இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:41 PM (IST) Aug 12
11:17 PM (IST) Aug 12
வட அமெரிக்காவின் பிரீமியர் ப்ரீ புக்கிங் வசூலில் எந்தப் படமும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை ரஜினியின் கூலி படைத்துள்ளது.
10:38 PM (IST) Aug 12
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் அருகருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10:37 PM (IST) Aug 12
சிஎஸ்கேவில் தல தோனியின் இடத்தை நிரப்பப் போகும் அந்த 5 விக்கெட் கீப்பர்கள் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
10:08 PM (IST) Aug 12
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் ஐசிசி ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
09:56 PM (IST) Aug 12
இந்தியா மற்றும் சீனா இடையே நிறுத்தப்பட்ட நேரடி பயணிகள் விமான சேவைகள் அடுத்த மாதத்திற்குள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. 2020-ல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இந்த சேவை, சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
09:44 PM (IST) Aug 12
இன்றுவரை அமெரிக்காவால் அந்த அமைப்புகளை ஒழிக்கவோ, தடுக்கவோ முடியவில்லை. பாகிஸ்தானின் பாதுகாப்பில் செழித்து வளரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளே இதற்கு எடுத்துக்காட்டுகள்.
09:38 PM (IST) Aug 12
Rajinikanth Coolie Gets Special Shows :ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
09:28 PM (IST) Aug 12
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025 அறிவிப்பு வெளியீடு! தாள்-I மற்றும் தாள்-II தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் ஆக அரிய வாய்ப்பு!
09:16 PM (IST) Aug 12
ஆவின் திருப்பூர் மாவட்ட கால்நடை ஆலோசகர் பணிக்கு அறிவிப்பு! தேர்வு இல்லை, மாத சம்பளம் ரூ. 43,000. ஆகஸ்ட் 14, 2025 அன்று நேர்காணல். தமிழக அரசு வேலைவாய்ப்பை தவறவிடாதீர்கள்!
09:12 PM (IST) Aug 12
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஆலையில் மத்திய அரசு வேலை! டெபுடி மேலாளர், ப்ராசஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 88 காலியிடங்கள், மாத சம்பளம் ரூ. 88,638 வரை. ஆகஸ்ட் 31, 2025 கடைசி தேதி!
09:05 PM (IST) Aug 12
சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர அரசு வேலை! அசிஸ்டன்ட் புரோகிராமர் பதவிக்கு 41 காலிப்பணியிடங்கள். ரூ. 1,31,500 வரை சம்பளம். செப். 09, 2025 கடைசி நாள்!
08:54 PM (IST) Aug 12
சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திமுக-கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தோழர்கள் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்றார்.
08:50 PM (IST) Aug 12
ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயரின் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
08:30 PM (IST) Aug 12
தனது தந்தைக்காக களமிறங்கி இருக்கும் காந்திமதிக்கு பசுமை தாயகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
08:01 PM (IST) Aug 12
08:00 PM (IST) Aug 12
திருப்பதி செல்லும் வாகனங்கள் கட்டாயம் பாஸ்டேக் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி செக்போஸ்டில் ஈஸியாக 'ஃபாஸ்டேக்' பெறுவது எப்படி? என பார்ப்போம்.
07:58 PM (IST) Aug 12
Karthigai Deepam 2 Serial Today 939th Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒருபுறம் மைதிலியை காப்பாற்ற வேண்டும், மறுபுறம் டூப்ளிகேட் பேரனால் வந்த சிக்கலை சமாளிக்க வேண்டும், இதையெல்லாம் கார்த்திக் எப்படி சமாளிக்கிறார் என்று பார்க்கலாம்.
07:27 PM (IST) Aug 12
Rahu Favorite Lucky Zodiac Signs : சில ராசிக்காரர்கள் மீது ராகுவின் சிறப்பான அருள் இருக்கும். அவர்களுக்கு ராகு மகா திசை அல்லது ராகு சஞ்சாரம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். அந்த ராசியினர் பற்றி பார்க்கலாம்.
07:12 PM (IST) Aug 12
Monica Bellucci loved the Monica song from Coolie : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் கூலி படத்தில் இடம் பெற்ற மோனிகா பெலூச்சி என்ற பாடலை உண்மையான மோனிகா பெலூச்சி பார்த்தது தனக்கு மகிழ்ச்சி என்று பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
07:02 PM (IST) Aug 12
07:02 PM (IST) Aug 12
மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
07:01 PM (IST) Aug 12
டிரம்ப் இரண்டு முறை பாகிஸ்தானின் இராணுவத் தளபதி முனீரை தனது நாட்டிற்கு அழைத்து நட்பு பாராட்டியுள்ளார். டிரம்ப் இதைச் செய்வதன் மூலம் தன்னை சிங்கம் என்று அழைத்துக் கொண்டால், இந்தியாவும் அதற்குக் குறைவில்லை. அது ஒரு சிங்கத்தைவிட மேல்.
