இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், தேமுதிக, கனமழை எச்சரிக்கை, ஜனநாயகன், தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:13 PM (IST) Jan 10
ஜோதிடத்தில் தொழிலை உருவாக்க விரும்பினால், BHU உட்பட பல நிறுவனங்கள் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன. படிப்பை முடித்த பிறகு, ஜோதிடத்தில் வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்கலாம்.
11:07 PM (IST) Jan 10
Top 4 Lucky Signature Styles For good luck : ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் குணம் மற்றும் எதிர்காலம் பற்றி பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். கையெழுத்தும் அவற்றில் ஒன்று. ஒருவரின் கையெழுத்தைப் பார்த்து அவரைப் பற்றி துல்லியமாக கணித்துவிடுவார்கள்.
11:00 PM (IST) Jan 10
Sabarimala Makara Jyothi 2026 : மகர சங்கராந்தி அன்று பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதிக்கும் ஐயப்பனுக்கும் உள்ள தொடர்பு என்ன? கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் இந்த ஜோதியின் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்
10:37 PM (IST) Jan 10
ஸ்ரீமன் நாராயணன் தனது தேவியுடன் திருமணக் கோலத்தில் வரும்போது, வேடுவர் உருவில் வந்து அவர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருட முயன்றார் ஆழ்வார்.
10:23 PM (IST) Jan 10
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மைதானத்தை கட்டுவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது.
10:21 PM (IST) Jan 10
போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு ஏஜெண்டுகள் இருப்பதாகவும், அவர்கள் நாட்டில் வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும் காமெனி குற்றம்சாட்டியுள்ளார்.
10:16 PM (IST) Jan 10
பழைய ஓய்வூதியத் திட்டம், மீண்டும் கொண்டுவரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
10:11 PM (IST) Jan 10
CES 2026 CES 2026-ல் அறிமுகமான சிறந்த 5 ஸ்மார்ட் கிளாஸ் பற்றி இங்கே படியுங்கள். AI கேமரா முதல் விர்ச்சுவல் ஸ்கிரீன் வரை தொழில்நுட்ப உலகின் புதிய வரவுகள் இதோ.
10:00 PM (IST) Jan 10
எலான் மஸ்க், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நீதிபதி அருண் சுப்ரமணியனை தனது 'எக்ஸ்' தளத்தில் "சிக்கலானவர்" எனக் கூறியுள்ளார்
09:57 PM (IST) Jan 10
Job Market 2026-ம் ஆண்டில் AI ஆதிக்கத்தால் வேலை தேட 84% இந்தியர்கள் தயங்குகின்றனர் என LinkedIn அறிக்கை கூறுகிறது. ஜென் ஜி மற்றும் பூமர்ஸ் சந்திக்கும் சவால்கள் என்ன?
09:45 PM (IST) Jan 10
Gemini கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஜிமெயிலுக்கான ஜெமினி AI வசதிகளை அறிமுகப்படுத்தினார். இனி ஈமெயில் சுருக்கம், ஸ்மார்ட் ரிப்ளை உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கும்.
09:32 PM (IST) Jan 10
V2V Tech இந்திய சாலை விபத்துகளைத் தடுக்க வருகிறது V2V தொழில்நுட்பம். பனிமூட்டம் மற்றும் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் இது எப்படி உயிரைக் காக்கும் என அறிந்துகொள்ளுங்கள்.
09:30 PM (IST) Jan 10
1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி: தகுதியானவர்கள் இருந்தும் நிரப்பாமல் இருப்பது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா? என்று பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசுக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
09:09 PM (IST) Jan 10
History of Pongal Best Timings and Traditional dress Code 2026 Tamil : 2026-ல் பொங்கல் வைக்க வேண்டிய மங்கல நேரம் மற்றும் பண்டிகையின் போது அணிய வேண்டிய பாரம்பரிய உடைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:02 PM (IST) Jan 10
பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கிறது. இப்படி ஒரு சிக்கலில் மாட்டியதற்கு ஆதவ் அர்ஜூன் தான் காரணம் என நினைக்கிறார் விஜய். அதனால் விஜய் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.
