வரவேற்பு ஆர்ச் சரிந்து விழுந்தது. நூலிழையில் எடப்பாடியின் வாகனம் தப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
07:19 PM (IST) Aug 16
ஃபோக்ஸ்வேகன் இந்தியா அதன் பிரபலமான டிகுவான் மற்றும் விர்டஸ் மாடல்களில் கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது. இது புதிய கார் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
06:45 PM (IST) Aug 16
இதைச் செய்யத் தவறினால், வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. வரி விலக்கு வருமானத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிப்பதன் மூலம், வரி தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
06:27 PM (IST) Aug 16
06:12 PM (IST) Aug 16
ஜோதிடத்தின்படி, எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் வன்முறையாளர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:23 PM (IST) Aug 16
ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் கால், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் பல ஓடிடி சேவைகளுக்கான அணுகல் கிடைக்கும்.
05:18 PM (IST) Aug 16
விஜய் டிவி சீரியல் நடிகை நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கப்பட்ட சின்னத்திரை சீரியல் ஒன்று தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
05:03 PM (IST) Aug 16
நாட்றம்பள்ளி அருகே நிர்வாண பூஜை செய்த நபரை தட்டிக்கேட்டதால், அவரது தம்பியுடன் சேர்ந்து இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04:33 PM (IST) Aug 16
முகப்பருவை கிள்ளுதல் நம் அனைவருக்கும் இயல்பான விஷயம். ஆனால் அதுவே இறப்புக்கு வாய்ப்பு அளிக்கும் என அமெரிக்க பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
04:22 PM (IST) Aug 16
கால் முட்டி கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
04:21 PM (IST) Aug 16
ஓலா S1 Pro Sport புதிய 4680 பேட்டரி தொழில்நுட்பம், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் ADAS வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. 16 kW மின்மோட்டார், 152 kmph வேகம் மற்றும் 320 கிமீ ரேஞ்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
04:16 PM (IST) Aug 16
பாலாற்றில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காமல், நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் தமிழக அரசு காலதாமதம் செய்வதை அன்புமணி கண்டித்துள்ளார்.
04:11 PM (IST) Aug 16
அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரிக்கு 100 கோடி மதிப்பில் சென்னையில் வீடு ஒன்று உள்ளதாம். அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:52 PM (IST) Aug 16
ஜி ஜின்பிங்குடனான புதினின் நட்பு இருந்தபோதும், ரஷ்யா இன்னும் மிகவும் பயப்படுகிறது. சீனா தனது நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ரஷ்யா உணர்கிறது. அதே நேரத்தில், ரஷ்யாவுடனான தனது நட்பு நிலையானது என்றும், நாம் நல்ல அண்டை நாடுகள் என்றும் சீனா கூறுகிறது.
03:44 PM (IST) Aug 16
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு Tn Fact Check விளக்கம் அளித்துள்ளது.
03:22 PM (IST) Aug 16
இனி UPI-யில் பணம் கேட்க முடியாது. PhonePe, GPay, Paytm பயனர்களுக்கு இதுவொரு எச்சரிக்கை ஆகும்.மோசடிகளைத் தடுக்க NPCI இந்த முடிவை எடுத்துள்ளது.
03:11 PM (IST) Aug 16
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக குற்றம் சாட்டுகிறது.
03:04 PM (IST) Aug 16
ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன வார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கூலியை முந்தியதா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:31 PM (IST) Aug 16
ஸ்விக்கி தினமும் 2 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களைச் செயல்படுத்துகிறது, மேலும் தற்போதைய இயங்குதள கட்டண நிலைகளில், இது தினமும் கோடிக்கணக்கான ரூபாய் கூடுதல் வருமானத்தை ஈட்டுகிறது.
02:28 PM (IST) Aug 16
‘‘ஆகஸ்ட் 16 அன்று, அனைவரும் ஃபதேபூர் கல்லறைக்கு அருகில் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் சிங்கங்கள் எழுச்சி கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது.
02:17 PM (IST) Aug 16
02:15 PM (IST) Aug 16
மழைக்காலத்தில் வீட்டில் பாசி படிந்த இடங்களை கை வலிக்காமல் சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
01:55 PM (IST) Aug 16
01:51 PM (IST) Aug 16
அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்து வருகிறார்.
01:40 PM (IST) Aug 16
யுபிஐ (ஒன்றிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம்) பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு முக்கிய மாற்றம் வரவிருக்கிறது. 2025 அக்டோபர் 1 முதல் நபருக்கு நபர் 'கோரிக்கை வைத்து பெறும்' வசதியை முழுமையாக நிறுத்தம்.
01:37 PM (IST) Aug 16
மூன்று முறை தமிழகத்தில் முதலமைச்சராக, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவரை தொடர்ந்து எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவதற்கு ஓபிஎஸுக்கு ஒரு துளியும் விருப்பமில்லை
01:27 PM (IST) Aug 16
புதிய கார் வாங்கும்போது பலரும் அறியாமல் செய்யும் சில செயல்கள் காரின் நீண்ட ஆயுளைப் பாதிக்கும். அதிக எடை, வேகமாக ஓட்டுதல், குரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றைத் தவிர்ப்பது காரின் ஆயுளை அதிகரிக்கும்.
01:24 PM (IST) Aug 16
01:13 PM (IST) Aug 16
பாமக சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
01:13 PM (IST) Aug 16
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைமைசெயலகத்தில் ஐ பெரியசாமியின் அறை பூட்டப்பட்டுள்ளது.
01:03 PM (IST) Aug 16
கூலி படம் சொதப்பியதற்கு கலாநிதி மாறனும் ஒரு காரணம் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதன் பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:32 PM (IST) Aug 16
முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. BSNL தற்போது தொலைத்தொடர்பு சந்தையில் அதிரடியாக நுழைந்துள்ளது. 47,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 1 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது.
12:29 PM (IST) Aug 16
அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வால் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
12:27 PM (IST) Aug 16
மன அழுத்தமில்லாமல் வீட்டை சுத்தம் செய்வதற்கான சில எளிய உத்திகள் குறித்து இங்கு பார்க்கலாம்.