06:35 PM (IST) Aug 12
7100mAh பேட்டரியுடன் OnePlus Nord CE 5 போன் வெறும் ₹18,000க்கு கிடைக்கிறது! Amazon Freedom Sale-ல் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன் இந்த சூப்பர் டீலைப் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
06:30 PM (IST) Aug 12
7000mAh பேட்டரி, டூயல்-சிப் ஆர்க்கிடெக்சர், 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் realme P4 சீரிஸ் ஆகஸ்ட் 20-ல் வெளியாகிறது. ₹30,000-க்குள் ஃபிளாக்ஷிப் அனுபவம்!
06:18 PM (IST) Aug 12
சமூக ஊடகங்களில் தொழில்முனைவோர் எப்படி AI வீடியோ கருவிகளைப் பயன்படுத்தி, கவர்ச்சியான, அளவிடக்கூடிய மற்றும் தளத்திற்கு ஏற்ற உள்ளடக்கத்தை உருவாக்கி, தங்கள் பிராண்ட் இருப்பை மேம்படுத்தி, பெரிய அளவில் தெரிவுநிலையை அடைகிறார்கள் என்பதை அறியுங்கள்.
06:17 PM (IST) Aug 12
பாமாயிலுக்கு எதிரான பிரச்சாரங்கள் அறிவியல் ஆதாரமற்றவை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்துகின்றன என்று இந்திய எண்ணெய் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (OTAI) கவலை தெரிவித்துள்ளது.
06:15 PM (IST) Aug 12
விநாயகருக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் சில உள்ளன. இந்த ராசிகளுக்கு அவர் பெரிய கஷ்டங்களை தர மாட்டார் என ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:09 PM (IST) Aug 12
Samsung Galaxy S26 Edge உலகின் மெல்லிய 5G போனாக (5.5mm) வரக்கூடும் என லீக் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய பேட்டரி, Snapdragon 8 Elite 2 ப்ராசஸர், 200MP கேமராவுடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு எதிர்பார்க்கப்படுகிறது.
05:45 PM (IST) Aug 12
தென்னாப்பிரிக்கா வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆஸ்திரேலியா டி20யில் 41 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இவர் சிஎஸ்கேவிலும் அதிரடியில் கலக்கினார்.
05:33 PM (IST) Aug 12
திமுக -அதிமுகவை சம தூரத்தில் வைத்து பிரேமலதா பார்த்து வந்த நிலையில் எல்.கே.சுதீஷ் ஜெயலலிதா உடன் பிரேமலதா படத்தை பகிர்ந்து இருந்தார்.
05:31 PM (IST) Aug 12
Raji Love Kathir in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 557ஆவது எபிசோடில் கதிர் தன்னை வீட்டை விட்டி வெளியே போக சொன்னது பற்றி ராஜீ யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
05:27 PM (IST) Aug 12
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் உண்மையாகவும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள் என்று சொல்லப்படுகிறது.
05:23 PM (IST) Aug 12
4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். யாருடனாவது உறவு ஏற்பட்டால், அந்த உறவு கடைசி வரை நீடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
05:05 PM (IST) Aug 12
வாயுத் தொல்லை பலருக்கும் பொதுவானது. ஆனால் இதை அலட்சியப்படுத்தக் கூடாது. இதனால் ஏற்படும் அசௌகரியம் அதிகம். வாயுத் தொல்லையை எளிதில் சரிசெய்ய சில வழிகள் இங்கே.
04:59 PM (IST) Aug 12
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பாத வெடிப்பை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
04:55 PM (IST) Aug 12
மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆறு மூலிகை டீ வகைகள் குறித்தும் அதன் தயாரிப்பு முறை மற்றும் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:49 PM (IST) Aug 12
2025-ல் எதிர்காலத்திற்கான முக்கியமான சில நடவடிக்கைகளை எடுத்து வைத்தால், சில ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு அதிகரிக்கும். வேலைக்கு சேர்ந்த உடனேயே சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவது மிக முக்கியம்.
04:47 PM (IST) Aug 12
ஆதார் அட்டை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் முக்கிய அடையாள ஆவணமாக இருந்தாலும், குடியுரிமைக்கு முறையான சரிபார்ப்பு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
04:40 PM (IST) Aug 12
சென்னை உயர்நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். அந்த சிறுமி ஏன் தற்கொலை முயன்றார்? என்பது குறித்து விரிவாக காண்போம்.