07:31 PM (IST) Jan 10
Relationship between Surya Bhagavan and Pongal : தை திருநாளாம் உழவர் திருநாளில் சூரிய பகவானை வழிபடுவதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:59 PM (IST) Jan 10
நடிகர் வித்யுத் ஜம்வால் ஆடையில்லாமல் மரம் ஏறும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். களரிப்பயிற்சியின் ஒரு பகுதியாக சஹஜ் யோகா பயிற்சி செய்வதாக அவர் கூறியுள்ளார். 'டார்சானே இலை அணிந்திருப்பார்!' என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.
06:33 PM (IST) Jan 10
தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவினை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
06:32 PM (IST) Jan 10
'ராஜா சாப்' நாயகி ரித்தி குமார் மார்கமான உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
06:06 PM (IST) Jan 10
Bhogi Pandigai to Kaanum Pongal 4 Days of Pongal Celebration : போகி முதல் காணும் பொங்கல் வரை - 4 நாள் திருவிழாவின் முழு தொகுப்பு பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக நாம் பார்க்கலாம்.
05:41 PM (IST) Jan 10
பிக் பாஸ் ஷிவாணி குட்டையான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
05:37 PM (IST) Jan 10
Mars Transit into Capricorn 2026: கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகம் ஜனவரி 2026 மத்தியில் ராசி மாறும், இதனால் 4 ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கும். இவர்களின் வங்கி இருப்பு திடீரென உயரக்கூடும்.
04:51 PM (IST) Jan 10
பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருந்த விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திடீரென விலகியதால், அப்படத்திற்கு பதிலாக நான்கு படங்கள் போட்டிபோட்டு களத்தில் குதித்திருக்கின்றன.
04:41 PM (IST) Jan 10
அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஜாக்டோ -ஜியோ முன்னணி நிர்வாகிகள் என அனைவரும் இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் நடத்த நடத்த திட்டமிட்டு இருந்த பாராட்டு விழாவை கைவிட்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.
04:37 PM (IST) Jan 10
மேக்கப் போடாமல் நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்கள் உள்ளே..
03:49 PM (IST) Jan 10
'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
03:37 PM (IST) Jan 10
பாரத ஸ்டேட் வங்கி (SBI) 1146 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. VP வெல்த், AVP வெல்த், மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
03:36 PM (IST) Jan 10
சன் டிவியில் அமோக வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை ஒருவர், தற்போது தான் அந்த சீரியலில் இருந்து விலகியதை இறுதி செய்துள்ளார்.
02:52 PM (IST) Jan 10
சுதா கொங்கரா இயக்கத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் பராசக்தி. அப்படத்தின் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்கள், திரையரங்குகளில் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர்.
02:39 PM (IST) Jan 10
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
02:37 PM (IST) Jan 10
'பேச்சுலர்' பட நடிகை திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
02:21 PM (IST) Jan 10
கேஜிஎஃப் நாயகன் யாஷின் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார், அதன் பெயர் 'டாக்ஸிக்'. அப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரம் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
02:10 PM (IST) Jan 10
தொல்.திருமாவளவன் பலமுறை சொல்லி இருக்கிறார். மதவாத பாஜகவோடும், சாதியவாத பாமகவோடும் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இன்றைக்கு இந்த இரண்டு பேரும் தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.
01:52 PM (IST) Jan 10
தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் 12ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
01:39 PM (IST) Jan 10
ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
01:18 PM (IST) Jan 10
அய்யனார் துணை சீரியலில் சந்தாவுடன் ஜோடியாக பீச்சுக்கு சென்று ரொமான்ஸ் பண்ணும் சேரனை ரெளடிகள் சுற்றிவளைக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
12:54 PM (IST) Jan 10
திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது.
12:12 PM (IST) Jan 10
இன்று ரிலீஸான பராசக்தி திரைப்படத்திற்கு திண்டுக்கல்லில் வெறும் 24 டிக்கெட்கள் தான் விற்பனையாகியுள்ளன. சிவகார்த்திகேயனுக்கு மவுஸ் இவ்வளவு தானா? என்ன காரணம் என இந்தப் பதிவில் காணலாம்.
12:09 PM (IST) Jan 10
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸ் நடத்தி வரும் இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
11:53 AM (IST) Jan 10
திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில், திருமணமான கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. வீட்டை விட்டு வெளியேறிய சுபின் மற்றும் மஞ்சு ஆகிய இருவரும், அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.